அனைத்து உறவுகளுக்கும் வணக்கம். உங்கள் அனைவரையும் மீண்டும் ஒரு புதியத் தகவலின் வாயிலாக சந்திப்பதில் மகிழ்ச்சி. உலகத்தில் உள்ள உயிருள்ள மனிதன் முதல் உயிரற்ற பொருள்கள் வரை ஒவ்வொன்றிற்கும் இருக்கும் பெயர்களுக்கு ஏதேனும் ஒரு காரணம் இருக்கக்கூடும். அதுபோல்தான் கிராமம், வட்டம், மாவட்டம், மாநிலம், நாடுகள் என்று சொல்லிக் கொண்டேப் போகலாம்.
ஆனால் உலகத்தில் ஒரு நாட்டிற்கு வைக்கப் பட்டிருக்கும் பெயருக்கானக் காரணங்கள் சற்று வித்தியாசமானது என்று சொல்லலாம். அந்த அளவிற்கு ஒவ்வொரு எழுத்திற்கும் ஒரு இடத்தின் பெயரைக் கொண்டு ஒரு நாட்டின் பெயரை உருவாக்கி இருப்பது மிகவும் வியப்பாகத்தான் இருக்கிறது. சரி அப்படி வித்தியாசமான பெயர் கொண்ட அந்த நாடு எது என்றால் ஒருகாலத்தில் நம்முடன் ஒன்றாக மகிழ்ந்து குலாவிய பக்கத்து நாடான பாகிஸ்தான் - தான் அந்த வித்தியாச பெயர் கொண்ட நாடு.
நம்மில் எத்தனை பேருக்கு பாகிஸ்தான் என்ற பெயருக்கான விளக்கம் தெரியும் என்று தெரியவில்லை. தெரியாதவர்கள் இன்றுமுதல் அதையும் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகத்தான் இந்தப் பதிவு . சரி இனி நாம் பாகிஸ்தான் என்றால் என்னவென்றுப் பார்க்கலாம்.
P A K I S T A N & பாகிஸ்தான்
P - என்பது (பாகிஸ்தானில் உள்ள) PANJAB -ல் உள்ள முதல் எழுத்து.
A - என்பது AFGHANI எல்லைப் பிரிவு மக்கள்
K - என்பது காஷ்மீர்
I - என்பது INDUS RIVER.
S- என்பது SIND.
TAN என்பது -BALUCHISTAN ல் உள்ள கடைசி மூன்று எழுத்துக்கள் .
என்ன நண்பர்களே..!! இன்று பாகிஸ்தான் என்ற பெயருக்கான விளக்கம் பலருக்கு தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன். மீண்டும் ஒரு புதுமையானத் தகவலுடன் உங்கள் அனைவரையும் விரைவில் சந்திக்கிறேன்.
நேசத்துடன்
-பனித்துளி சங்கர்.
* * * * * * *
Tweet |
34 மறுமொழிகள் to இன்று ஒரு தகவல் - பாகிஸ்தான் பெயருக்கான விளக்கம் - Explanation for the name of Pakistan - Panithuli shankar :
asusual u rock.. idhuvarai therinjukaadha visayangal..thankx
@Samantha. Thanks for your commends.
புதிய விளக்கம்
இதுவரை paki + stan இப்படி தான் கேள்விப்பட்டு இருக்கிறேன்.. paki (பாக்கி) மீதி + ஸ்தான்(நிலம்) அதாவது இந்தியா பிரிக்கம் படும் போது மிச்சம் இருந்த நிலம் என்ற பொருளில் பாகிஸ்தான் என்ற பெயர் வந்தது என்று படிக்கும் போது சொல்லிக்குடுத்தாங்க!!??
அடுத்த தடவை ஊருக்கு போகும் போது எங்க ஹிஸ்டரி வாத்தியாரை ஒரு பிடி பிடிக்கிறேன்
பாக் = புனிதம், ஸ்தான் = நிலம். இப்படித்தான் நான் அறிந்து வைத்திருந்தேன்..
ரொம்ப நல்லாருக்கு! ஆனா இதற்கான வரலாற்று சான்றுகள் எல்லாம் எங்கிருந்து பிடிக்கிறீங்க?
THANKS,,,,,
NALLA THAGAVAL.....!!!
//ஜ.ரா.ரமேஷ் பாபு said...
புதிய விளக்கம்
இதுவரை paki + stan இப்படி தான் கேள்விப்பட்டு இருக்கிறேன்.. paki (பாக்கி) மீதி + ஸ்தான்(நிலம்) அதாவது இந்தியா பிரிக்கம் படும் போது மிச்சம் இருந்த நிலம் என்ற பொருளில் பாகிஸ்தான் என்ற பெயர் வந்தது என்று படிக்கும் போது சொல்லிக்குடுத்தாங்க!!??
