சிரி சிரி சிரிசிரி சிரி சிந்திக்கத் தெரிந்த மனித இனத்திற்கே சொந்தமான கையிருப்பு சிரி சிரி சிரிசிரி சிரி.
அப்பா: என்னடா! டெஸ்ட்ல பூஜ்யம் மார்க் வாங்கிட்டு வந்திருக்க?
பையன்: அது பூஜ்யம் இல்லப்பா... வாத்தியார் நான் நல்லா படிச்சதுக்காக "O" போட்டாங்க...
நீதிபதி: ஏன் உங்க மனைவியை விவாகரத்து செய்யணும்னு நினைக்கிறீங்க?
கணவன்: 6 மாசமா அவன் என்கிட்டே பேசுறதே இல்லை
நீதிபதி: நல்லா யோசிச்சுப் பாருங்க! இப்படியெல்லாம் ஒரு வாய்ப்பு மறுபடியும் கிடைக்கிறது கஷ்டம்ங்க..
நடிகர் பார்த்திபன்: என்ன காலையில குரங்கு கூட வாக்கிங்கா?
நடிகர் வடிவேலு: ஹலோ இது குரங்கு இல்லை.நாய்
நடிகர் பார்த்திபன்: நான் நாய்கிட்ட கேட்டேன்.
நடிகர் வடிவேலு: அப்ப சரி!!!
ஆசிரியர் : அமெரிக்கா எங்கே உள்ளது
மாணவன் : தெரியாது சார்
ஆசிரியர் : பென்ஜின் மேல் ஏறி நில்லுடா
மாணவன் : ஏறி நின்னா தெரியுமா சார்.
தலைவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்தது தப்பாப் போச்சா... ஏன்?’’
‘‘குழந்தைக்கு ‘அசின்’னு பேர் வச்சதை மாத்தி, அனாசின்னு வச்சிட்டார்..!
ஆசிரியர் : ஒரு கல்லை நாம் மேலே தூக்கிப் போட்டால் அந்தக் கல் ஏன் மீண்டும் பூமியை நோக்கியே வருகிறது?
மாணவன் : நம்மல தூக்கிப் போட்டவன் தலைமேல விழலாம்னுதான்.
ஆசிரியர் : ??????????
ஒரு ரயில் விபத்தும் சர்தார்ஜியும்
நூற்றுக்கும் மேலானோர் இறந்த ஒரு ரயில் விபத்து குறித்து, விபத்தில் உயிர் பிழைத்த ஒரே ஒருவரும், ரயிலின் ஓட்டுனருமான சர்தார்ஜியிடம் விசாரணை நடந்தது. விபத்துக்கு என்ன காரணம்? என்று நீதிபதி கேட்டார். தண்டவாளத்தில் நடந்து போய்க்கொண்டிருந்த ஒருவன் தான் காரணம் என்று சர்தார்ஜி சொல்லவே, நீதிபதி கடும் கோபம் கொண்டார். அந்த ஒருவனுக்காகவா இவ்வளவு பேரையும் கொன்றாய்?. நியாயப்படி நீ அவனைத் தான் கொன்றிருக்க வேண்டும் என்று நீதிபதி சொல்லவே, சர்தார்ஜி சொன்னார். நீதிபதி அவர்களே, நானும் அவனைக் கொல்லவே முடிவெடுத்தேன், ரயில் பக்கத்தில் வந்த உடன் அவன் தண்டவாளத்தை விட்டு இறங்கி சென்றுவிட்டான். நான் விட வில்லை நடுவர் அவர்களே, ரயிலை தண்டவாளத்தை விட்டு இறக்கி நியாப்படி அவனைத்தான் கொன்றேன். மற்றபடி விபத்துக்கு அவன் தான் காரணம் என்றார்
ஆசிரியர் : மூன்றாம் உலகப் போர் வந்தால் என்ன ஆகும் ?
மாணவி : (சோகமாக) வரலாறில் இன்னும் நிறைய படிக்க வேண்டி இருக்கும்.
ஆசிரியர்: நியூட்டன் ஒரு மரத்தடியில் உட்கார்ந்திருக்கும்போது,
அவர் தலையில் ஒரு ஆப்பிள் விழுந்தது. அவர் புவியீர்ப்பு
விசையைக் கண்டுபிடித்தார். இதிலிருந்து என்ன தெரிகிறது?
மாணவன்:
இப்படி வகுப்பறையில உட்கார்ந்துக்கிட்டு
புத்தகத்தைப் புரட்டிக்கிட்டு இருந்தா ஒன்னும் கண்டுபிடிக்க
முடியாதுன்னு தெரியுது!!
