ஒரு சிறைபட்ட பறவை ஒன்றின்
சுதந்திரத் தாகமாய்
உன் உடன் சில நிமிடங்கள் மட்டுமே
பறக்கத் துடிக்கிறேன் .
நீளும் உன் நினைவுகளின் தூரத்தில்
நீ இன்றி நான் வாழ்வதும்
உயிர் இன்றி இந்த உடல் மண்ணில்
வீழ்வதும் ஒன்றே !
புகைப்படத்திற்கு நன்றி - www.shreezphotoz.com
- பனித்துளி சங்கர்
Tweet |
31 மறுமொழிகள் to காதல் அந்த நாள் ஞாபகம் - Panithuli shankar Kadhal Kavithaigal - காதல் கவிதைகள் :
ம் ...
அழகான கவிதை !
உங்கள் பதிவுகளின் ரசிகனாக !
நான் என மகிழும்
யானைக்குட்டி
வணக்கம் நண்டு என்ன தும்மல் வருகிறதா ?
நன்றி யானைக்குட்டி உங்களின் வருகைக்கும் , கருத்திற்கும்
உண்மைக்காதலையும்,காதலியையும் மறக்க முடியுமா?
நன்று.
நன்றி சென்னை பித்தன் நீங்கள் சொல்வது உண்மைதான்
வரிகளில் காதலும் பொங்குகிறது, சூப்பர் பாஸ் ...
கவிதை அருமை .உங்கள் கவிதைகளின் வாசகன் நான்
வழக்கம் போல பனித்துளி
அனைத்தும்
தேன்துளி தான்
இனிமை சகோ!
புலவர் சா இராமாநுசம்
அசத்தலான கவிதை
இன்று கூடல் பாலாவின் வலையில்
வெற்றியை நோக்கி ஒரு மரண பயணம்
அந்த நாள் மனிதர்களும் காதல் செய்துதான் இருக்காங்க. கவிதை மென்மையா இருக்கு.
அலட்டல் இல்லாமல் அழகான கவிதை.
ஒரு சில நிமிடங்கள் பறந்தால் மட்டும் போதுமோ?:)). அதுக்கு உடன்பட்டால்.. பின் ஒரு மணிநேரம் எனக் கூட்டிக் கேட்டிட மாட்டீங்களே.. உங்கள் முன்னால் நினைவில் உள்ளவவிடம்:))).
Nice!
அருமையான கவிதை
வாழ்த்துக்கள்.
எல்லாம் அருமையாக இருந்தது.
பேஜ் ஓப்பன் ஆகுவதில் சிரமம் தெரிகிறது ரெண்டு தடவை வந்தேன் ஓப்பன் ஆக வில்லை அதான் இன்னிக்கு வந்தேன்.
கவிதை நன்றாகவுள்ளது நண்பா.
அழகான கவிதை சங்கர், அந்தப் படமும் அழகுதான்.
அருமை
கனக்க நேரம் பறக்கலாம் சார்! எல்லாம் வெல்லலாம்!!
அருமை!
"..நீளும் உன் நினைவுகளின் தூரத்தில்.." அருமையான கவிதை.
அருமை.
பனித்துளி சங்கர் - இந்தப் புகைப்படம், (http://www.shreezphotoz.com/2011/04/blog-post_07.html) மேலே கொடுக்கப்பட்டுள்ள தளத்தில் , முறைப்படி காப்பிரைட் வாங்கப்பட்டிருக்கிறது. ஆகவே, ஒன்று - புகிப்படத்துக்கு உரிய கிரெடிட் கொடுக்கவும். அல்லது, புகைப்படத்தை நீக்கிவிடவும். நன்றி.
follow up
வணக்கம் நண்பரே உங்களின் மறுமொழிக் கண்டேன் . நான் இந்த புகைப்படத்தை முக நூலில் இருந்து கிடைக்கப் பெற்றேன் . இப்பொழுதுதான் தாங்கள் சொல்லி இந்த படத்தின் சரியான தல முகவரியை அறிந்துகொண்டேன் . புகைப்படத்தின் தளத்தை கவிதையின் கீழே கொடுத்திருக்கிறேன் . உங்களின் கருத்திற்கு நன்றி .
மிக்க நன்றி. அப்படியே, Facebookல் எங்கு கண்டீர்கள் என்று சொன்னால், அங்கேயும் சென்று காப்பிரைட் பற்றி சொல்லுவேன்.
நல்லாயிருக்கு!
ஒரு கருத்து சொல்லப்படுகிற நபரை கொண்டு வெற்றி பெறுவதில்லை குறிப்பிட்ட அந்த நிகழ்வில் என்ன சொல்லப்பட்டது என்பதைவைத்தே அது வெற்றியடையும் இங்கு உங்களின் ஆக்கம் பர்ராட்டைமட்டுமல்ல மிக சரியான நல்ல மதிப்பீட்டையும் தந்துவிடுகிறது காதல் உடல்பசியன்று அது உள்ளத்தின் வெளிப்பாடு என கூறகிறது அதுமட்டுமல்ல இந்த காதல் காலங்கடந்தும் நீட்டிக்கும் எனதை அழகாக பதிவு செய்கிறது பாராட்டுகள்.....
கவிதை வழக்கம் போல் கலக்கல்!
pinnitta thala!
Post a Comment