இன்று ஒரு தகவல் 13 - சுறா , சுறா !!!

னைவருக்கும் வணக்கம் உலகத்தில் அதிசயம் என்றாலே அனைவருக்கும் அதன் மீது ஒரு ஆர்வம் தொற்றிக்கொள்ளும் அதிலும் கடலில் பல அதிசயம் என்றால் சொல்லவா வேண்டும் . இப்பொழுது நாம் வசிக்கும் பூமியின் நிலப்பரப்பில் இதுவரை நாம் கண்டு பிடித்துள்ள உயிர்களுடன் ஒப்பிடும்பொழுது இதைப்போல் இன்னும் எழுபது சதவீதத்திற்க்கும் அதிகமான பல மர்மங்கள் கடலுக்குள் இருப்பதாக ஒரு மிகப்பெரிய அறிக்கை வெளியாகி உள்ளது . சரி அது ஒரு பக்கம் இருக்கட்டும் இன்று அதில் ஒரு சிறிய தகவலை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன் . சிலருக்கு மீன்கள் என்றால் மிகவும் பிடிக்கும் பலருக்கு மீன்கள் என்றாலே பிடிக்காது . ஆனால் இந்த இரு தறபினரும் மீன்களை ரசிக்கும் தன்மை உடையவர்கள் என்பது மட்டும் உண்மை . பொதுவாக உனக்கு எந்த மீனைப் பார்த்தால் பயம் என்று கேட்டால் நூற்றில் தொண்ணூற்று ஒன்பது சதவீதம் அனைவரும் சொல்லும் ஒரே பதில் சுறா என்பதுதான் .


காரணம் என்று பார்த்தால் இந்த வகை மீன்கள்தான் அதிகமாக விபத்துக்களையும் . உயிர் சேதங்களையும் ஏற்படுத்துகின்றன . அதுதான் உண்மையும் கூட .சரி அந்த சுறாக்கலில் அப்படி என்னதான் இருக்கிறது நாமும் பார்த்துவிடுவோமே .

சுறாக்களில் பல வகை உண்டு. வெள்ளை சுறா தான் மிகவும் பயங்கரமானது, சுறா மீன்களில் அபூர்வமானதும்,பயங்கரமனதுமாக மனிதனையும் தின்பது. வெள்ளைச் சுறாதான். திமிங்கலச் சுறாதான் சுறாமீன் இனத்தில் பெரியது. அதிகபட்ச நீளம் 60 அடி. சுத்தித்தலை சுறாவும் கொடுமையான வகையைச் சார்ந்தது தான். சுறாக்களில் மந்தமான சுறாக்களும் உண்டு. இரையை வேட்டையாடுவதில் சுறாவுக்கு வழிமையான தாடையும், கூர்மையான பற்களும் உள்ளன. பொதுவாக, சுறா இறந்த பிராணிகளை தின்று விடும். எனவே, சுறாவை நீந்தும் தோட்டி என்பர்.

200 பவுண்ட் எடையுள்ள ஆமையைக்கூட ஒரு சுறாமீன் தின்றுவிடும். சுவாச உறுப்பு சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டு அது எப்போதும் வளைந்து வளைந்து சுழலும். மனிதனைத் தின்னும் சுறாமீன் கரையோரங்களுக்கு இரையைத் தேடி வருவதுண்டு. ஆட்களை இழுத்துக் கொண்டு உடனே கடலுக்குள் திரும்பிவிடும்.

ழ்கடலில் உணவுத் தட்டுப்பாடு சில சமயம் மீன்களுக்கு ஏற்படுவதுண்டு. இதை எதிர்கொள்ள பல மீன்கள் தனிச் சிறப்பான ஏற்பாடுகளை பெற்றுள்ளன. பெருந்தீனி விழுங்கிகள் (கியாஸ்மோடஸ்நிகர்) என்று ஒரு வகை மீன்கள் உண்டு. இவற்றின் வாய்களின் அளவைப் போன்று மும்மடங்கு பெரிய அளவுள்ள பிற உயிர்களை விழுங்குவதற்கு ஏற்ப அவற்றின் வயிறு நெகிழ்ந்து கொடுத்து விரிவடையும். இம்மீன்களின் வளைவான பிச்சுவாக்கத்தி போன்ற பற்கள் பிடித்த இரையை தப்பி விடாதவாறு பாதுகாக்கின்றன.

