தொலைந்த இதயம் !!!

எங்கேயோ எப்பொழுதோ
தொலைந்த இதயம்
என்னிடமே வந்து சேருகிறது
நீ
அருகில் இருக்கும்
அந்த தருணங்களில் மட்டும்

0 மறுமொழிகள் to தொலைந்த இதயம் !!! :