மழை பொழியும் பொழுதெல்லாம்
நீ தந்த
முதல் முத்தம் ஞாபகம் .!
இடி சத்தம் கேட்கையில்
எப்போதும் இசையாகும்
உன் வெட்கம் !
முடிவாய் மின்னலென
நீ வீசிய பார்வையில்
அடிவானம் கறுத்து
அடைமழை பொழிய
வானம் பார்த்த பூமி
இன்று வயது மீட்டு
சிரிக்கிறது காதல் கொண்ட
வெட்கத்தில் !..
-பனித்துளிசங்கர்
Tweet |
17 மறுமொழிகள் to நீ வானம் நான் பூமி - காதல் கவிதைகள் - Tamil New Kadhal kavithaigal panithuli shankar :
காதல் மழையில் நனைந்த அனுபவம்!
நல்லாய்.. இருக்கு
நல்லா இருக்கு....
வணக்கம் நண்பா,
அவளின் ஒவ்வோர் அசைவுகளிலும் நினைவுகளைச் சுமந்து வரும் உங்களின் கவிதை..வெட்கத்தை ஆடையாக்கி மேலும் சிறப்பாக அமைந்துள்ளது.
நனைந்தே நனைந்தேன் காதலில் நனைந்தேன்...
இன்று வயது மீட்டு சிரிக்கிறது..
காதல் துள்ளும் வரிகள்.
காதல் ததும்பும் வரிகள்...
Superb
காதல் ரசம் சொட்டுகிறது!
வெரி குட்.
காதலில் காதலன் காதலி இருவரின் பங்களிப்பு அல்லது வளர்ச்சி எல்லாமே அவர்களின் இனிய நடத்தை முறைகளில் பளிச்சிடுகிறது இந்த நடத்தை முறைகள் அவர்களின் நட்புவட்டம் கடும்ப சூழல் போன்ற வற்றின் அடிப்படையில் காதலை வார்படமாக்கி உலகில் இன்பத்தை நுகருகிறனர் சிலர் நசிந்தும் போகின்றனர் . உமது காதல் வெல்லட்டும்
வணக்கம் சங்கர் சார்.என்னுடைய பதிவிர்க்கு வந்து கருத்திட்டதர்க்கு மிக்க நன்றி.
காதல் மனம் கமழும் கவிதை ..
பாராட்டுகள்..
அப்ப, மழை பெய்யாத நாளில் 'வாங்கினவன்' அதிஷ்டசாலி. ஏனென்றால், மழையில்லாத நாட்களில் அந்த ஞாபகம் வரும்.
உங்க கதைகள் சூப்பர்
உங்க கதைகள் சூப்பர்
உங்க கதைகள் சூப்பர்
Post a Comment