டற்பரப்பில் மனிதர்களுக்கு ஆபத்து வரும் வேளைகளில் டொல்பின்கள் மனிதர்களைக் காப்பாற்றுவதாக பல கதைகளில் படித்திருப்பீர்கள்.ஆழ்கடலில் பல ஆபத்துக்கள் நிறைந்திருக்கும், இவை பல வடிவங்களைக் கொண்டதாகவும் இருக்கும்.இயற்கை அனர்த்தங்கள்,எதிர்பாராத விபத்துக்கள் தவிர பயங்கரமான ஆபத்துக்கள் பல இருக்கிறது.இப்படியான ஆபத்துக்கள் வரும் வேளையில் டொல்பின் இன மீன்கள் மனிதரைக் காப்பாற்றியதாக பல தகவல்கள் இதற்கு முன்னரும் பல சந்தர்ப்பங்களில் வெளியாகியிருக்கிறது.

ண்மையில் நியுசிலாந்து தீவிப்பகுதியை அண்மித்த கடலில் உயிர்காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சேவகர்களுக்கு இவ்வகையான அநுபவம் ஒன்று நேர்ந்துள்ளது.சுறா மீன்களில் அபூர்வமானதும்,பயங்கரமனதுமாக வெள்ளைச் சுறாக்கள் கணிக்கப்படுகிறது.வெள்ளைச் சுறாக்கள் பற்றிய ஒரு குறிப்பில் அவை சராசரியாக நான்கு மீட்டர் நீளம் முதல் ஆறு மீட்டர் வரை வளரக்கூடியது எனவும், முக்கோண வடிவிலான 3000 வரையான கூரிய பற்களையும் கொண்டிருக்கக்கூடியவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ர்வதேச ரீதியில் 2003 ம் ஆண்டில் சுமார் 55 வெள்ளைச்சுறாத் தாக்குதல் சம்பவங்கள் பதியப்பட்டுள்ளன.மனிதர்களை சாப்பிடுவதில் வெள்ளைச் சுறாக்களே முதலிடம் வகிக்கிறது.எனினும், South Africa, Namibia, California, Florida, Australia வின் அனைத்து பாகங்கள் மற்றும் Malta ஆகிய நாடுகள் வெள்ளைச் சுறாக்களை கொல்வதை சட்டரீதியாக தடைசெய்து, அவ்வினத்தைப் பாதுகாத்து வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

