இறந்து போவதில் இல்லாத வலியை
உன்னை மறந்து போவதில் உணர்கிறேன்..!.
கிழித்து எறியப்பட்ட
காதல் கடிதங்களால்
நிரம்பி வழிகிறது
உனக்கும் எனக்குமான ஒற்றை பிரபஞ்சம்..!
தீண்ட மறுத்து தேம்பி அழுவும்
இசைக் கருவி ஒன்றின் சோகத்தின்
மௌனத்தில் மெல்ல கை கோர்த்து
வலிகள் சுமக்கிறது உனக்கான
தேகமொன்று ..!!
மொத்தத்தில் முட்களில் மோதி
கிழிந்து போகும் இதழ் ஒன்றின்
துன்புறுத்தலின் உச்சமாய்
ரணப்படத் துடிக்கிறது
நீ இல்லாத
தனிமை..!
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும் .
Tweet |
22 மறுமொழிகள் to தனிமை பிரபஞ்சம் : பனித்துளி ஷங்கர் காதல் கவிதைகள் : 22+01+2011 :
very nice poem.sorry to not to write in tamil
very nice poem.sorry to not to write in tamil
sending from mobile....
வழக்கம்போல கவிதை அருமை..கலக்கல் தல....நம்ம கவிதையையும் கொஞ்சம் எட்டுப்பார்த்துட்டு கருத்த சொல்லுங்க....உங்களுக்காக வெயிட்டிங்....http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_21.html?utm_source=BP_recent
இறந்து போவதில் இல்லாத வலியை உன்னை மறந்து போவதில் உணர்கிறேன்..!.
அருமையான வரிகள் சார்
பிரிவின் துயரத்தையும் , தனிமையின் வேதனையையும் அருமையாக வெளிப்படுத்தியிருக்கிறது உங்கள் கவிதை .
இவண், இணையத் தமிழன் .
http:\\inaya-tamilan.blogspot.com
??????????? ????????? ???????????? ?????? ???? ?????????????????????? ???????????????? ??????????? ?? ?????? ?????..!????? ????? ??????..????? ??????????????? ?????????? ???? ????? ????? ??????...
தனிமை வலி கவிதையில் தெரிகிறது. அருமை. வாழ்த்துக்கள்
nice.
அருமையான வரிகள்... சூப்பர்
வழக்கம்போல கவிதை அருமை.
ஹாய் மக்கா நான் வந்துட்டேன்....
//நீ இல்லாததனிமை.///அருமை அருமை மக்கா...
கவிதை வரிகள் அருமை சகோ.
அருமை மக்கா.
தனிமை மட்டுமே கவிதைக்கான அனைத்து ஆயுத்தங்களைத்தருகிறது..
தனிமை
அவள் இல்லாத பொழுதுகளில்
என்னை அழ வைத்து அழகுபார்க்கும்..
மிக அழகான கவிதைகள்! முதல் இரண்டுவரி மிக அருமை!
வழிகளை வரிகளாக மொழி பெயர்க்க தெரிந்த வித்தைக்காரர் நீங்கள் :)
அருமையான கவிதை என் என்ன ஓட்டங்களை பிரதிபலிப்பது போல் இருந்தது.........
நல்ல கவிதை. //மொத்தத்தில் முட்களில் மோதிகிழிந்து போகும் இதழ் ஒன்றின்துன்புறுத்தலின் உச்சமாய்ரணப்படத் துடிக்கிறதுநீ இல்லாததனிமை..!//கிழிபடும் என்று திரிந்தும் முதுமிடும் வலி..விரும்பி ஏற்கும் வதை
உங்களது பதிவுகள் அனைத்தும் படிக்க சுவராஷ்யமாய் இருக்கின்றன... என் பக்கம் பார்க்க .... http://www.padugai.com ... நீங்களும் படித்திட்டு சொல்லுங்கள் www.padugai.com ... உங்கள் பதிவுகளுக்காக காத்திருக்கிறேன் ... :)
நன்றி
தனிமை....
அழகான வரிகள்...சங்கர்
வலியை சுமந்து...இங்கே
தனிமையின் வலி அழகாக வலியாக எழுதப்பட்டுள்ளது வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
Post a Comment