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ், உலவு.காம் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
Tweet |
25 மறுமொழிகள் to அடடா சுவைடா கலக்கல் நகைச்சுவைடா : Tamil comedy joke siripu nagaichuvai mokkai Tamil kadi jokes :
//நீதிபதி: நல்லா யோசிச்சுப் பாருங்க! இப்படியெல்லாம் ஒரு வாய்ப்பு மறுபடியும் கிடைக்கிறது கஷ்டம்ங்க..
//
ஹி ஹி ஹி
//நடிகர் பார்த்திபன்: நான் நாய்கிட்ட கேட்டேன்.
நடிகர் வடிவேலு: அப்ப சரி!!!//
அட பாவமே ? அதுக்கும் அவர் சரின்னு சொல்லுறாரா ?
// ரயில் பக்கத்தில் வந்த உடன் அவன் தண்டவாளத்தை விட்டு இறங்கி சென்றுவிட்டான். நான் விட வில்லை நடுவர் அவர்களே, ரயிலை தண்டவாளத்தை விட்டு இறக்கி நியாப்படி அவனைத்தான் கொன்றேன். மற்றபடி விபத்துக்கு அவன் தான் காரணம் என்றார்/
இது வாய்ப்பே இல்ல , சிரிப்பு தாங்கல !
ஜோக்ஸ் சிரிக்க வை...., சரி, சரி, புன்னகைக்க வைத்தன. சர்தார்ஜியை மட்டும் விட மாட்டேங்கறீங்களே... அபியும் நானும் சினிமா பார்க்கலையா?
நல்லா சிரிச்சேன்.
ஹஹாஹா ..........
அருமை
ஹா.....ஹா...ஹா..
செம கலக்கல் தல..!!
அனைத்தும் நகைச்சுவை துனுக்குகளும் சூப்பரா இருக்கு..!
ரயிலை கவிழ்த்த சீரியசான.. செய்தியை ”சிரி”யசாக சொன்ன விதம் மிக அற்புதம்..!! தொடர்ந்து அசத்துங்க தல..!! ஹி..ஹி..ஹி..
ரயில் மற்றும் சர்தார்ஜி..ஜோக்...அட்டகாசம்.
நினைப்பு வரும்போதெல்லாம் சிருப்பு வருகிறது..
நல்லா சிரிக்க தங்களது பதிவு பயன்பட்டது..
நன்றி
அன்புடன்
ரஜின்
//அது பூஜ்யம் இல்லப்பா... வாத்தியார் நான் நல்லா படிச்சதுக்காக "O" போட்டாங்க...//இது எங்க வீட்டிலேயும் நடந்திருக்கே
நல்லா சிரிச்சேன் சங்கர்..
நல்லா இருக்கு
// நியூட்டன் ஒரு மரத்தடியில் உட்கார்ந்திருக்கும்போது,
அவர் தலையில் ஒரு ஆப்பிள் விழுந்தது. அவர் புவியீர்ப்பு
விசையைக் கண்டுபிடித்தார். இதிலிருந்து என்ன தெரிகிறது?//..அவருக்கு விழுந்தது அழுகின ஆப்பிள் பாஸ்.
நல்ல ஜோக்ஸ், ஆனா இந்த maathiri //ஆசிரியர் : அமெரிக்கா எங்கே உள்ளது
மாணவன் : தெரியாது சார்
ஆசிரியர் : பென்ஜின் மேல் ஏறி நில்லுடா
மாணவன் : ஏறி நின்னா தெரியுமா சார். //yennathu vellaikkaaran inthiyaavai pidichuttaanaa jokes-i vida maatteengalaa?
.
நல்லாயிருக்கு சங்கர்.
வேலைபளுவால் உன் வலையை சில நாள் பார்க்கவில்லை.
1000+ பாலோயர்ஸ்.. வாவ். மிகவும் மகிழ்ச்சி சங்கர். :) :)
நான் சொன்னது நடந்ததா..
தொடர வாழ்த்துக்கள்.
நல்ல ஜோக்ஸ்...சிரிக்க முடிகிறது.
ஹ...ஹ...ஹ.. நல்லாயிருக்கிறது...
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
என் ஈழக் கனவிற்கு விளக்கம் தாருங்கள்..
supera iruku sankar Ji
கலக்கல் சுவை - நகைச்சுவை. அருமை!
எனது நிஜாம் பக்கம் வலைப்பூவிலும்
நகைச்சுவை படிக்க வாருங்கள்!
அன்போடு அழைக்கின்றேன்.
ஹி ஹி ஹி ஹி ஹி
ஹி ஹி ஹி ஹி ஹி
மிக அருமை, ஹா அந்த பார்த்திபன் ஜோக்
ஹிஹி
good jokes!
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா அசத்தல் சிரிப்புகள்....
Post a Comment