துடிக்கும் இதயம் யாருக்காக !!!


நமது இதயம்
நாம் உடம்பில் சாதாரணமாக
துடித்த்துக்கொண்டு இருப்பதாக
நாம் நினைக்கிறோம்
ஆனால்
அது துடிப்பது அதனுள் இருக்கும்
யாரோ ஒருவருக்காக என்று
யாருக்குத் தெரியும்

1 மறுமொழிகள்:

lolly999 said...

WONDERFUL!!!!!!