நாம் விரும்பும் இதயம் !!!

நாம் விரும்பும் இதயம்
நம்மை விரும்பாத போது
வாழப் பிடிக்காது ,
ஆனால்
நம்மை விரும்பும் இதயத்தை
நினைத்தாலே சாகப் பிடிக்கும்

1 மறுமொழிகள்:

Unknown said...

super super