எட்டிப் பார்த்த நினைவுகள் !!!


அவள் தட்டியது என்னவோ

கதவை மட்டும்தான் ,

ஆனால்

அவளை பார்க்கவேண்டும்,

என்ற ஆசையில் எட்டி பார்த்தது

என் விழிகள் மட்டும் அல்ல ,

என் இதயமும் தான் .

1 மறுமொழிகள்:

அன்புடன் மலிக்கா said...

என்ற ஆசையில் எட்டி பார்த்தது


என் விழிகள் மட்டும் அல்ல ,


என் இதயமும் தான்

மிகவும் எதார்த்தமான வரிகள் சங்கர்.

தொடர்ந்துஎழுதுங்கள் வாழ்த்துக்கள்

ஏன் எந்த படைப்பையும் தமிழிஸில் இணைக்காமல் இருக்கீங்க அப்பதானே நிறைய வாசகர்கள் படிக்கலாம்.