கண்டுகொள்ளாத தருணங்களிலும் !!!

தேவதைகள் ஆயிரம் சாலையில்
யாரையும் கவனிப்பதில்லை
நான் கவனித்தாலும் தெரிகிறாய்
நீ அவர்களின் ஏதோ ஒன்றில்

0 மறுமொழிகள் to கண்டுகொள்ளாத தருணங்களிலும் !!! :