நீ என்றாள் மட்டும் !!!

எல்லோரிடமும் அன்பை காட்டி ஏமாந்து விடாதே
யாரிடமும் அன்பை காட்டி ஏமாற்றி விடாதே
தோல்வி எனக்கு பிடிக்கும் தோற்பது உன்னிடம் என்றால்
கோபம் எனக்கு பிடிக்கும் கோபிப்பது நீ என்றால்
அழுகை எனக்கு பிடிக்கும் ஆறுதல் சொல்ல நீ இருந்தால்

0 மறுமொழிகள் to நீ என்றாள் மட்டும் !!! :