ஒவ்வொரு இரவின் நிசப்தத்திலும்
ஓங்கி ஒலிக்கிறது என் தனிமையின் தவிப்புகள்
எலும்பை ஊடுருவும் குளிருக்கு எதிராய்
தலை வரை கம்பளியை இழுத்து மூடி
தூக்கத்தை அழைக்கிறேன் என்னை
அணைத்துக்கொள்ளுமாறு ,, ஆனால்
தூக்கமும் என்னவோ தூரமாய் உன்னைப்போல்,,,
தாய் மடியை நினைவூட்டும் 'மெமரிபோர்ம்' மெத்தையும்
'கூஸ்பெதர்' தலைஅணையும்
இப்போதெல்லாம் என்னை ஏனோ
முள்ளாய் மாறி தினம் தினம்
என்னை வதம் செய்கிறது ,,..
தூக்கம் வராமல் உருண்டு படுத்து
ஏதோ ஒருநொடியில் உறங்கிப் போனாலும்
நடுஜாமத்தின் அரைகுறை விழிப்பில்
என் தேகம் தந்த சூட்டில்
சூடாக்கி போயிருந்த தலையணையை
உன்மார்பு என்றெண்ணிப்புதைந்து
கொள்ளும்போது நெற்றிப்பொட்டில்
அறையும் கரைந்து விட்ட கனவுகளின் சாயம்,,,,,,
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
Tweet |
44 மறுமொழிகள் to சாயம்போன கனவுகள் !!! :
உங்களின் கவிதை அருமை.. தனிமையின் வருத்தம் மிக அழகான பிரதிபலிப்பு/
தனிமையின் வர்ணனை அருமை...
அழகான கவிதை...
ஹ்ம்ம்ம்.
தனிமை கிடைக்கும்போது அனுபவித்துக் கொள்ளுங்கள். ஒரு கட்டத்தில் தேடினாலும் கிடைக்காது.
தனிமை இனிமைதான்
பாலும் கசந்ததடி...சகியே
படுக்கை நொந்ததடி...!
மிக அழகான கவிதை தனிமையென்பதின் வருத்தம் தத்தளிக்கிறது.
நேரம்கிடைக்கும்போது இதையும் பாருங்க
http://fmalikka.blogspot.com
அருமை நண்பரே.........
/////// பிரேமா மகள் said...
உங்களின் கவிதை அருமை.. தனிமையின் வருத்தம் மிக அழகான பிரதிபலிப்பு //////
வாங்க பிரேமா மகள் !
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !
/////// அகல்விளக்கு said...
தனிமையின் வர்ணனை அருமை...
அழகான கவிதை...////////
வாங்க அகல்விளக்கு !
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !
/////// வரதராஜலு .பூ said...
ஹ்ம்ம்ம்.
தனிமை கிடைக்கும்போது அனுபவித்துக் கொள்ளுங்கள். ஒரு கட்டத்தில் தேடினாலும் கிடைக்காது.////////
வாங்க வரதராஜலு .பூ !
உண்மைதான்
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !
/////// karthik said...
தனிமை இனிமைதான்/////
வாங்க karthik !
கருத்துக்கும் நன்றி !
/////// ஸ்ரீராம். said...
பாலும் கசந்ததடி...சகியே
படுக்கை நொந்ததடி...!//////
வாங்க ஸ்ரீராம் !
கருத்துக்கும் நன்றி !
/////// அன்புடன் மலிக்கா said...
மிக அழகான கவிதை தனிமையென்பதின் வருத்தம் தத்தளிக்கிறது.
நேரம்கிடைக்கும்போது இதையும் பாருங்க
http://fmalikka.blogspot.com/////
வாங்க அன்புடன் மலிக்கா !
கருத்துக்கும் நன்றி !
/////செல்வா said...
அருமை நண்பரே.........///////
வாங்க செல்வா !
கருத்துக்கும் நன்றி !
கவிதை நல்லாயிருக்கு சங்கர்!!
/////Mrs.Menagasathia said...
கவிதை நல்லாயிருக்கு சங்கர்!! //////
வாங்க Mrs.Menagasathia !
கருத்துக்கும் நன்றி !
//நெற்றிப்பொட்டில் அறையும் கரைந்து விட்ட கனவுகளின் சாயம்,,,,,,//
நிதர்சனமான வரிகள்...மொத்தத்தில் அழகான கவிதை
//////அப்பாவி தங்கமணி said...
//நெற்றிப்பொட்டில் அறையும் கரைந்து விட்ட கனவுகளின் சாயம்,,,,,,//
நிதர்சனமான வரிகள்...மொத்தத்தில் அழகான கவிதை
/////
வாங்க அப்பாவி தங்கமணி !
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி
நல்லா எழுதி இருக்கீங்க சங்கர்.
கலக்கல்!!! கவிஞரே!!!
வாழ்த்துக்கள்.
மீண்டும் நினைவு படுத்துகிறேன்,
உங்கள் ப்ளாக் updates - கிடைப்பதில்லை,
"எட்டிப்பார்த்த நிலா" விலே நிற்கிறது,
நன்றி.
/////// சுசி said...
