சிரி சிரி சிரிசிரி சிரி சிந்திக்கத் தெரிந்த மனித இனத்திற்கே சொந்தமான கையிருப்பு சிரி சிரி சிரிசிரி சிரிசாந்தி : என் மாமியார் முன்னே மட்டும் என் புருஷனை அடிக்க மாட்டேன்
சுமதி: ஏன்?..
சாந்தி: என்னால ஒரே நேரத்துல ரெண்டு பேர அடிக்க முடியாது.
கணவன் : உன்ன கல்யாணம் பண்ணிக்கறதுக்கு முன்னாடி சொர்க்கம், நரகம் இதுமேலெல்லாம் நம்பிக்கை இல்லாம இருந்துச்சு!
மனைவி : இப்ப?
கணவன் : நரகத்தை முழுக்கப்பார்த்துட்டேன், இனிமேதான் சொர்க்கத்த செட்-அப் பண்ணனும்!
ஆரோக்கிய சாமி : பச்சை கலர் மாத்திரை ஒரே கசப்பு. சிவப்பு கலர் டியூப் மாத்திரை சப்புனு இருக்கு. டானிக் நல்லா இனிக்குது.
டாக்டர்: இதை ஏங்க என்கிட்ட வந்து சொல்றீங்க?
ஆரோக்கிய சாமி :நீங்க தானே மருந்து சாப்பிட்டு எப்படி இருக்குன்னு வந்து சொல்ல சொன்னீங்க...அதான்!
மா ப்பிள்ளை
மருத்துவத் துறையில் 10 வருஷமா இருக்கறதா சொல்லி ஏமாத்திட்டாரு.
அவரு 10 வருஷமா பேஷண்ட்டா இருக்காறாம்!
கார் டிரைவர்: சாரி சார். பெட்ரோல் சுத்தமா தீர்ந்து போச்சு..இனிமேல் ஒரு அடி கூட முன்னால நகராது.
ஓனர் : சரி ரிவர்ஸ் கியர் போட்டு எடு, அப்படியே வீட்டுக்கு போய்டலாம்!
டிரைவர் :..............!!!!!!!!!!!!!???
பூகம்பம்
திடீரென பூகம்பம் ஏற்படுகிறது. இதில் ஒரு பெண் கீழே விழுந்துவிடுகிறாள். பிறகு வீட்டிற்கு வரும் கணவனிடம் நடந்ததை விளக்குகிறார்.
மனைவி - என்னங்க.. திடீர்னு பூகம்பம் ஏற்பட்டுச்சுங்க.. நான் அப்படியே கீழ விழுந்துட்டேன்.
கணவன் - நல்லா யோசிச்சுப் பாரு... பூகம்பம் வந்த பிறகு நீ கீழ விழுந்தியா இல்ல நீ விழுந்த பிறகு பூகம்பம் வந்துச்சா?
கணவன் : நாம் வாழ்ந்த இந்த 2 வருஷத்துல நீ இவ்வளவு சந்தோஷமா இருந்து நான் பார்த்ததேயில்லை!
மனைவி : பின்ன இருக்காதா . . . நீங்கதான் இன்னிக்கு வெளிநாட்டுக்கு கிளம்புறீங்களே!
கணவன் : ?!?!?
உங்க பொண்ணு டெஸ்ட் டியூப் பேபியா இருக்கலாம் அதுக்காக இப்படியா?
ஏன் என்ன ஆச்சு
கல்யாணத்த வீராணம் குழாய்லதான் வச்சுக்கணும்னு சொல்றது கொஞ்சமும் நல்லால்ல.
காதல்ங்கறது சைக்கிள் மாதிரி கல்யாணங்கறது கப்பல் மாதிரி!
அது எப்படிடா மச்சான்?
நமக்கு சைக்கிள் பிடிக்கல்லேன்னா இறங்கிடலாம், நடுக்கடலுக்கு போன பிறகு கப்பல் பிடிக்கலன்னு இறங்க முடியாது பாரு!
எனக்கு கப்பல் வேண்டாம் சைக்கிள் போதும்.
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும் .
Tweet |
20 மறுமொழிகள் to வயிறு குலுங்க சிரிக்க நகைச்சுவை திருவிழா :PART 2 காமெடி ஜோக்ஸ்மொக்கை லொள்ளு சிரிப்பு அரட்டை கடி :
மாலை நேரம் இதமான நல்ல நகைசுவை பதிவு
மாலை நேரம் இதமான நல்ல நகைசுவை பதிவு
கடைசி இரண்டு நகைச்சுவைக்கும் சிரிச்சிட்டேன் !
படித்துவிட்டு சிரிப்பை அடக்க முடியவில்லை.....
ஹி ஹி ஹி ஹி
he he heee
மிகவும் அருமையான வலைப்பகுதி... உங்கள் சேவைத் தொடர வாழ்த்துகள் நண்பரே
நல்ல நகைசுவை பதிவு.
நல்ல நகைசுவை பதிவு.
சிரிப்பு வெடிகளில் சிக்கி வெடித்தே விட்டது இதயம்..! கண்டிப்பாக நஷ்ட ஈடு கேட்டு வழக்குத் தொடருவோம்..!
//கணவன் : நரகத்தை முழுக்கப்பார்த்துட்டேன், இனிமேதான் சொர்க்கத்த செட்-அப் பண்ணனும்! //
அட கொடுமையே !!, இப்படிஎல்லாமா இருக்காங்க ?
//மா ப்பிள்ளை
மருத்துவத் துறையில் 10 வருஷமா இருக்கறதா சொல்லி ஏமாத்திட்டாரு.
அவரு 10 வருஷமா பேஷண்ட்டா இருக்காறாம்!//
ரொம்ப நல்ல மாப்பிள்ளை !
//கணவன் - நல்லா யோசிச்சுப் பாரு... பூகம்பம் வந்த பிறகு நீ கீழ விழுந்தியா இல்ல நீ விழுந்த பிறகு பூகம்பம் வந்துச்சா?//
ஹா ஹா ,, இது செம
நல்ல நகைசுவை நன்றி சங்கர்
ஜேகே
HA HA !!
குட் selections
நன்றி
நல்ல நகைசுவை .
Romb nalla irunthuchi
Romb nalla irunthuchi
ayyyooo sirippu thaanga mudiyala
Post a Comment