பனித்துளி சங்கர் - தோழியின் திருமண அழைப்பு - Wedding Invitation

ஒன்றாய் படித்த தோழியின்
திருமண அழைப்பு
எல்லோரும் மகிழ்ச்சியில் .!
என்னிடமும் காட்டினார்கள்
வீதி வீதியாய் தேடிய முகவரியும்....
பத்து வருடங்கள் சுவாசித்த ஞாபகங்களும்....
ஒன்றாய் முதல் பக்கத்தில்.....
என்ன செய்வது
அவளின் பெயரை மட்டும் வருடிவிட்டு
திருப்பித் தந்துவிட்டேன்...!!

-நேசமுடன்
பனித்துளிசங்கர்-

13 மறுமொழிகள் to பனித்துளி சங்கர் - தோழியின் திருமண அழைப்பு - Wedding Invitation :

பனித்துளி சங்கர் said...

தங்கள் கருத்து பகிர்வுக்கு நன்றி நண்பரே..!! இதோ இணைகிறேன்..!!

MARI The Great said...

மெல்லிய சோகத்தில் அழுத்தமாய் உணர்த்துகிறது காதல் தோல்வியை..,

அருமையான காதல் கவிதை ..!

Unknown said...

சோகத்தின் வடு தெரிகிறதே
அருமையாக கவி அண்ணா

செய்தாலி said...

ம்ம்ம் ...அருமை

வலித்த மனம்

anandhavarun said...

உணர்வு பூர்வமான உண்மை ....

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல கவிதை சார் ! அதே சமயம் மற்ற நண்பர்களின் தளத்தில் கருத்து சொல்ல மறுப்பதேன் ?

திண்டுக்கல் தனபாலன் said...

"நல்ல கவிதை சார் ! அதே சமயம் மற்ற நண்பர்களின் தளத்தில் கருத்து சொல்ல மறுப்பதேன் ? "

திண்டுக்கல் தனபாலன் said...

"நல்ல கவிதை சார் ! அதே சமயம் மற்ற நண்பர்களின் தளத்தில் கருத்து சொல்ல மறுப்பதேன் ? "

பாலா said...

சரி விடுங்க. எல்லோருக்கும் நடப்பதுதானே?

நிலாமதி said...

என்ன செய்வது எல்லோருக்கும் விரும்பிய எல்லாம் கிடைபதில்லை...........

Unknown said...

elangayu: vidunga boss ithalam namaku sagajam

Unknown said...

elangayu: vidunga boss ithalam namaku sagajam

mubali2003 said...

நண்பர்களே...
இது எனது சமூகவலைத்தளம்.முகநூலைப்போல...முகநூலில்உள்ள அனைத்து சிறப்பம்சங்களும் நமது வலைத்தளத்திலும் உள்ளது.இணைந்துக்கொண்டு பயன்பெறுங்கள்.
நன்றி
http://friendscircular.com