பனித்துளி சங்கர் - மொக்கை SMS ஜோக்ஸ்..!! Panithulishankar-SMS-Jokes

மிருகங்கள் பாட்டுப் பாடினால்
எப்படி இருக்கும்...!!!!!??
ஆமை : ஒரு வார்த்தை பேச
ஒரு வருஷம் காத்திருந்தேன்......
குயில் : பாட்டும் நானே.. ...
பாவமும் ... நானே... .
கங்காரு : தாயில்லாமல் நானில்லை....
தானே எவரும் பிறந்ததில்லை...
சிங்கம் : ஆல் தோட்ட பூபதி நானடா..... ..
நெருப்பு கோழி : தீப்பிடிக்க
தீப்பிடிக்க முத்தம் கொடுடா.... .
கோழி : கொக்கர கொக்கர கோ, சேவல் கொக்கர
கோ.... ...
மீன் : கொக்கு பற பற.... கோழி பற பற...
முதலை : ஏ! ஆத்தா!
ஆத்தோரமா வாரியா... ...
புலி : மான் குட்டியே! புள்ளி மான்
குட்டியே...... ....
மயில் : மேகம் கருக்குது! டக்கு சிக்கு,
டக்கு சிக்கு... .....
யானை : கத்திரிக்கா...க த்திரிக்கா.. .
குண்டு கத்திரிக்கா.... ..
காகம் : கா....கா ...கா. ...
காண்டாமிருகம் : என் கிட்ட மோததே.... ...
நீர்யானை : மோழ மோழன்னு எம்மா எம்மா... ..
நல்ல பாம்பு : நான் அடிச்சா தாங்க மாட்ட... ...... .
மான் : புலி உருமுது உருமுது...... .....
எல்லா மிருகங்களும் பறவைகளும்
சேர்ந்து கோரசா பாடற ஒரே பாட்டு :
"வரான் பாரு........ வேட்டைகாரன்....


@@@@@@@@@@@@@@@


Vijay – ‘Anna Gud n8 NA’
Ajith – ‘Ela Gud n8 LA’
Simbhu – ‘machi gud n8 da’
Surya – ‘Hai MALINI Gud n8′
Dhanush – ‘hello boss gud n8′
Prakash Raj – ‘Hai chellam Gud n8′

& finally
SASI KUMAR

<”MOODITU PADUNGADA NONNAIGALA”>

@@@@@@@@@@@@@


சந்திரமுகி ரீமிக்ஸ்
வடி: என்பா கரண்ட் வருமா வரதா?
இல்ல கரண்ட் வர்றதுக்கு அறிகுறி எதாவது இருக்கா?

ரஜினி: முருகேசா கரண்ட் வர்றதுக்கு சில அறிகுறி இருக்கு

தூரத்துல ஒரு மின் ஊழியர் மெயின் ON பண்ண சத்தம் கேக்கும்
கரண்ட் வந்தடால பான் காத்துல ஜன்னல் கதவு எல்லாம் தபபாபா தபபாபா நு சத்தம் வரும்
ரூம் பிரெஷ்நேர் வாசம் வீசும்.....................


@@@@@@@@@@2


அமெரிக்காவை கண்டுபிடிக்கும் முன்
கொலம்பசுக்கு திருமணம்
ஆகியிருந்தால்….?
ஏங்க எங்கே போறீங்க?
யார்கூட போறீங்க?
ஏன் போறீங்க?
எப்படி போறீங்க?
என்ன கண்டுபிடிக்க போறீங்க?
ஏன் நீங்க மட்டும் போறீங்க?
நீங்க இங்க இல்லாம நான் என்ன
பண்றது?
நானும் உங்ககூட வரட்டுமா?
எப்ப திரும்ப வருவீங்க?
எங்கே சாப்பிடுவீங்க?
எனக்கு என்ன வாங்கிட்டு வருவீங்க?
இப்படி பண்ணனும்னு எனக்கு
தெரியாமல் எத்தனை நாளா பிளான்
பண்ணிட்டுருந்தீங்க?
இன்னும் வேற என்னல்லாம் பிளான்
இருக்கு?
பதில் சொல்லுங்க ஏன்?
நான் எங்க
அம்மா வீட்டுக்கு போகட்டுமா?
நீங்க என்னை அம்மா வீட்டுல
கொண்டு விடுவீங்களா?
நான் இனி திரும்ப வரவே மாட்டேன்.
ஏன் பேசமா இருக்கீங்க?
என்னை தடுத்து நிறுத்த
மாட்டீங்களா?
இதுக்கு முன்னாடியும்
எனக்கு தெரியாம இந்த
மாதிரி பண்ணிருக்கீங்களா?
எத்தனை கேள்வி கேட்குறேன் ஏன்
மரமண்டை மாதிரி நிக்கிறீங்க?
இப்ப பதில்
சொல்றீங்களா இல்லையா???
இதுக்கு அப்புறம்
அவரு அமெரிக்காவை கண்டுபிடிக்க
கிளம்பியிருப்பாருன்னா நினைக்கிறீங்க?


@@@@@@@@@@@@@@@@@@@

ஊசி போட
நர்ஸ் வேணும்,
காசு போட
பர்ஸ் வேனும்,
காபி போட
... சுகர் வேணும்,
கடலை போட
ஃபிகர் வேணும்,
எஸ்.எம்.எஸ்
அனுப்ப மனசு வேனும்


@@@@@@@@@@@@@@@@@@@22

பொண்ணுங்க அழகுல 1OO%
அறிவுல 9O%
நிதானத்துல 8O%
பழகுறதுல 7O%
படிக்கிறதுல 6O%
சமைகிரதுல 2O%
Total’a பொண்ணுங்க 42O
Be carefull.!


