உயிர் பெற்ற கவிதைகள் !!!


நேற்று
என் பேனாவல்
உயிர் அற்று பிறந்தகவிதைகள்

இன்று

உன் பார்வை பட்டதால் என்னவோ
உயிர் பெற்று நடக்கின்றன .

ஒரு முறைத்தான்
பூத்த பூ என்றாலும்
உன் கூந்தல் ஏறியதும்
மறுபடியும் பூக்கிறதே !!!

0 மறுமொழிகள் to உயிர் பெற்ற கவிதைகள் !!! :