அசத்தல் நகைச்சுவை கொண்டாட்டம்:கலக்கல் ஜோக்ஸ் காமெடி சிரிப்பு சிந்தனை களம் : ! 25+01+2011 !


சிரி சிரி சிரிசிரி சிரி சிந்திக்கத் தெரிந்த மனித இனத்திற்கே சொந்தமான கையிருப்பு சிரி சிரி சிரிசிரி சிரி

ன்னங்க, நீங்க வேலைக்காரியைக் கட்டிப் பிடிச்சிட்டிருந்த மாதிரி நைட் கனவு கண்டேன்..!
தெளிவா சொல்லு... கண்டது கனவுதானா? இல்லை, தூக்கத்துல எழுந்து சமையலறையை எட்டி கிட்டி பார்த்துட்டியா..?


ப்ப புறப்புட்டு போன பஸ் எங்கையாவது போய் விபத்தாகிடும்னு சொல்றீங்கேள நீங்க என்ன ஜோசியரா?
இல்ல, இந்த பஸ் டிரைவர்.


தேர்வு முடிந்ததும்
வாடா போய் ஒரு டீ அடிக்கலாம்.
இப்போ தானடா காபி அடிச்ச. அதுக்குள்ளயா?


ஒருவர் : மூன்றாவது முறையாக ஐஸ்கீரிம் வாங்கி சாப்பிடுகிறாயே அசிங்கமாக இல்லையா?
மற்றொருவர் : நான் உனக்கு வேண்டும் என்று சொல்லித் தானே வாங்குகிறேன்.


ஆசிரியர் : நாளைக்கு நம்ம பள்ளியில ன்ஸ்பெக்ஷன். யார கேள்வி கேட்டாலும் உடனே டக்குன்கு பதில் சொல்லணும் பிள்ளைகளா...
மாணவன் : எந்த கேள்வி கேட்டா டக்குன்னு சொல்லணும் சார்?
ஆசிரியர் : ?????


தாய்: ஏ‌ன்டா தம்பியை உதைத்தா‌ய்! அழுகிறான் பார்!
 சிறுவன்: நீதானே தம்பியை வைத்து பந்து விளையாடு என்றாய்! தாய்: அதற்காக! சிறுவன்: ப‌ந்தை உதை‌க்க‌த்தானே செ‌ய்வா‌ர்க‌ள்.


ஜோ  : "என்ன கதை புக் இது? கதையில வர்றவங்க பேர் மட்டும்தான் இருக்கு?"
லைப்ரரியன் : "டெலிபோன் டைரக்டரி எடுத்துட்டு போனது நீ தானா?"


ன் கணவரை எதுக்கு எடக்கு மடக்கா திட்டினே ?
நான் போன் பண்ணினா நாய் குரைக்கிற மாதிரி செல்போன்ல ரிங்டோன் செட் பண்ணி வெச்சிருக்கார் ஆதுதான் .


ன்னையா இராவணன் மனைவியை ராமன் தூக்கிட்டு போறதா எழுதியிருக்க?
எழுத்தாளர் :புதுமையா ஏதாவது எழுதுன்னு நீங்க தானே சொன்னீங்க...!
ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்31 மறுமொழிகள் to அசத்தல் நகைச்சுவை கொண்டாட்டம்:கலக்கல் ஜோக்ஸ் காமெடி சிரிப்பு சிந்தனை களம் : ! 25+01+2011 ! :

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

vadai?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

i am now reading in my mobile and voted.

Unknown said...

ஆஹா வடை போச்சே . சரி முதல் ஓட்டாவுது குத்துவோம் அண்ணே ஜோக்ஸ் அனைத்தும் அருமை ,

பனித்துளி சங்கர் said...

வாங்க மாத்தி யோசி நன்றி !

பனித்துளி சங்கர் said...

வாங்க நா . மணிகண்டன் அடுத்த பதிவில் வாங்கிவிட்டால் போகிறது !?

உங்களின் வருகைக்கும் , கருத்திற்கும் நன்றி

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

the first and last jokes are the best & others are super

பனித்துளி சங்கர் said...

மீண்டும் வந்து கருத்துக்கள் தந்தமைக்கு நன்றி மாத்தி யோசி

ஆர்வா said...

//என்னையா இராவணன் மனைவியை ராமன் தூக்கிட்டு போறதா எழுதியிருக்க?
எழுத்தாளர் :புதுமையா ஏதாவது எழுதுன்னு நீங்க தானே சொன்னீங்க...!//

ஆஹா மணிரத்னம் இதை படிச்சா சும்மா இருக்க மாட்டாரே..

//என்னங்க, நீங்க வேலைக்காரியைக் கட்டிப் பிடிச்சிட்டிருந்த மாதிரி நைட் கனவு கண்டேன்..!
தெளிவா சொல்லு... கண்டது கனவுதானா? இல்லை, தூக்கத்துல எழுந்து சமையலறையை எட்டி கிட்டி பார்த்துட்டியா//
அடப்பாவிகளா??.. ஹி..ஹி..

