சாலையோரக் கவிதை பூக்கள்தினமும் என்னைப் பற்றி நீயும்
உன்னைப் பற்றி நானும்
நலம் விசாரித்து சிதறிச்செல்லும்
புன்னகையின் மிச்சங்களில்தான் இன்னும்
சிரித்துக்கொண்டு இருக்கின்றன
சாலையோரப் பூக்கள் !....

22 மறுமொழிகள் to சாலையோரக் கவிதை பூக்கள் :

சிவராம்குமார் said...

\\புன்னகையின் மிச்சங்கள்தான் இன்னும்சிரித்துக்கொண்டு இருக்கின்றனசாலையோரப் பூக்களாய் !....//இப்படி இருந்திருந்தால் சிறப்பாய் இருந்திருக்குமோ!!! தவறாய் எடுத்து கொள்ள வேண்டாம்!

சைவகொத்துப்பரோட்டா said...

அடேங்கப்பா! அசத்தல் சங்கர்.

பனித்துளி சங்கர் said...

/////////\\புன்னகையின் மிச்சங்கள்தான் இன்னும்சிரித்துக்கொண்டு இருக்கின்றனசாலையோரப் பூக்களாய் !....//இப்படி இருந்திருந்தால் சிறப்பாய் இருந்திருக்குமோ!!! தவறாய் /////////////

நான் தினமும் நிகழ்வதை சொல்லி இருக்கிறேன் தாங்களோ ஒரு முறை மட்டும் நிகழ்ந்ததை சொல்ல நினைக்கிறீர்கள் . எழுத்துக்களை மாற்ற நினைப்பதில் தவறில்லை பிறரின் எண்ணங்களை மாற்ற நினைப்பது தவறு . புரிதலுக்கு நன்றி

பனித்துளி சங்கர் said...

நன்றி நண்பரே சைவகொத்துப்பரோட்டா
அவர்களே

ம.தி.சுதா said...

அருமை நல்லாயிருக்கு...

பனித்துளி சங்கர் said...

நன்றி ம.தி.சுதா தங்களின் தொடர் வருகைக்கும் . கருத்திற்கும் !.

vasu balaji said...

ஷார்ட் அண்ட் ஸ்வீட்

'பரிவை' சே.குமார் said...

கவிதை ரொம்ப நல்லாயிருக்கு.

Anonymous said...

படிக்கும் போதே பூக்கிறது இதழ்களிலும் புன்னகைப்பூ

சின்னப்பயல் said...

சங்கர் இப்பல்லாம் எக்கச்சக்கமா யோசிக்கிறார்..அதான் எப்டின்னு தெரியல....:-))வாழ்த்துக்கள் நண்பா...!

அன்பரசன் said...

கவிதை நல்லாயிருக்கு.

மழைக்காலங்கள் said...

மிகவும் அருமை............

மின்மினி RS said...

கவிதை அருமை. வாழ்த்துகள் சங்கர்.

அந்நியன் said...

பதிவுலகை பற்றிய பரபரப்பு தொடர் அந்நியனின் முதல் அத்யாயம்..

kumaresan said...

புன்னகையின் மிச்சங்கள்
உயிர்வாயுக்களாய்தடுக்கப்பட்ட
சூரிய ஒளிக்கு மாற்றான ஒளிச்சேர்க்கையாய் மாற
பூக்கள் அதில் புலர்ந்திருக்க
புத்துணர்ச்சிக் கவிதைகள்
புதிதுபுதிதாய் நீங்கள் படைத்திடுவீர்.
-அ, குமரேசன்

விஷாலி said...

நாலு வரினாலும் அதே நச்னு சொல்ற உங்க அழகு சூப்பர்

அந்நியன் 2 said...

வாழ்த்துக்கள் சகோ ..இன்னும்நிறையாஎழுதுங்கள்

Unknown said...

மறக்க முடியாத வரிகள் நண்பரே ...

கே. பி. ஜனா... said...

அருமையான கவிதை! அழகாய் சொல்லியிருக்கிறீர்கள். 'சிந்திச் செல்லும் புன்னகைகள்' என்றிருந்தால் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். பாராட்டுக்கள்!

கே. பி. ஜனா... said...

அருமையான கவிதை! அழகாய் சொல்லியிருக்கிறீர்கள். 'சிந்திச் செல்லும் புன்னகைகள்' என்றிருந்தால் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். பாராட்டுக்கள்!

ADMIN said...

கவிதை..! கவிதை..! கவிதை..!

Harini Resh said...

அருமை :)