எனக்கான காதல் என் தலையணையில்
ஆரம்பித்து போர்வைக்குள்
முடிந்து விடுகிறது கண்ணீராகவும்,
கனவுகளாகவும்.
கண் பரிசோதனை செய்ய விரும்பினேன்
பகலில் நிலவை கண்டதற்கு !!!!
இனிமேலாவது மொட்டை மாடியிலிருந்து
என்னை பார்க்காதே !!!!!!
தாயின் கருவறையோ
பத்து மாசம்
உனது "இதயம்"என்ற
கருவறையோ
ஆயுள் முழுவதும்
Tweet |
0 மறுமொழிகள் to Kaadhal Kavithai - Dr.Panithulishankar :
Post a Comment