போராட்டம் !!!


வாழ்க்கையில் நாம் எப்படிச் சோதனைகளை எதிர்கொள்கிறோம் என்பதைப் பொறுத்து அவை தோல்வியாகவோ அல்லது வெற்றியாகவோ அமையலாம். ஆனால் முயற்சி இல்லாமல் வெற்றி வருவதில்லை.

ஒரு உயிரியல் ஆசிரியர் தனது மாணவர்களுக்கு ஒரு கம்பளிப் புழு எப்படி வண்ணத்துப் பூச்சியாக மாறுகிறது என்று சொல்லிக் கொண்டு இருந்தார். அவர் தனது மாணவர்களிடம் ஒரு வண்ணத்துப் பூச்சி கூட்டினைக் காட்டி அடுத்த ஒரு சில மணி நேரங்களில் வண்ணத்துப் பூச்சி தனது கூட்டிலிருந்து போராடி வெளிவரப்போகிறது என்றும் ஆனால் யாரும் அதற்கு உதவக்கூடாது என்றும் கூறிவிட்டு வெளியே சென்று விட்டார்.


மாணவர்களில் ஒருவன் அதன் மேல் இரக்கப்பட்டான். தனது ஆசிரியரின் சொல்லை மீறி, அந்த வண்ணத்துப் பூச்சி தனது கூட்டிலிருந்து வெளிவர உதவுவதற்குத் தீர்மானித்தான். அந்த வண்ணத்துப் பூச்சி போராட தேவையின்றி எளிதாக வெளியே வரும் பொருட்டு அந்தக் கூட்டை உடைத்தான். ஆனால் சிறிது நேரத்திற்கு பிறகு வண்ணத்துப் பூச்சியும் இறந்து விட்டது.


இப்பொழுது அந்த மாணவன் வண்ணத்துப் பூச்சியின் இறப்பிற்கு காரணமாகி விட்டான். கூட்டிலிருந்து வெளிவரப் போராடும் போராட்டம் உண்மையில் அதனுடைய சிறகுகளை வளர்க்கவும், தன்னை பலப்படுத்திக் கொள்ளவும் உதவும் என்பது தான் இயற்கையின் சட்டம். மாணவன் அந்த வண்ணத்துப் பூச்சியயை போராட்டத்தில் இருந்து காப்பாற்றி விட்டதால், அது இறந்து விட்டது. இதே கொள்கையை நமது வாழ்விற்கும் பயன்படுத்துங்கள். போராட்டங்கள் இல்லாமல் வாழ்வில் எதுவுமே பயன்தராது.


 

19 மறுமொழிகள் to போராட்டம் !!! :

Dhayanidhi said...

wow ithu super... vazhakai la poraditu irukuravangalaku ithu nalla nambikai yerpaduthakodiya kathai... very nice shankar... ungal pani thodara valthukuren..

Unknown said...

Shankar mikavum arpputhamaana karuththai Oru alakaana kathaimulam solli irukkinga
Really super

Amutha said...

Superaana karuththu
Super sinthanai
Neengal kodukkum aniththu messagekalume very Intresting

Ambika said...

Friend naan inimel entha வண்ணத்துப் பூச்சியாum kolla maatten

Really super wonderful message
thanks

Rathiga said...

Wow super sinthanai . ippadi kathaiyodu serththu sonnaalthaan namma nanparkal keppaanga . athai neenga nanraaka therinthu vaiththirikkingapola

Arpputham Shankar . ennudaiya ella friendsukalukkum unga web site anuppi irukkiren ippoluthellaam enga collagela athikama unga web sitelathaan enkalukku niraya payanulla vithayaasamana visayankal kitaikkumnu ore pechchu. nadaththunga unga kaadla malaithaan ini

சுகன்யா said...

சங்கர் உங்களின் அனைத்து படைப்புகளும் மிகவும் அர்ப்புதமாக இருக்கிறது .
என் எல்லா நண்பர்களிடமும் உங்களை பற்றி சொல்லி இருக்கிறேன் .

உங்களின் 'கரை தொடாத கனவுகள் ' தொடர்கதை எப்பொழுது வெளிவருகிறது. ?
மறக்காமல் தேறிவிக்கவும் . வேலை அதிகம் இருப்பதால் பின்னொட்டம் இட இயலவில்லை . வருந்தவேண்டாம் .

அன்புடன் உங்கள்
சுகன்யா

பாண்டியன் said...

நல்ல இருக்கு சங்கர் உங்க படைப்புகள் மேலும் வளர வாழ்த்துக்கள்

பாண்டியன்

Swetha said...