டந்த சில மாதங்களுக்கு முன்னர் நியிஸிலாந்தின் கடற்பரப்பில் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த உயிர்காக்கும் சேவகர்கள் Lifeguards குழு ஒன்று நீந்திக்கொண்டிருந்த வேளையில் திடீரென மூன்று மீட்டர் நீளமான வெள்ளைச் சுறா ஒன்று நெருங்கி, விரட்ட ஆரம்பித்திருக்கிறது.
இவ்வேளையில் திடீரென,மேற்பரப்பில் தோன்றிய ஆறு டொல்பின்கள் இந்த மூன்று பேரையும் சுமார் 40 நிமிடங்கள் அளவுக்கு சுற்றி வளைத்து,காப்பரண் ஒன்றை  அமைத்திருக்கின்றன.
வர்கள் பாதுகாப்பாக கரை சேரும் வரை அவர்களை இறுக்கமான வளையம் ஒன்றினை உருவாக்கி,நீந்திப் பாதுகாத்திருக்கின்றன இந்த டொல்பின்கள்.இவ்வேளையில், வெள்ளைச்சுறா மிகவும் நெருங்கியிருந்தாலும், டொல்பின்களின் இறுக்கமான வட்டத்திற்குள் நுழைய முடியாமல் போனதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.சம்பவம் இடம்பெற்று மூன்று வாரங்களின் பின்னரே இவர்கள் தகவலையும் வெளியிட்டுள்ளனர்.இந்த ஆபத்தில் சிக்கிக்கொண்டவர்களில் ஒரு இளம் பெண், அன்றுதான் முதற்தடவையாக இக்குழுவில் இணைந்துகொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
சுறாமீன் அதிக தூரம் நீந்திச்செல்லும் ஆற்றல் படைத்தது. இதில் நியிஸிலாந்தை சேர்ந்த ஒரு சுறாமீன் ஒரே மூச்சில் 3000 கி.மீ. தூரம் கடலில் நீந்திச்சென்று அதிக தூரம் பயணம் செய்த சுறாமீன் என்ற சாதனை படைத் துள்ளது.
டந்த மார்ச் மாதம் நிï சிலாந்தின் ஸ்டீவர்ட் தீவு பகுதியில் இந்த சுறாமீன் மீது எலக்ட்ரானிக் அடையாள அட்டை ஒன்றை நிபுணர்கள் பொருத்தினார்கள். இந்த பெண் சுறாமீனுக்கு கெரி என்றும் பெயரிட்டு இருந்தனர்.இந்த வெள்ளை சுறாமீன் விடாமல் 3000 கி.மீ. பயணம் செய்து ஆஸ்திரேலியா கடலுக்கு வந்து சேர்ந்தது. அந்த சுறாமீன் பயணம் செய்யும் இடம், ஆழம், பயணநேரம் ஆகியவற்றை அவ்வப்போது அந்த எலக்ட்ரானிக் அட்டை தெரிவித்தது.என்ன நண்பர்களே இந்த சுறா பற்றிய தகவல் உங்கள் அனைவருக்கும் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன் . மீண்டும் ஒரு சிறந்த தகவலுடன் உங்களை சந்திக்கிறேன் . மறக்காமல் உங்களின் கருத்துகளை பதிவு செய்துவிட்டு செல்லுங்கள் .


ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.


70 மறுமொழிகள் to இன்று ஒரு தகவல் 13 - சுறா , சுறா !!! :

T.V.ராதாகிருஷ்ணன் said...

nice post

settaikkaran said...

இவ்வளவு தகவல்களைத் தொகுத்ததோடு, அருமையான படங்களையும் இட்டு சுவாரசியமாக சொல்லியிருக்கிறீர்கள். உங்களது பொறுமைக்கே ஒரு விருது வழங்க வேண்டும். அருமை நண்பரே!

வால்பையன் said...

நல்ல பகிர்வு தல!

பிரேமா மகள் said...

nice article

துபாய் ராஜா said...

அரிய,அருமையான தகவல்கள் சங்கர். படங்களும் அழகோ அழகு.

வாழ்த்துக்கள்.

ஸ்ரீராம். said...

கடலின் அதிசயங்கள் பார்க்கப் பார்க்க, படிக்கப் படிக்க சுவாரஸ்யம் தருபவை..படங்களுடன் அழகிய, சுவாரஸ்யப் பதிவு சங்கர்....பாராட்டுக்கள்.

M.Rishan Shareef said...

Good Post !

ஷர்புதீன் said...

super shankar!

க.பாலாசி said...

அப்பாடி.. எவ்ளோ தகவல் கொடுத்திருக்கீங்க... இனிமே கடற்கரைக்கு போகும்போது கொஞ்சம் பயமும் வரும்ங்க...

•//இவ்வேளையில் திடீரென,மேற்பரப்பில் தோன்றிய ஆறு டொல்பின்கள் இந்த மூன்று பேரையும் சுமார் 40 நிமிடங்கள் அளவுக்கு சுற்றி வளைத்து,காப்பரண் ஒன்றை அமைத்திருக்கின்றன.//

ஓ.. நினைச்சாலே பிரமிப்பாவும் இருக்கு.... ரியலி சூப்பர்....

பகிர்வுக்கு நன்றிங்க... சங்கர்...

Menaga Sathia said...

நல்ல பகிர்வு சங்கர்!!

உங்கள் பதிவில் தமிழீஷ் இணைப்பு இல்லையே...

Unknown said...

romba nanri thalaiva

ரிஷபன் said...

சுவாரசியமான பதிவு..

சாந்தி மாரியப்பன் said...

சுவாரஸ்யமான பதிவு. jaws படம் பார்த்தமாதிரி இருக்கு.

அகல்விளக்கு said...

நல்ல பகிர்வு தல...