//தேர்வு முடிந்ததும்
வாடா போய் ஒரு டீ அடிக்கலாம்.
இப்போ தானடா காபி அடிச்ச. அதுக்குள்ளயா?//
எப்படியா இந்த மாதிரி எல்லாம் யோசிக்கிறிங்க?

எல்லா நகைச்சுவையும் அசத்தல்..

முத்தங்களுக்கு மட்டுமே அனுமதி

சக்தி கல்வி மையம் said...

தங்களின் நகைச்சுவை எழுத்துக்கள் மனதை இலேசாக்குகின்றன்..

பை த பை 'வேடந்தாங்கல் ' னு ஒரு கடைய வச்சு ஓட்டிக்கிட்டு இருக்கேன்! ஒரு எட்டு வந்து பாத்திட்டு போங்க பாஸ்!

http://sakthistudycentre.blogspot.com/

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

: )

MANO நாஞ்சில் மனோ said...

பனித்துளி நானும் வந்துட்டேன் உள்ளே ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா...

MANO நாஞ்சில் மனோ said...

//. நாய் குரைக்கிற மாதிரி செல்போன்ல ரிங்டோன் செட் பண்ணி வெச்சிருக்கார் ஆதுதான்///
என்னா ஒரு கொலை வெறி ஆத்தீ.... .

MANO நாஞ்சில் மனோ said...

//தெளிவா சொல்லு... கண்டது கனவுதானா? இல்லை, தூக்கத்துல எழுந்து சமையலறையை எட்டி கிட்டி பார்த்துட்டியா..?///அதானே அடுத்த முறையும் இதை சொல்லி தப்பிக்கலாம்ல

MANO நாஞ்சில் மனோ said...

//தெளிவா சொல்லு... கண்டது கனவுதானா? இல்லை, தூக்கத்துல எழுந்து சமையலறையை எட்டி கிட்டி பார்த்துட்டியா..?///

அதானே அடுத்த முறையும் இதை சொல்லி தப்பிக்கலாம்ல..

பனித்துளி சங்கர் said...

வாங்க கவிதைக் காதலன் கருத்திற்கு நன்றி

பனித்துளி சங்கர் said...

வாங்க sakthistudycentre-கருன் வருகைக்கும் ,கருத்திற்கும் நன்றி . இதோ தங்களின் தளத்திற்கு வருகிறேன்

பனித்துளி சங்கர் said...

வாங்க நண்டு @நொரண்டு -ஈரோடு

பனித்துளி சங்கர் said...

வாங்க மனோ கருத்துக்கள் குவித்து சிறப்பித்தமைக்கு நன்றி

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

சூப்பர்

செங்கோவி said...

கலகல ஜோக்ஸ்....அருமை..அருமை.

Anonymous said...

///உன் கணவரை எதுக்கு எடக்கு மடக்கா திட்டினே ?நான் போன் பண்ணினா நாய் குரைக்கிற மாதிரி செல்போன்ல ரிங்டோன் செட் பண்ணி வெச்சிருக்கார் ஆதுதான் ./// ஹஹாஹா சூப்பர்

Jafarullah Ismail said...

அசத்திட்டீங்கண்ணோய்

Philosophy Prabhakaran said...

டி -காபி ஜோக் செம சூப்பர்...

Philosophy Prabhakaran said...

ஏதோவொரு சக்தி உங்க தல வேகத்தை அநியாயத்துக்கு குறைக்குது...

குறையொன்றுமில்லை. said...

நகைச்சுவை பதிவுகள் படிக்கும்போது
மனசே ரிலாக்ஸ் ஆகுது.

Unknown said...

வருகை தாருங்கள்...!
வாசித்துப் பாருங்கள்...!
பங்கு பெறுங்கள்...!!

என்றும் உங்களுக்காக
"நந்தலாலா இணைய இதழ்"

கடம்பவன குயில் said...

அம்மாடியோவ் படித்து சிரித்து சிரித்து வயிறே வலிக்கிறது. ஜோ "என்ன கதைபூக் இது. கதையில் வருகிறவர்கள் பெயர் மட்டும்தான் இருக்கு. " . டெலிபோன் டைரக்டரியை எடுத்துட்டு போனவன் நீதானா?" மனதே லேசாகிவிட்டது. நன்றி தோழரே .

துளசி கோபால் said...

:-))))))))))))

ஆமாம். இந்த வேலைக்காரி ஜோக் மட்டும் எப்பவுமே இப்படித்தானா?

இவ்வளவு அலையறாங்களா ஆம்பிளைங்க??

!!!!!!!!!!!

VISWAM said...

அருமை. சிரிப்பு ஒரு சிறந்த மருந்து

ஷர்புதீன் said...

:)
entry

goma said...

நல்லா சிரிச்சேன்