Super friend , unga anaiththu postsum really nice

sorry friend enakku time kitaikkavillai commance elutha . inimel kandippa anaiththu postukkum commane eluthukiren

Take care
Have a nice day
Swetha

Anonymous said...

shankar butterfly storry nanraga erukkirathu.Butterfly erukkum place il ennudaya ponnu erukkiral.nanum appadithan solluven antha teacher sonna mathiri avale seyattum enru. but avar vidamattar. ennai avalukku help panna solluvar.entha workkum seyvathillai.ella workum avalukku nane than parppen.nangalum konja nal than eruppom . butterfly mathiri agividuvalo enra bayam erukku enakku.kandippa entha storya avara padikka solluven. appavathu avarukku manasu marumo enru parppom.kandippa marum enra nambikkai.ok shankar ungaludaya pani thodara ennudaya valthukkal.

Unknown said...

shankar butterfly storry nanraga erukkirathu.Butterfly erukkum place il ennudaya ponnu erukkiral.nanum appadithan solluven antha teacher sonna mathiri avale seyattum enru. but avar vidamattar. ennai avalukku help panna solluvar.entha workkum seyvathillai.ella workum avalukku nane than parppen.nangalum konja nal than eruppom . butterfly mathiri agividuvalo enra bayam erukku enakku.kandippa entha storya avara padikka solluven. appavathu avarukku manasu marumo enru parppom.kandippa marum enra nambikkai.ok shankar ungaludaya pani thodara ennudaya valthukkal.

Vasanthi said...

Really super shankar

Anaivarayum sinthikka vaikkum alavil unkalin merkkol kathai amainthullathu . eppadiththaan ippadiyellaam super super message unkalaal maddum kodukkamudikiratho .
ithupol innum niraya pokkisankalai unkalitam irunthu ethirpparkkiren shankar

S.A. நவாஸுதீன் said...

சிறிய கதையில் பெரிய செய்தி. அருமை சங்கர்

காயத்ரி said...

Friend ennidam oru unmai sollunkal neenga enna panringa ?
etharkkaaka ithai naan kekkiren enraal ithuponra visayankalai therntheduththu eluthu oru amaithiyaana mananilaiventum But intha avasaramaana ulakaththil ithu avalavaaka saaththiyam illai atharkkaakathaan ketten thavaraaka ninaikka vendaam .

ALL message very very super
Inrumuthal unkalin rasigai naan enrum

Enerum anbudan unkal
காயத்ரி

வான்மதி said...

Very very sorry dear .Naan 10days holidayla chennai poidden athuthaan commance ethuvum elutha iyalavillai . Appadi irunthum antha 10days fulla unkalukkaaka thinamum oru commance ennudaya note bookla eluthi vaiththullen ini kandippa . Unkalin entha pathivu vanthaalum frist commance ennutaiyathaakaththaan irukkum okvaa
Ethuvum feel pannathada chellam

Take Care
Have a nice Day
வான்மதி

சங்கீதா said...

Friend neenga sonna kathai polave naan niraya vannaththuppuchchikalukku help panna poi anaiththayum konru irukkiren . ippoluthu inku neengal eluthi ulla kathai enakkaakave eluthiyathuponra oru kutra unarvu

Irunthaalum ithai unkalidam sollavendum enru oru aasai athuthaan Really super .

BALA said...

Wow nice Message shankar


I am Really happy to read your web site

Unknown said...

hi da shankar ungal kavithai nan padi kum bothu i feel you are my near, comments anupa la na lum your kavithai is marvelous.

S.A. நவாஸுதீன் said...

தலைப்பு - போராட்டம் - (ர - ரா) மாற்றிவிடவும்

சங்கர் said...

நண்பர்கள் ,

தயாநிதி !
ரம்யா !
சாந்தி !
அமுதா !
அம்பிகா !
ராதிகா !
சுகன்யா !
பாண்டியன் !
ஸ்வெதா!
பாரதி !
வசந்தி !
காயத்ரி !
வாண்மதி !
S,A. நவாஸுதீன் !
சங்கீதா !
சஜீ !
அனைவரும் எனது தளத்திற்கு வருகை தந்து சிறப்பித்தமைக்கு மிக்க நன்றி ! நன்றி ! நன்றி !

உங்களின் கருத்துக்கள் என்னை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது . இது போன்ற சிறந்த கருத்துக்களை மறக்காமல் எனது ஒவ்வொரு பதிவுகளுக்கும் பதிவு செய்ய வேண்டுகிறேன் .குறை இருந்தால் என்னிடம் !

நிறை இருந்தால் உங்கள் நண்பர்களிடம் !


என்றும் உங்கள் அன்பிற்கினிய
சங்கர்