நிறைய புதிய விசயங்களைத் தெரிந்து கொண்டேன்...

வரதராஜலு .பூ said...

சுவாரசியமானதொரு தொகுப்பு. படங்களும் அருமை.

Jaleela Kamal said...

அப்ப என்ன ஒரு விளக்கம் சுறா பற்றி, ந‌ல்ல‌ அருமையான‌ ப‌கிர்வு.

ஓட்டு பட்டை இல்லையே.கொஞ்சம் சரி பாருங்கள்.

Jaleela Kamal said...

அப்ப என்ன ஒரு விளக்கம் சுறா பற்றி, ந‌ல்ல‌ அருமையான‌ ப‌கிர்வு.

ஓட்டு பட்டை இல்லையே.கொஞ்சம் சரி பாருங்கள்.

Jaleela Kamal said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

படங்கள் அனைத்தும் சூப்பர்

செ.சரவணக்குமார் said...

நல்ல தகவல் பதிவு நண்பரே. பகிர்வுக்கு நன்றி.

Anonymous said...

இவ்வேளையில் திடீரென,மேற்பரப்பில் தோன்றிய ஆறு டொல்பின்கள் இந்த மூன்று பேரையும் சுமார் 40 நிமிடங்கள் அளவுக்கு சுற்றி வளைத்து,காப்பரண் ஒன்றை அமைத்திருக்கின்றன.//

நம்ப முடியலை...இவ்வளவு அன்னியோன்யாமா மனிதனிடம் இந்த டால்பீன்களுக்கு... unimaginable..fortunately they save the lives of the three...
ம‌னித‌னே ம‌னித‌னை கொல்லும்போது இந்த‌ டால்பீன்க்ள் எவ்வ‌ள‌வு மேண்மையான‌வை.

ச‌ங்க‌ர் ப‌கிர்வுக்கு ந‌ன்றி...சிற‌ப்பான‌ த‌க‌வ‌ல்க‌லை த‌ருகிறீர்க‌ள்..ந‌ன்றி
Pon....

சத்ரியன் said...

//திடீரென,மேற்பரப்பில் தோன்றிய ஆறு டொல்பின்கள் இந்த மூன்று பேரையும் சுமார் 40 நிமிடங்கள் அளவுக்கு சுற்றி வளைத்து,காப்பரண் ஒன்றை அமைத்திருக்கின்றன.//

படிக்கும் போதே உடம்பு சிலிர்க்குதப்பா. விலங்குகளுக்குள்ள இரக்கங்கூட சக மனிதரிடத்தில் காணமுடிவதில்லையே!

நல்லதொரு பகிர்வு சங்கர்.

முனைவர் இரா.குணசீலன் said...

பயனுள்ள பகிர்வு நண்பா..

முனைவர் இரா.குணசீலன் said...

பயனுள்ள பகிர்வு நண்பா..

mohamedali jinnah said...

அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
சீசன்ஸ்நீடூர்
SEASONSNIDUR

ராஜ நடராஜன் said...

//பொதுவாக உனக்கு எந்த மீனைப் பார்த்தால் பயம் என்று கேட்டால் நூற்றில் தொண்ணூற்று ஒன்பது சதவீதம் அனைவரும் சொல்லும் ஒரே பதில் சுறா என்பதுதான் .


காரணம் என்று பார்த்தால் இந்த வகை மீன்கள்தான் அதிகமாக விபத்துக்களையும் . உயிர் சேதங்களையும் ஏற்படுத்துகின்றன . அதுதான் உண்மையும் கூட //

நான் இதுவரைக்கும் சுறா பார்த்ததேயில்லைங்க.ஆனா சுறாபுட்டு சாப்பிட்டிருக்கேன்:)

பெரும்பாலோர் சுறாவ பார்க்காமலே 98 சதம் சுறா பயத்துக்கு காரணமே அண்ணாத்தே ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்தானுங்க.

Anonymous said...

சேட்டைக்காரன் 14 April, 2010 01:08
இவ்வளவு தகவல்களைத் தொகுத்ததோடு, அருமையான படங்களையும் இட்டு சுவாரசியமாக சொல்லியிருக்கிறீர்கள். உங்களது பொறுமைக்கே ஒரு விருது வழங்க வேண்டும். அருமை நண்பரே!

