! கவிதைகள் - தனிமை தாகம்


னிமையின்
நீளம் நீண்டு ,நீண்டு
கற்பனைகள் தீரத் தொடங்கி விட்டது
உன் பார்வைகளை சற்று வீசிச்செல்
நிரப்பிக் கொள்கிறேன்
தீர மறுக்கும் கற்பனைகளை அல்ல !
தீர்ந்து போகும் உன் நினைவுகளை !


ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.

18 மறுமொழிகள் to ! கவிதைகள் - தனிமை தாகம் :

மதுரை சரவணன் said...

good . vaalththukkal

NaSo said...

//தொடக்கி விட்டது//

அண்ணே, இதை தொடங்கி விட்டது என மாற்றுங்கள்.

எஸ்.கே said...

மிக நல்ல கவிதை! வாழ்த்துக்கள்!

அன்பரசன் said...

அருமை.

Praveenkumar said...

மிகவும் ரசிக்கவைக்கும் கவிதை வரிகள்..!! அருமை நண்பரே..!!

சிவராம்குமார் said...

\\உன் பார்வைகளை சற்று வீசிச்செல்நிரப்பிக் கொள்கிறேன்தீர மறுக்கும் கற்பனைகளை அல்ல !தீர்ந்து போகும் உன் நினைவுகளை !//அங்கே நிக்கிறீங்க!

தினேஷ்குமார் said...

நல்ல கவிதை

சர்பத் said...

அருமையான கவிதை..வாழ்த்துக்கள்.

'பரிவை' சே.குமார் said...

ரசிக்கவைக்கும் கவிதை.

ம.தி.சுதா said...

அருமையாக இருக்கிறது.. வாழ்த்துக்கள்...

Unknown said...

நல்ல கவிதை! வாழ்த்துக்கள்!

Unknown said...

நல்ல கவிதை..

வெங்கட் நாகராஜ் said...

நல்ல கவிதை நண்பரே. தொடருங்கள்.

வெங்கட்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

நல்ல கவிதை.. அருமை.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சூப்பர் தல! கலக்கல்ஸ்!

கவிநா... said...

இறுதி வரிகள் "நச்".கவிதை அருமை சகோ...

கவிநா... said...
This comment has been removed by the author.
சுதா SJ said...

சூப்பர் பாஸ்,
பட்
தனிமை ரெம்ப கொடுமையானது,