சிரி சிரி சிரிசிரி சிரி சிந்திக்கத் தெரிந்த மனித இனத்திற்கே சொந்தமான கையிருப்பு சிரி சிரி சிரிசிரி சிரி
புதிதாய் பிறந்த குழந்தை நர்ஸிடம் பேசுகிறது...)
"நர்ஸ், ஒரு மொபைல் இருந்தா கொடுங்க."
"எதுக்குடா செல்லம்?"
"நான் சேஃப்டியா லேண்ட் ஆயிட்டேனு சொல்றதுக்கு கடவுள்கிட்ட மிஸ்டு கால் கொடுக்கணும்!!"
விவசாயம் பண்ணறது தப்பா சார்?"
"தப்பில்லை. ஏன் கேட்கிறே?"
"நாங்க கடலை போட்டா மட்டும் திட்டுறீங்களே!"
ஏண்டா.. கோயில்ல சிலையைத் திருடினே?"
"திருடல ஐயா.. கோயில்ல கூட்டமா இருக்கேன்னு வீட்டுக்கு கொண்டு போனேன்.. இது தப்பா?"
எல்லா ஒட்டப்பந்தயதுல நீங்க ஜெயிச்சிடுகிறிகளே, எப்படி?
என்னை கடன்காரங்க துரத்துறதாநெனைச்சுபேன், அப்புறம் வெற்றிதான்.
ஏன் இவ்வளவு சந்தோஷமா இருக்கீங்க?
சமையல் கட்டுல வேல செஞ்சிட்டு இருந்த என் பொண்டாட்டிய கேஸ் கம்பெனிகாரன்
சிலிண்டர்னு நெனச்சு தூக்கிட்டு போயிட்டான்
சர்தார் 1 : எதுக்கு மேனேஜர் உன்னை திட்டினார்?
சர்தார் 2 : மேனேஜரோட நாயைக் காணோம்னு பேப்பர்ல அட்வர்டைஸ்மென்ட் கொடுக்க சொன்னார். நான் '
மேனேஜர் நாயைக் காணோம்'னு அட்வர்டைஸ்மென்ட் கொடுத்துட்டேன்.
மன்னர்: கச்சேரிக்கு போனவர்கள் யாரும் திரும்பி வரவில்லை ஏன்?
அமைச்சர் :இசையெனும் இன்ப வெள்ளத்தில் எல்லோரும் மூழ்கி விட்டார்களாம்
மன்னா அண்டை நாட்டு மன்னன் காக்கா மூலம் தூது அனுப்பியதன் மூலம் ஒரு விஷயம் புரிகிறது.
என்ன?
இதற்கு முன் தூதுவாக வந்த புறாக்களை யெல்லாம் நீங்கள் ரோ ஸ்ட் செய்து சாப்பிட்டது அவனுக்குத் தெரிந்து விட்டது.
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
Tweet |
27 மறுமொழிகள் to சிரிப்பு வருது: ஜோக்ஸ் - வயிறு குலுங்க சிரிக்க நகைச்சுவை தர்பார் :
எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுப்புட்டு வரட்டுமா...
ஃஃஃஃ"நான் சேஃப்டியா லேண்ட் ஆயிட்டேனு சொல்றதுக்கு கடவுள்கிட்ட மிஸ்டு கால் கொடுக்கணும்!!"ஃஃஃஃ
முதல் நகைச்சுவையிலேயே உங்க கிறியெசன் பவரை காட்டிவிட்டீர்களெ.. வாழ்த்துக்கள்...
ஏன் சகோதரா ஆக்கத்தில் ஏதாவத recorrection செய்திர்களா....?? இதே ஆக்கத்திற்கு முதலிலும் ஒரு கருத்திட்டு வாக்கிட்டேன் அது தான் கேட்கிறேன்...
ஹி ஹி, நல்ல ஜோக்ஸ்...
ஹி... ஹி...
:)))))))))))))))
Nice jokes!
ஒரு தம்பதியினர் இன்பச் சுற்றுலாவிற்காக(picnic) ஒரு காட்டில் தனியாக
முகாமிட்டிருந்தனர். அங்கே மனநலகாப்பகத்திலிருந்து தப்பித்த ஒருவன் அங்கே
வந்தான்.
அவன் திடீரென மனைவியின் கழுத்தில் ஒரு கத்தியை வைத்து ”நான் உன்னைக் கொல்லப்
போகிறேன் ”உன் பெயர் என்ன சொல்” என்றான்.
அவள் ”மேரி” என்றாள்.
”அது என் அம்மாவோட பேர், நீ என் அம்மாவை ஞாபகபடுத்திட்ட.அதனால உன்னை
விட்டிரேன்” என்றான் அவன்.
பிறகு கணவனைப் பார்த்து கேட்டான் ”உன் பெயர் என்ன?”
கணவன் சொன்னான் ”என் பெயர் ஜோசப், ஆனால் நண்பர்கள் என்னை மேரி என
அழைப்பார்கள்.”
//மேனேஜர் நாயைக் காணோம்//
ha ha ha :)
எஸ்.கே said..
//என் பெயர் ஜோசப், ஆனால் நண்பர்கள் என்னை மேரி என
அழைப்பார்கள்//
:))
எஸ்.கே said..
//என் பெயர் ஜோசப், ஆனால் நண்பர்கள் என்னை மேரி என
அழைப்பார்கள்//
:))
kalakkal
:-)
parattugal
polurdhayanithi
அருமை!!
ellaa jokesum arumai..
புதிதாய் பிறந்த குழந்தை நர்ஸிடம் பேசுகிறது...)
"நர்ஸ், ஒரு மொபைல் இருந்தா கொடுங்க."
"எதுக்குடா செல்லம்?"
"நான் சேஃப்டியா லேண்ட் ஆயிட்டேனு சொல்றதுக்கு கடவுள்கிட்ட மிஸ்டு கால் கொடுக்கணும்!!"
...... ha,ha,ha,ha,ha,ha... Super!
ஏண்டா.. கோயில்ல சிலையைத் திருடினே?""திருடல ஐயா.. கோயில்ல கூட்டமா இருக்கேன்னு வீட்டுக்கு கொண்டு போனேன்.. இது தப்பா?" தப்பு இல்லை
சூப்பர் சூப்பர் சூப்பர்ப்போ ! ! !
good jokes
கலக்கல் காமடிகள்.
:)
கலகலன்னு சிரிக்க வைத்துவிட்டீர்கள்!
Nice
நீங்களே யோசித்ததோ? ஏற்க்கனவே கேட்டமாதிரி இல்லாமல் நல்ல இருக்கு
vaalge un தமிழ் , vanakam
//என் பெயர் ஜோசப், ஆனால் நண்பர்கள் என்னை மேரி எனஅழைப்பார்கள்//சூப்பர்:)
Post a Comment