நானும் இதையே சொல்லிக்கிறேன்..

Unknown said...

அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

சுவாரசியமான தொகுப்பு.
அருமையான தகவல்கள்
படங்களும் அழகு.

என்றும் ப்ரியமுடன் M.MEENU

பின்னோக்கி said...

நல்ல தகவல்கள்

அண்ணாமலையான் said...

நன்றி சங்கர்

சைவகொத்துப்பரோட்டா said...

தகவல்கள் மிக சுவராசியம்!!!
நன்றி சங்கர்.

பனித்துளி சங்கர் said...

//////T.V.ராதாகிருஷ்ணன் said...
nice post////


வாங்க T.V.ராதாகிருஷ்ணன் !

பனித்துளி சங்கர் said...

////சேட்டைக்காரன் said...
இவ்வளவு தகவல்களைத் தொகுத்ததோடு, அருமையான படங்களையும் இட்டு சுவாரசியமாக சொல்லியிருக்கிறீர்கள். உங்களது பொறுமைக்கே ஒரு விருது வழங்க வேண்டும். அருமை நண்பரே!//////


வாங்க சேட்டைக்காரன் !
உங்களின் அன்பு மட்டும் போதும் நண்பரே விருது எதுவும் வேண்டாம் .
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !

பனித்துளி சங்கர் said...

////வால்பையன் said...
நல்ல பகிர்வு தல!/////


வாங்க வால்பையன் !

பனித்துளி சங்கர் said...

////பிரேமா மகள் said...
nice article
//////


வாங்க பிரேமா மகள்!

பனித்துளி சங்கர் said...

/////துபாய் ராஜா said...
அரிய,அருமையான தகவல்கள் சங்கர். படங்களும் அழகோ அழகு.
வாழ்த்துக்கள்./////


வாங்க துபாய் ராஜா!
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !

பனித்துளி சங்கர் said...

/////ஸ்ரீராம். said...
கடலின் அதிசயங்கள் பார்க்கப் பார்க்க, படிக்கப் படிக்க சுவாரஸ்யம் தருபவை..படங்களுடன் அழகிய, சுவாரஸ்யப் பதிவு சங்கர்....பாராட்டுக்கள்.
/////

வாங்க ஸ்ரீராம்!
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !

பனித்துளி சங்கர் said...

////எம்.ரிஷான் ஷெரீப் said...
Good Post !
//////

வாங்க எம்.ரிஷான் ஷெரீப் !

பனித்துளி சங்கர் said...

/////ஷர்புதீன் said...
super shankar!//////


வாங்க ஷர்புதீன் !

பனித்துளி சங்கர் said...

////க.பாலாசி said...
அப்பாடி.. எவ்ளோ தகவல் கொடுத்திருக்கீங்க... இனிமே கடற்கரைக்கு போகும்போது கொஞ்சம் பயமும் வரும்ங்க...

•//இவ்வேளையில் திடீரென,மேற்பரப்பில் தோன்றிய ஆறு டொல்பின்கள் இந்த மூன்று பேரையும் சுமார் 40 நிமிடங்கள் அளவுக்கு சுற்றி வளைத்து,காப்பரண் ஒன்றை அமைத்திருக்கின்றன.//

ஓ.. நினைச்சாலே பிரமிப்பாவும் இருக்கு.... ரியலி சூப்பர்....

பகிர்வுக்கு நன்றிங்க... சங்கர்...////////


வாங்க க.பாலாசி !
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !

பனித்துளி சங்கர் said...

//////Mrs.Menagasathia said...
நல்ல பகிர்வு சங்கர்!!

உங்கள் பதிவில் தமிழீஷ் இணைப்பு இல்லையே...//////


நன்றாக பாருங்கள் இணைத்திருக்கிறேன் .
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !

பனித்துளி சங்கர் said...

///vishnu said...
romba nanri thalaiva//////

வாங்க vishnu !

பனித்துளி சங்கர் said...

/////ரிஷபன் said...
சுவாரசியமான பதிவு.////


வாங்க ரிஷபன் !
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !

பனித்துளி சங்கர் said...