அடுத்த தடவை ஊருக்கு போகும் போது எங்க ஹிஸ்டரி வாத்தியாரை ஒரு பிடி பிடிக்கிறேன்//
ஹா... ஹா.. ஹா.. தங்களது கருத்துப் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி. நன்றி நண்பரே..!!
//Mohamed Faaique said...
பாக் = புனிதம், ஸ்தான் = நிலம். இப்படித்தான் நான் அறிந்து வைத்திருந்தேன்..//
ம்ம்.. ரைட்டு. இப்ப கூடுதலாகவும் தகவல் தெரிந்து கொண்டீர்கள் அல்லவா..!! கருத்துப்பகிர்வு நன்றி நண்பரே..!!!
//NAAI-NAKKS said...
THANKS,,,,,
NALLA THAGAVAL.....!!!//
தங்களது கருத்துப்பகிர்வுக்கு நன்றி நண்பரே..!!
கடவுளின் நிலம்
அல்லது
புனித நிலம்
என்று தான் அர்த்தம்
மறக்காம அந்த வரலாற்று வாத்திய
அங்
//ஷர்மி said...
ரொம்ப நல்லாருக்கு! ஆனா இதற்கான வரலாற்று சான்றுகள் எல்லாம் எங்கிருந்து பிடிக்கிறீங்க?//
கருத்துப்பகிர்வுக்கு நன்றி. இதுதான் வரலாற்று உண்மை. வேணும்னா பாகிஸ்தான் ஹிஸ்டிரி படிச்சுப்பாருங்க.. உங்களுக்கே புரியும்.
சத்தியமா இதுவரை கேள்விப்படாத ஒரு தகவல்.
நல்ல விளக்கம் .
புதிய தகவல். பகிர்வுக்கு நன்றி.
nalla vilakkam, superp...
nalla vilakkam, superp...
முதல் முறை அறிகிறேன் நன்றிகள்
இது புது தகவலால்லா இருக்கு.
கூடன்குளம் அணு உலைக்கு எதிரான இந்த பதிவையும் படிங்க
4-வதுநாள் உண்ணாவிரதம்.127 உயிர்களை காப்பாற்றுங்கள்!!!
தெரிந்துகொண்டேன் இன்று!நன்றி சங்கர்!
நல்ல தகவல், நான் அறியாதது. நன்றி சங்கர்.
மாண்புமிகு இந்திய பிரதமர் மற்றும் தமிழக முதல்வருக்கு ஒரு கோரிக்கை.
மனித உயிர் கொல்லும் கூடன்குளம் அணுமின் நிலையத்தை உடனடியாக மூட நடவடிக்கை எடுங்கள்.இல்லையெனில் உடனே உங்கள் இருவர் இல்லத்தையும் கூடன்குளத்துக்கு மாற்றுங்கள்.
Take steps to close Koodankulam Nuclear Power Plant immediately to avoid another Chernobyl disaster.
இதை வாசிக்கும் அனைவரும் கீழ்க்கண்ட இணைப்புகளின் மூலம் பிரதமருக்கும் முதல்வருக்கும் உங்கள் எதிர்ப்பை உரக்க சொல்லுங்கள்...(Just Cut and paste the above)
http://pmindia.gov.in/feedback.htm
cmcell@tn.gov.in
இது புது தகவல தெரிஞ்சிகிட்டேன்.
இதையும் படிங்க அணு உலைக்கு எதிரான உண்ணாவிரதம் நாள் 5
தமிழர்கள் முட்டாள்களா?உண்ணாவிரத போராட்டம் நாள் 5
ம்...ஒவ்வொரு தகவலும் புதுசு கண்ணா...புதுசு!
வரலாறோ இல்லையோ
எழுத்துக்களை பிரித்து
எழுதியுள்ளது அருமை!
புலவர் சாஇராமாநுசம்
மிகவும் அறிய தகவல்! நன்றி!
வணக்கம் நண்பா,
பாகிஸ்தான் காரணப் பெயருக்கான விளக்கத்தினை அருமையாகப் பகிர்ந்திருக்கிறீங்க.
நன்றி நண்பா.
Good Post, Thanks,
அட! பங்காளிகளோட நாட்டுப் பேருக்கு இதுதான் விரிவாக்கமா? புதிய தகவல் அறியத் தந்ததற்கு நன்றி நண்பா.
..அருமை நண்பா..
அருமையான கருத்துப் பகிர்வுக்கு நன்றி.
Very Fine. Wonderful Explanation!
I praise your creative mind.
By...
VILLUPURAM NATIONAL ACADEMY
SARAVANAA.KN
No. Pakistan means SACREDLAND. In tamil it may sound like 'Punidha Idam"
arumaiyana matter nan ethuvarai parkamal vittu vitten sorry
pakistan urdu la parisuthamana nadu endru payer
Post a Comment