மின்னலே நீ வந்ததேனடி !!!

 மின்னலே நீ வந்ததேனடி
என் கண்ணிலே ஒரு காயமென்னடி
என் வானிலே நீ மறைந்துபோன மாயமென்னடி
சில நாழிகை நீ வந்து போனது
என் மாளிகை அது வெந்து போனது
மின்னலே என் வானம் உன்னைத் தேடுதே

மின்னலே நீ வந்ததேனடி
என் கண்ணிலே ஒரு காயமென்னடி
என் வானிலே நீ மறைந்துபோன மாயமென்னடி
சில நாழிகை நீ வந்து போனது
என் மாளிகை அது வெந்து போனது
மின்னலே என் வானம் உன்னைத் தேடுதே

கண் விழித்துப் பார்த்தபோது கலைந்த வண்ணமே
உன் கை ரேகை ஒன்று மட்டும் நினைவுச் சின்னமே
கண் விழித்துப் பார்த்தபோது கலைந்த வண்ணமே
உன் கை ரேகை ஒன்று மட்டும் நினைவுச் சின்னமே

கதறிக் கதறி எனது உள்ளம் உடைந்து போனதே
இன்று சிதறிப் போன சில்லில் எல்லாம் உனது பிம்பமே
கண்ணீரில் தீ வளர்த்தே காத்திருக்கிறேன்
உன் காலடித் தடத்தில் நான் பூத்திருக்கிறேன்

மின்னலே நீ வந்ததேனடி
என் கண்ணிலே ஒரு காயமென்னடி
என் வானிலே நீ மறைந்துபோன மாயமென்னடி
சில நாழிகை நீ வந்து போனது
என் மாளிகை அது வெந்து போனது ஓ
மின்னலே என் வானம் உன்னைத் தேடுதே

பால் மழைக்குக் காத்திருக்கும் பூமியில்லையா?
ஒரு பண்டிகைக்குக் காத்திருக்கும் சாமியில்லையா?
பால் மழைக்குக் காத்திருக்கும் பூமியில்லையா?
ஒரு பண்டிகைக்குக் காத்திருக்கும் சாமியில்லையா?
வார்த்தை வரக் காத்திருக்கும் கவிஞனில்லையா?
நான் காத்திருந்தால் காதலின்னும் நீளுமில்லையா?
கண்ணீரில் தீ வளர்த்துக் காத்திருக்கிறேன்
உன் காலடித் தடத்தில் நான் பூத்திருக்கிறேன்

மின்னலே நீ வந்ததேனடி
என் கண்ணிலே ஒரு காயமென்னடி
என் வானிலே நீ மறைந்துபோன மாயமென்னடி
சில நாழிகை நீ வந்து போனது
என் மாளிகை அது வெந்து போனது ஓ
மின்னலே என் வானம் உன்னைத் தேடுதே

5 மறுமொழிகள் to மின்னலே நீ வந்ததேனடி !!! :

Vasanthi said...

Shankar neenga selection panni irukkira ovvoru songsum enakkum romba pidikkum really good selection

கண் விழித்துப் பார்த்தபோது கலைந்த வண்ணமே

உன் கை ரேகை ஒன்று மட்டும் நினைவுச் சின்னமே

கண் விழித்துப் பார்த்தபோது கலைந்த வண்ணமே

உன் கை ரேகை ஒன்று மட்டும் நினைவுச் சின்னமே

Intha varikalai vaasikkum neraththil naan enko tholainthupovathupol oru unarvu .
super shankar

jeni said...

dai kutty
nan unakku enna da commence elutha
nan unakku commence ellutha vendiya avasiyam ellai da chellam
un karpanai ellame super

ok bye
jeni

Unknown said...

வாழ்க்கை என்பது வாழத்தான் வார்த்தை என்பது பிறர் பார்க்கத்தான்

உங்கள் ஒவ்வேரும் கவிதையும் நெஜ்சில் நின்று மனதை தின்று வாழ்க்கை மகிழ்ச்சியாய் கொண்டுசெல்லும் சங்கர் உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்

இப்படிக்கு
மனோகவி

Unknown said...

இக்காலத்தில் தமிலை மறக்கும் மக்கள் அதிகம் ,தமிழ் தெரிந்தாக் கூட யாரும் தமிழில் பேசுவதில்லை ,,,, ஆனா நீங்க ஒரு தமிழ் வெப் செட்டு ஓபன் செய்து அதில்
தமிழ் மக்களை தமிழில் நீந்த வைக்கும் உங்களை பாராட்ட வார்த்தைகள் தேடுகிறேன் ,,,,,,,,

மீண்டும் வருவேன் உங்கள் மனோ

Anonymous said...

Holiness casinos? digging this latest [url=http://www.realcazinoz.com]casino[/url] coerce and supplied with up online casino games like slots, blackjack, roulette, baccarat and more at www.realcazinoz.com .
you can also forestall our additional [url=http://freecasinogames2010.webs.com]casino[/url] pinched counselling at http://freecasinogames2010.webs.com and succeed in authentic genially off-the-wall !
another in [url=http://www.ttittancasino.com]casino spiele[/url] in the sector of is www.ttittancasino.com , as opposed to of german gamblers, be entitled to manumitted online casino bonus.