வேலை ஒரு விளையாட்டாக மாறிவிடும் போது, வாழ்க்கையே ஒரு திருவிழாவாக மாறிவிடும். அது உங்கள் கையில் தான் இருக்கிறது. மற்றவர்களைப் பேச விடுங்கள். இதில் அவர் பரம திருப்தி அடைவார். உங்களை மதிப்பார். அப்புறம் நீங்கள் சொல்வதை அவர் கேட்ப்பார்.
தாழாதே! எவரையும் தாழ்த்தாதே!
Tweet |
5 மறுமொழிகள் to சிந்தனைகள் !!! :
சங்கர் உங்களின் அனைத்து படைப்புகளும் மிகவும் அர்ப்புதமாக இருக்கிறது .
என் எல்லா நண்பர்களிடமும் உங்களை பற்றி சொல்லி இருக்கிறேன் .
உங்களின் கரை தொடாத கனவுகள் தொடர்கதை எப்பொழுது வெளிவருகிறது மறக்காமல் தேறி விக்கவும் . வேலை அதிகம் இருப்பதால் பின்னொட்டம் இட இயலவில்லை . வருந்தவேண்டாம் .
அன்புடன் உங்கள்
சுகன்யா
நல்ல இருக்கு சங்கர் உங்க படைப்புகள் மேலும் வளர வாழ்த்துக்கள்
பாண்டியன்
exactly .....wat.....wow....
எங்கேயோ போகிறீங்க...சத்தியமான் வாசகங்கள்.
exactly .....wat.....wow....
எங்கேயோ போகிறீங்க...சத்தியமான் வாசகங்கள்.
ரொம்ப அருமையாக கருத்து நண்பரே நன்றி.ரொம்ப அழகாய் உள்ளது உங்கள் தளம்.“
எனது தளம் இதோhttp://eegaraisafeer.blogspot.com/
Post a Comment