//////// அமைதிச்சாரல் said...
சுவாரஸ்யமான பதிவு. jaws படம் பார்த்தமாதிரி இருக்கு.//////


வாங்க அமைதிச்சாரல் !
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !

பனித்துளி சங்கர் said...

///////வரதராஜலு .பூ said...
சுவாரசியமானதொரு தொகுப்பு. படங்களும் அருமை.///////


வாங்க வரதராஜலு .பூ !
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !

பனித்துளி சங்கர் said...

///////அகல்விளக்கு said...
நல்ல பகிர்வு தல...

நிறைய புதிய விசயங்களைத் தெரிந்து கொண்டேன்.../////


வாங்க அகல்விளக்கு !
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !

பனித்துளி சங்கர் said...

///////Jaleela said...
அப்ப என்ன ஒரு விளக்கம் சுறா பற்றி, ந‌ல்ல‌ அருமையான‌ ப‌கிர்வு.

ஓட்டு பட்டை இல்லையே.கொஞ்சம் சரி பாருங்கள்.
////

வாங்க Jaleela
நன்றாக பாருங்கள் ஓட்டு பட்டைஇணைத்திருக்கிறேன் .
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !

பனித்துளி சங்கர் said...

//////Jaleela said...
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
படங்கள் அனைத்தும் சூப்பர்////


உங்களுக்கும் . அனைத்து நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் .

பனித்துளி சங்கர் said...

/////செ.சரவணக்குமார் said...
நல்ல தகவல் பதிவு நண்பரே. பகிர்வுக்கு நன்றி./////


வாங்க செ.சரவணக்குமார் !
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !

பனித்துளி சங்கர் said...

/////////Anonymous said...
இவ்வேளையில் திடீரென,மேற்பரப்பில் தோன்றிய ஆறு டொல்பின்கள் இந்த மூன்று பேரையும் சுமார் 40 நிமிடங்கள் அளவுக்கு சுற்றி வளைத்து,காப்பரண் ஒன்றை அமைத்திருக்கின்றன.//

நம்ப முடியலை...இவ்வளவு அன்னியோன்யாமா மனிதனிடம் இந்த டால்பீன்களுக்கு... unimaginable..fortunately they save the lives of the three...
ம‌னித‌னே ம‌னித‌னை கொல்லும்போது இந்த‌ டால்பீன்க்ள் எவ்வ‌ள‌வு மேண்மையான‌வை.

ச‌ங்க‌ர் ப‌கிர்வுக்கு ந‌ன்றி...சிற‌ப்பான‌ த‌க‌வ‌ல்க‌லை த‌ருகிறீர்க‌ள்..ந‌ன்றி
Pon....//////////


வாங்க விஜய் !
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !

பனித்துளி சங்கர் said...

///////சத்ரியன் said...
//திடீரென,மேற்பரப்பில் தோன்றிய ஆறு டொல்பின்கள் இந்த மூன்று பேரையும் சுமார் 40 நிமிடங்கள் அளவுக்கு சுற்றி வளைத்து,காப்பரண் ஒன்றை அமைத்திருக்கின்றன.//

படிக்கும் போதே உடம்பு சிலிர்க்குதப்பா. விலங்குகளுக்குள்ள இரக்கங்கூட சக மனிதரிடத்தில் காணமுடிவதில்லையே!

நல்லதொரு பகிர்வு சங்கர்.///////
வாங்க சத்ரியன் !
தொடர் வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !

பனித்துளி சங்கர் said...

//////முனைவர்.இரா.குணசீலன் said...
பயனுள்ள பகிர்வு நண்பா../////


வாங்க முனைவர்.இரா.குணசீலன் !

பனித்துளி சங்கர் said...

/////nidurali said...
அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
சீசன்ஸ்நீடூர்
SEASONSNIDUR./////////
வாங்க சீசன்ஸ்நீடூர் !
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

பனித்துளி சங்கர் said...

/////ராஜ நடராஜன் said...
//பொதுவாக உனக்கு எந்த மீனைப் பார்த்தால் பயம் என்று கேட்டால் நூற்றில் தொண்ணூற்று ஒன்பது சதவீதம் அனைவரும் சொல்லும் ஒரே பதில் சுறா என்பதுதான் .