நல்லா எழுதி இருக்கீங்க சங்கர்.////
வாங்க சுசி !
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !
//////சைவகொத்துப்பரோட்டா said...
கலக்கல்!!! கவிஞரே!!!
வாழ்த்துக்கள்.
மீண்டும் நினைவு படுத்துகிறேன்,
உங்கள் ப்ளாக் updates - கிடைப்பதில்லை,
"எட்டிப்பார்த்த நிலா" விலே நிற்கிறது,
நன்றி./////////
வாங்க சைவகொத்துப்பரோட்டா !
பல முறை முயற்சி செய்தும் அதை மற்ற முடியவில்லை . மீண்டும் முயற்சி செய்கிறேன் நண்பரே .
தனிமையின் ஆண்டு பார்த்த அனுபவம் அருமை. சொற்கள் தேர்ந்தெடுப்பு கலக்கல்
///////இளமுருகன் said...
தனிமையின் ஆண்டு பார்த்த அனுபவம் அருமை. சொற்கள் தேர்ந்தெடுப்பு கலக்கல்///////
வாங்க இளமுருகன் !
கருத்துக்கு நன்றி !
வயிரமுத்து கவித மாதியே இருக்கு
//சூடாக்கி போயிருந்த தலையணையை
உன்மார்பு என்றெண்ணிப்புதைந்து
கொள்ளும்போது நெற்றிப்பொட்டில்
அறையும் கரைந்து விட்ட கனவுகளின் சாயம்,,,,,,//
சங்கர்,
ஆஹா...... ரகம்.
அழகான வரிகள்.
/////Anonymous said...
வயிரமுத்து கவித மாதியே இருக்கு///
வாங்க Anonymous !
கருத்துக்கு நன்றி !
///////சத்ரியன் said...
//சூடாக்கி போயிருந்த தலையணையை
உன்மார்பு என்றெண்ணிப்புதைந்து
கொள்ளும்போது நெற்றிப்பொட்டில்
அறையும் கரைந்து விட்ட கனவுகளின் சாயம்,,,,,,//
சங்கர்,
ஆஹா...... ரகம்./////
வாங்க சத்ரியன் !
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !
/////பாலமுருகன் said...
அழகான வரிகள்.////////
வாங்க பாலமுருகன் !
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !
அருமை மென்மையான உணர்வுகளின் வெளிப்பாடு சங்கர்
//////thenammailakshmanan said...
அருமை மென்மையான உணர்வுகளின் வெளிப்பாடு சங்கர்/////
வாங்க thenammailakshmanan !
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !
நல்லா இருக்குங்க சங்கர்..:)
மெமரிபோர்ம்' மெத்தையும் 'கூஸ்பெதர்' தலைஅணையும் இப்போதெல்லாம் என்னை ஏனோ முள்ளாய் மாறி தினம் தினம் என்னை வதம் செய்கிறது ,,..
சும்மா தானே சொல்றிங்க. மெத்தை, தலையனை கம்பெனிகாரங்க உங்க தேடி வரப்போறாங்க
இரசித்தேன்...
Heavy Template buddy...You may want to reconsider...
//////////////// 【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
நல்லா இருக்குங்க சங்கர்..:)////////
வாங்க 【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ !
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !
//////////தமிழ் உதயம் said...
மெமரிபோர்ம்' மெத்தையும் 'கூஸ்பெதர்' தலைஅணையும் இப்போதெல்லாம் என்னை ஏனோ முள்ளாய் மாறி தினம் தினம் என்னை வதம் செய்கிறது ,,..
சும்மா தானே சொல்றிங்க. மெத்தை, தலையனை கம்பெனிகாரங்க உங்க தேடி வரப்போறாங்க ///////
வாங்க தமிழ் உதயம் !
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !
//////பழமைபேசி said...
இரசித்தேன்...
Heavy Template buddy...You may want to reconsider...
//////
வாங்க பழமைபேசி !
பார்க்கிறேன் நண்பரே
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !
உள்ளது அப்பிடியே உள்ளபடிக்கா?
நல்லா இருக்கு ஷங்கர்
///////padma said...
உள்ளது அப்பிடியே உள்ளபடிக்கா?
நல்லா இருக்கு ஷங்கர்///////
வாங்க padma !
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !
வணக்கம் பனித்துளி சங்கர்....
கவிதை பிரமாதம்...!!! வாழ்த்துக்கள்!
தூக்கமும் என்னவோ தூரமாய் உன்னைப்போல்,,,///
பேஸ் பேஸ் கவிதை ரொம்ப நன்னா இருக்கு!!
//தூக்கம் வராமல் உருண்டு படுத்து
ஏதோ ஒருநொடியில் உறங்கிப் போனாலும்
நடுஜாமத்தின் அரைகுறை விழிப்பில்
என் தேகம் தந்த சூட்டில்
சூடாக்கி போயிருந்த தலையணையை
உன்மார்பு என்றெண்ணிப்புதைந்து
கொள்ளும்போது நெற்றிப்பொட்டில்
அறையும் கரைந்து விட்ட கனவுகளின் சாயம்,,,,,,//
தனிமையின் இனிமை...மிக அழகான கவிதை...
Post a Comment