வாசிப்பு உலகம் - கவிதை

அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் இந்த பனித்துளி சங்கரின் வணக்கங்கள் . நீண்ட இடைவெளிகளுக்குப்பின் உங்கள் அனைவரையும் மீண்டும் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் . நண்பர் ராஜகோபால் அவர்களின் சிந்தனையில் பூத்த வார்த்தைகள் இன்றையக் கவிதையாக நன்றிகள் நண்பரே !



வாசிப்பின் நீண்ட வழி நடந்து..
வந்துவிட்டேன் கவிதை வாசல்வரை..

தொட்டுவிட எத்தனித்தும்...ஏனோ
எட்டவில்லை என் கைகள்....
முற்றுகையிட முடியாது என்னால்,
மூத்தகவி நண்பர்கள்போல், அதனால்...
தொட்டுவிட்டாவது திரும்புவேன்
தொடர்மூச்சு முடியும் முன் , அதுவரை
வாசித்த வரிகளின் வழிகளுடன்....
வாசிப்பின் வழி நடக்கிறேன் மீண்டும்... மீண்டும்....

ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
* * * * * *

31 மறுமொழிகள் to வாசிப்பு உலகம் - கவிதை :

'பரிவை' சே.குமார் said...

Kavithai Super.

எஸ்.கே said...

அருமையாக உள்ளது! நன்றி! வாழ்த்துக்கள்!

Unknown said...

என்ன அண்ணே இப்ப கொஞ்சம் வேல போல !!

Jaleela Kamal said...

அருமையான வரிகள்

பனித்துளி சங்கர் said...

@சே.குமார் தங்களது தொடர் ஆதரவுக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே..!!

பனித்துளி சங்கர் said...

@எஸ்.கே தங்களது தொடர் ஆதரவுக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே..!

பனித்துளி சங்கர் said...

@மைந்தன் சிவா ஆமாம். நண்பரே..!! கொஞ்சம் வேலைப்பளுதான். தங்களது தொடர் ஆதரவுக்கு நன்றி நண்பரே..!

பனித்துளி சங்கர் said...

@Jaleela Kamal தங்களது வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேடம்..!

ராஜகோபால் said...

நினைவுகளில் நிரம்பி வழியும் உன் கிறுக்கல்களை கொட்டுங்கள் நண்பா..

பனித்துளி சங்கர் said...

@ராஜகோபால் நிச்சயம் நேரம் கிடைக்கும் போது கொட்டித் தீர்க்கிறேன். தங்களது வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

naveen (தமிழமிழ்தம்) said...

நன்றாக இருந்தது. எதிர்பார்ப்புகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை அன்பரே!

நானும் எதிர்பார்க்கிறேன் இது போன்று என் மனம் அகமகிழும் கவிதைகளை உங்களிடமிருந்து!!!

பனித்துளி சங்கர் said...

@funmachine - தமிழமிழ்தம் நிச்சயம் எதிர்பாருங்கள். தங்களின் கருத்துக்கும் எதிர்பார்ப்புக்கும் நன்றி நண்பரே..!!

விஷாலி said...

விடியும் வரை காத்திரு போல் உள்ளது அருமை நண்பரே

பனித்துளி சங்கர் said...

@மனசாட்சியே நண்பன் அப்படியா..!! மகிழ்ச்சி நண்பரே.!! தங்களின் பாராட்டுக்கும் வருகைக்கும் நன்றி நண்பா..!!

Radhakrishnan said...

நல்ல அருமையான எழுத்து.

ராமலக்ஷ்மி said...

கவிதை அருமை.

சி.பி.செந்தில்குமார் said...

சங்கர் கவிதை தூள்.

லேபிளில் ஹைக்கு என இருக்கு,ஹைக்கூ என மாற்றவும்

பனித்துளி சங்கர் said...

@V.Radhakrishnan தங்களின் பாராட்டுக்கும் வருகைக்கும் நன்றி நண்பரே..!!

பனித்துளி சங்கர் said...

@ராமலக்ஷ்மி தங்களின் பாராட்டுக்கும் வருகைக்கும் நன்றி தோழியே..!!

பனித்துளி சங்கர் said...

@சி.பி.செந்தில்குமார் இதோ இப்ப மாற்றிவிட்டேன். தங்களின் பாராட்டுக்கும் வருகைக்கும் நன்றி நண்பா..!!

Chitra said...

very nice. :-)

ஆ.ஞானசேகரன் said...

//வாசித்த வரிகளின் வழிகளுடன்....வாசிப்பின் வழி நடக்கிறேன் மீண்டும்... மீண்டும்....//ம்ம்ம் வாழ்த்துகள் நல்லாயிருக்கு

Unknown said...

புகைப்படம் அருமை

ஹேமா said...

படமும் அதற்கேற்ற கவிதையும் அற்புதம் !

Jerry Eshananda said...

ரசித்தேன்.

Anonymous said...

அருமை..அருமை நண்பா..

அன்புடன் மலிக்கா said...

கவிதை அருமையாக இருக்கு. வாழ்த்துக்கள் சங்கர்

அன்புடன் மலிக்கா said...

கவிதை அருமையாக உள்ளது சங்கர்.. வாழ்த்துக்கள்..

ம.தி.சுதா said...

ஃஃஃஃஃமுற்றுகையிட முடியாது என்னால்,
மூத்தகவி நண்பர்கள்போல், ஃஃஃஃ
ஆஹா அருமையான வரிகள் வாழ்த்துக்கள்...

பனித்துளி சங்கர் said...

//Chitra said...
ஆ.ஞானசேகரன் said...
கலாநேசன் said...
ஹேமா said...
ஜெரி ஈசானந்தன். said...
padaipali said...
சசிகுமார் said...
அன்புடன் மலிக்கா said...
ம.தி.சுதா said... //

மேற்சொன்ன அனைத்து நண்பர்களும் கருத்துரையிட்டும் ஊக்கப்படுத்தியும், பாராட்டியும், வாழ்த்தியும் அவர்களது எண்ணங்களை பதிவு செய்துள்ளமைக்கு எமது நன்றிகள்..!! தொடர்ந்து உங்கள் ஆதரவுடன் பனித்துளி சங்கர்.

Writer said...
This comment has been removed by the author.