இன்று ஒரு தகவல் - மன்மத மலர்கள் அறிய தகவல்கள் !

னைவருக்கும் வணக்கம்..! தகவல்கள் சொல்லி அதிக நாட்கள் ஆகிவிட்டது அதுதான் மீண்டும் உங்கள் அனைவரையும் இந்த மன்மத என்ன நண்பர்களே மன்மத என்று தொடங்கியது அனைவருக்கும் மன்மத அம்புதான் ஞாபகத்தில் உதித்து இருக்கும் என்று நினைக்கிறேன். இல்லை இன்றைய தகவலில் நாம் பார்க்க இருப்பது பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு எந்த அறிவியல் அமிலங்களும் உயிர் பெறாத நிலையில் என்பதைவிட மனிதன் சிந்திக்கத் தொடங்காத என்று சொல்வதே சாலச் சிறந்தது. அப்படிபட்டக் காலத்தில் இன்று நம் மக்கள் பயன்படுத்தும் போதைப் பொருட்கள், மற்றும் மயக்க மருந்துகள், ஆளை கொல்லும் விஷம், மனிதனை பிரமிப்பில் ஆழ்த்தும் திரவம் என அனைத்தும் சில மலர்களில் இருந்தே உருவாக்கி இருக்கிறார்கள் அதனால்தான் இந்த மலர்களுக்கு மன்மத மலர்கள் என்றும் அந்த மலர்களில் இருந்து உருவாக்கப்பட்ட பானங்களுக்கு மன்மத பானங்கள் என்றும் பெயர் வைத்தார்களாம்.

ரி அப்படி மனிதனே சிந்திக்கத் தொடங்காத கற்காலத்தில் சிறப்பு பெற்று திகழ்ந்த அந்த மலர்கள் என்னவென்று அறிந்துகொள்வதற்கு அனைவருக்கும் ஆர்வம இருக்கலாம் இதோ அந்த மன்மத மலர்கள்..


தாமரை பூ - மயக்கும் தன்மை கொண்டதாம்
சோக பூ - ஸ்தம்பிக்கச் செய்தல் தன்மை கொண்டதாம்
மா பூ - வற்றச் செய்தல் தன்மை கொண்டதாம்
வமல்லிகா பூ - பைத்தியமாக்குதல் தன்மை கொண்டதாம்
நீலோற்பலம் - உயிர் குடிக்கும் தன்மை கொண்டதாம்


ந்த பூக்களில் மிகவும் விசித்திரங்கள் நிறைந்த பூ எதுவென்றால் அசோக பூ என்றுதான் சொல்லவேண்டும். காரணம் மனிதர்களாகிய நாம் இந்த பூவில் இருந்து உருவாக்கப்படும் பானத்தை அருந்தினால்
 
 உடலில் கண்களை தவிர மற்ற எந்த உறுப்பும் இல்லை என்பதைப் போன்ற ஒரு மாயையை ஏற்படுத்தும் சக்தி கொண்டவை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். என்ன நண்பர்களே..! இந்த மன்மத மலர்களைப் பற்றியத் தகவல் உங்கள் அனைவரின் அறிவு பசிக்கும் சிறிது தீனி போட்டு இருக்கும் என்று நம்புகிறேன். மறக்காமல் உங்களின் கருத்துக்களை பதிவு செய்துவிட்டு செல்லவும் .
 


ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்

19 மறுமொழிகள் to இன்று ஒரு தகவல் - மன்மத மலர்கள் அறிய தகவல்கள் ! :

Praveenkumar said...

மிகவும் சுவாரஸ்யமான தகவல்கள் நண்பரே..!!

Unknown said...

//நீலோற்பலம் - உயிர் குடிக்கும் தன்மை கொண்டதாம்//

இப்போது எங்கியாவது கிடைக்கிறதா?
அடிக்கடி தேவைப்படுகிறது...

Praveenkumar said...

///நவமல்லிகா பூ - பைத்தியமாக்குதல் தன்மை கொண்டதாம் //

ஞ,,,ஞ,,,ங...ஞஞ,,,,,னு மாத்துவதோ..!!! ஹி..ஹி..

Praveenkumar said...

//இந்த பூக்களில் மிகவும் விசித்திரங்கள் நிறைந்த பூ எதுவென்றால் அசோக பூ என்றுதான் சொல்லவேண்டும். காரணம் மனிதர்களாகிய நாம் இந்த பூவில் இருந்து உருவாக்கப்படும் பானத்தை அருந்தினால் உடலில் கண்களை தவிர மற்ற எந்த உறுப்பும் இல்லை என்பதைப் போன்ற ஒரு மாயையை ஏற்படுத்தும் சக்தி கொண்டவை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்//

அடேங்கப்பா..,!! மிகவும் ஆச்சரியப்படுத்தும் தகவல்கள். இந்த பூ எங்கு அதிகம் கிடைக்கிறது என்று ஆராய்ந்தறிந்தால் அரசாங்கத்திற்கு மிகவும் கொள்ளை வருமானம் கிடைக்கும் போல.. இருக்கு.
ஏற்கனவே ”குடி”மகன்கள் நல்ல முன்னேற்றத்தில் உள்ளனர்.

Unknown said...

மிகவும் ஆச்சர்யமானத் தகவல்கள்.

vasu balaji said...

ஷார்ட் அண்ட் ஸ்வீட்.

venkat said...

தகவல்கள் அருமை.

Unknown said...

//உடலில் கண்களை தவிர மற்ற எந்த உறுப்பும் இல்லை என்பதைப் போன்ற ஒரு மாயையை ஏற்படுத்தும் சக்தி கொண்டவை//
!! :))

THOPPITHOPPI said...

நவமல்லிகா பூ - பைத்தியமாக்குதல் தன்மை கொண்டதாம்

இந்த பூ எங்க இருக்கு?

பார்லிமன்ட்ல தூவி விட்டர்லாம்

ம.தி.சுதா said...

நல்ல தகவல் சகோதரம்... இந்த அசோகப் பூ இன்னும் சுவாரசியம்... இது இந்தியாவிலிருக்கிறதா..???

nis said...

ஒவ்வொரு மலருக்கும் ஒவ்வொரு தன்மையா

Unknown said...

புதிய தகவல்கள்.. நன்றி..

'பரிவை' சே.குமார் said...

சுவாரஸ்யமான தகவல்.

Unknown said...

தகவல்களுக்கு நன்றி சகா

ஜெயந்த் கிருஷ்ணா said...

மிகவும் ஆச்சர்யமானத் தகவல்கள்...

அருமை.

சி.பி.செந்தில்குமார் said...

பாலோயர்ஸ் 1000vaazththukkal

சி.பி.செந்தில்குமார் said...

தகவல் superl

Sundar said...

ரோஜாவுக்கு மன்மத மலர்களில் இடமில்லையா?

சுந்தரவேல்

karthik said...

தகவல்களுக்கு நன்றி சகா