காரணம் என்று பார்த்தால் இந்த வகை மீன்கள்தான் அதிகமாக விபத்துக்களையும் . உயிர் சேதங்களையும் ஏற்படுத்துகின்றன . அதுதான் உண்மையும் கூட //

நான் இதுவரைக்கும் சுறா பார்த்ததேயில்லைங்க.ஆனா சுறாபுட்டு சாப்பிட்டிருக்கேன்:)

பெரும்பாலோர் சுறாவ பார்க்காமலே 98 சதம் சுறா பயத்துக்கு காரணமே அண்ணாத்தே ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்தானுங்க.///////


வாங்க ராஜ நடராஜன் !
அப்படியா !!
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !

பனித்துளி சங்கர் said...

/////// தமிழரசி said...
சேட்டைக்காரன் 14 April, 2010 01:08
இவ்வளவு தகவல்களைத் தொகுத்ததோடு, அருமையான படங்களையும் இட்டு சுவாரசியமாக சொல்லியிருக்கிறீர்கள். உங்களது பொறுமைக்கே ஒரு விருது வழங்க வேண்டும். அருமை நண்பரே!

நானும் இதையே சொல்லிக்கிறேன்../////வாங்க தமிழரசி உங்களின் அன்பு மட்டும் போதும் விருது எதுவும் வேண்டாம் !
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !

பனித்துளி சங்கர் said...

//////meenavan said...
அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

சுவாரசியமான தொகுப்பு.
அருமையான தகவல்கள்
படங்களும் அழகு.
என்றும் ப்ரியமுடன் /////


வாங்க meenavan !
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் .
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !

பனித்துளி சங்கர் said...

//////பின்னோக்கி said...
நல்ல தகவல்கள்/////


வாங்க பின்னோக்கி!
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !

பனித்துளி சங்கர் said...

///////அண்ணாமலையான் said...
நன்றி சங்கர் ///////


வாங்க அண்ணாமலையான்!
எதற்கு நன்றி நண்பரே ?

பனித்துளி சங்கர் said...

//////சைவகொத்துப்பரோட்டா said...
தகவல்கள் மிக சுவராசியம்!!!
நன்றி சங்கர்.//////

வாங்க சைவகொத்துப்பரோட்டா !
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !

பனித்துளி சங்கர் said...

அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் .

நிலாமதி said...

படங்களும் தகவல்களும் அருமை......தேடித்தரும் .உங்களுக்கு ஒரு சபாஷ் ....போடலாம்.

3rdeye said...

அருமை

Unknown said...

இனி நானும் இப்படி பயனுள்ள தகவல்களை இட முயட்ட்சி செய்ய போகிறேன்

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

சூப்பர் பதிவு..

முதல்ல விஜய் படனுனு நினைச்சேன் சார்..

தாராபுரத்தான் said...

கண் கொள்ளா காட்சிங்க.

பனித்துளி சங்கர் said...

////// நிலாமதி said...
படங்களும் தகவல்களும் அருமை......தேடித்தரும் .உங்களுக்கு ஒரு சபாஷ் ....போடலாம்./////


வாங்க நிலாமதி !
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !

பனித்துளி சங்கர் said...

/////3rdeye said...
அருமை///

வாங்க 3rdey !

பனித்துளி சங்கர் said...

////////A.சிவசங்கர் said...
இனி நானும் இப்படி பயனுள்ள தகவல்களை இட முயட்ட்சி செய்ய போகிறேன்////////


அப்படியா !அப்படினா எனக்கு போட்டியானு சொல்லுங்க . ஹா ஹா ஹா ஹா

மிகவும் மகிழ்ச்சி தொடருங்கள் நண்பரே !

பனித்துளி சங்கர் said...

/////பட்டாபட்டி.. said...
சூப்பர் பதிவு..

முதல்ல விஜய் படனுனு நினைச்சேன் சார்.. ////


அப்படியா !

பனித்துளி சங்கர் said...

/////தாராபுரத்தான் said...
கண் கொள்ளா காட்சிங்க.///

என்னங்க கவிதை எழுதி இருக்கேன் கண் கொள்ளா காட்சினு சொல்றீங்க ????????

SUMAN said...

VERY NISE STORY