தெருவோர நட்சத்திரங்கள் - கவிதைகள் -பனித்துளிசங்கர் - Star kavithaigal 01 Jun 201112

நான்
ஒரு தெருவோரக் குப்பையில்
வீசப்பிட்டிருக்கிறேன் 
ஆனால்
எனது பார்வைகள் நட்சத்திரங்களில் ......
எங்கிருப்பினும் ரசிப்பேன் இந்த உலகை .


                                                                     ❤ பனித்துளி சங்கர் ❤

28 மறுமொழிகள் to தெருவோர நட்சத்திரங்கள் - கவிதைகள் -பனித்துளிசங்கர் - Star kavithaigal 01 Jun 201112 :

# கவிதை வீதி # சௌந்தர் said...

வணக்கம்...

# கவிதை வீதி # சௌந்தர் said...

பூக்களுக்கு மத்தியில் நின்று
பூ மொழிப்பேசவும்...

புழுதியின் படிமங்கள் தட்டி
புரட்சி மொழி பேசவும்...

உப்பில் கலக்கப்போகிறோம் என்று தெரியாமல்
கரைபுரண்டோடும் நதியைப்போல்...

அழிந்துவிடப்போகிறோம் என்று தெரியால்
சிரித்துக் கொண்டிருக்கும் மலர்களைப்போல்..

வீழ்கையில்..
எழுகையில்..
தாழ்கையில்..
உயர்கையில்..

இந்த உலகை ரசித்தால் அவன் கவிஞன்...

நீர்.. கவிஞன்...

# கவிதை வீதி # சௌந்தர் said...

இரண்டு வரிகளில் வாழ்க்கை...

படிக்கும்போதே பறித்துக்கொண்டாய்
என் மனதை...

வாழ்த்துகளுடன்...
கவிதைவீதி சௌந்தர்...

சத்யன் said...

தன்னம்பிக்கை வரிகள் !

பிரவின்குமார் said...

வாவ்.!! அருமை தலைவா..!! நச்சுனு நாலு வரிக்கவிதை..! கலக்குங்க...!

சூன்யா said...

எங்கிருப்பினும் ரசிப்பேன் இந்த உலகை..
நல்லா இருக்கு..

கவிதைக்கான ஒரு கண்டனப் பதிவு.. உங்களுக்கு இல்லை தோழரே..!

www.soonya007.blogspot.com

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

நண்பா நல்லதொரு தன்னம்பிக்கை கவிதை! அருமை!!

தோழி பிரஷா( Tholi Pirasha) said...

சூப்பர்

MANO நாஞ்சில் மனோ said...

நல்லா இருக்கு மக்கா வழக்கம் போல்....!

குணசேகரன்... said...

very nice...keepit up..

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஒரு குட்டியூண்டு கவிதை உலகை ரசிக்கும்படியாக, உலகே ரசிக்கும் படியாக. வாழ்த்துக்கள்.

கலாநேசன் said...

மிகப்பிடித்தது.

புலவன் புலிகேசி said...

:)

ஹேமா said...

அன்பின் ஆழ்மன வரிகள் !

கந்தசாமி. said...

நல்லா இருக்கு அண்ணே ...

மதுரை சரவணன் said...

நல்லா இருக்கு.... வாழ்த்துக்கள்

FOOD said...

எண்ணங்களே வாழ்க்கை!

Rathnavel said...

நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.

இராஜராஜேஸ்வரி said...

தன்னம்பிக்கை வரிகள் !
வாழ்த்துக்கள்.

மாதேவி said...

"எங்கிருப்பினும் ரசிப்பேன் உலகை" பிடித்தது.

Lakshmi said...

குட்டியூண்டு கவிதை மூலமாக வாழக்கை ரசித்தவிதம் அழகு

சித்ரா முருகன். said...

நன்று... நண்பரே. வாழ்த்துக்கள்.
தொடர்டந்து எழுதுங்கள்.

சங்கவி said...

நச் வரிகள்...

ppage said...

/// ஒரு தெருவோர குப்பையில் வீசப்பிட்டிருக்கிறேன்///

இது தட்டச்சு பிழையா அல்லது தெரிந்தே செய்யப்பட்ட சிந்தனையா....

வீசும் போது குப்பை பிடும்.... குழந்தையென்றால் உறவு பிட்டது எனவும் கொள்ளலாம்...

----
கவிதை
என்பது ஒரு முகம்
பார்க்கும் கண்ணாடி போல
பார்ப்பவர் மனதை திருடி
அவர்கள்
எண்ணத்தை
தன் பிம்பமாய் சொல்லும்
தகிடுதத்தம்
அந்த பாதரசத்துக்கு உண்டு

போளூர் தயாநிதி said...

வரிகள் ஒருமாற்றத்தை உண்டாக்கவேண்டும் இதுதான் எழுத்தின் முழுமையான பலன் நல்ல ஆக்கம் பாராட்டுகள் தொடருங்கள் .

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

அருமை தோழரே...

எவ்வளவு விசாலமான பார்வை
உங்களுடையது ?

அற்புதம்.. வாழ்த்துக்கள்.

http://sivaayasivaa.blogspot.com

அன்பன் சிவ.சி.மா.ஜா

விஜயன் said...

அருமையன கவிதை

கூகிள்சிறி .கொம் said...

நண்பா. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

நன்றி
யாழ் மஞ்சு