@@@@@@@@@@@@@@@2


Boy: உன் கொலுசு காலில் இருந்தாலும் ,
அதன் ஓசை என் மனதில் தான் உள்ளது .

Girl: என் செருப்பு என் காலில் இருந்தாலும் ,
கையில் எடுக்க தான் என் மனது சொல்கிறது .


@@@@@@@@@@@@@@@@@@22


காதலிக்கும் போது நீங்க காதலிக்கு
ரோஜா பூ, மல்லிகை பூ அப்படின்னு
எந்த பூ வேணும்னாலும் கொடுக்கலாம்
ஆனா.. காதலி உங்களுக்கு கடைசியா
ஒரே ஒரு பூ தான் கொடுப்பாங்க...
அதுதான் ...
....
....
....
....
...
ஆப்பு..


@@@@@@@@@@@@@@@@@


╬═╬ எச்சரிக்கை கீழே போகாதீர்கள
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
... ╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬ சொன்னால் கேட்கவே மாட்டீங்களா?
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬ மறுபடியும் பார்ரா சொன்னால்
╬═╬ கேளுங்க கீழ போகாதீங்க !!
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬ நிறுத்து இதுக்கு மேலையும்
போனால்
╬═╬ நான் கொலை வெறியாகிடுவன்
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬ ஏய் ஏய் ஏய் ஏய் நில்லு
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬ அட மரியாத தரியாத பசங்கப்பா நீங்க
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬ இருக்கு மேலையும் போனால் உன்ன
╬═╬கொன்னே புடுவன்
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬அட போங்கப்பா
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬நான் அழுதுடுவன்
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
அட போங்கப்பா
நான் தூங்க போறேன்
வந்ததும் வந்திட்டீங்க ரொம்ப
களைப்பா இருப்பீங்க ஒரு லைக்கும்
கமெண்டும் போட்டுட்டு போங்க. ...


@@@@@@@@@@@@@@@@@@@@22

HI friends பொதுஅறிவு கேள்வி:

குறைவான பரப்பளவில் அதிகமாக பெயிண்ட் (paint) அடிக்கும் இடம் எது???
?????
????
?????
?????
????
???
???
???
?
?
?
?
பெண்ணின் முகம்............


@@@@@@@@@@@@@@@2222

" பாவம் , அந்தப் பொண்ணுக்குக் காது கேட்காது போல , நான் ஒண்ணு சொன்னா அது ஒண்ணு சொல்லுது !"


" ஏன் என்னாச்சு ?"


" நான் ஐ லவ் யூன்னு சொன்னா ,
அதுக்கு செருப்பால அடிப்பேன்னு சொல்லுது !


@@@@@@@@@@@@@@@


‎7 m arivu RIMIX;


Yemma yemma CM ammamma,

Rateu romba yeri pochamma,

Busoda rateu A. c car pola,

Milkoda rateu pizza burger pola,

Nadu romba naari pochamma,
current valai yari pochamma.
Pombaliya nambi vote pottavanga
romba.
Andhavariseyil nanau kadasila
ninnenae.


@@@@@@@@@@@@@@2


புலியை பிடிக்கலாமா?

புலியை பிடிக்க மூன்று வழிகள்:-


1. முதல் வழி:- (நியுட்டன் விதி)


புலி உங்களை பிடிக்க வழி செய்யுங்கள்..
அதன் பிறகு நீங்கள் புலியை சுலபமாக பிடிக்கலாம்..


2.இரண்டாவது வழி:- (வீரப்பன் விதி)
புலியின் பொண்டாட்டியை கடத்தி கொண்டு வந்து,
சி.டி.கொடுத்து புலியை மிரட்டி வரவழைத்து பிடிக்கலாம்..

3.மூன்றாவது வழி:- (தமிழ்நாடு போலீஸ் விதி)
ஒரு பூனையை பிடித்துவைத்து கொண்டு அது நான் தான் புலி, என்னை விட்டுடுங்க என்று கதறும் வரை அதை லத்தியால் அடி பின்னி எடுத்த பிறகு, புலியை பிடித்தாகி விட்டதாக டி.வி.யில் பேட்டி கொடுக்கலாம்.


@@@@@@@@@@@@@@@@@@@2


ஆசிரியர்: உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?


ராஜா : விடுங்க சேர், ஊர சுத்துன வெட்டிப் பயல பத்தி
என்ன பேச்சு வேண்டி கிடக்கு?

@@@@@@@@@@@@@@@@@@@@@@@


காதலின் ரகசியம்


நீ உன் காதலை BORE அடிக்காமல் பார்த்துக் கொள்;

அது உன்னை BEER அடிக்காமல் பார்த்துக் கொள்ளும் (?)"கொல்லும்"


SIMPLE SENTENCE; BUT POWERFUL MEANING

@@@@@@@@@@@@


*காதலியை எளிதாக பிக் அப் செய்வது எப்படி???
இது கேட்க நகைச்சுவை யா இருந்தாலும் இது தான் உண்மை

_________________________________________________________________


1) முதலில் உங்களிடம் இருக்கும் ஃபார்மல் பேண்ட்களை துக்கி எறிந்து விட்டு, சில ஜீன்ஸ்களை வாங்கி போட்டுக்கொள்ளவும். அது புதிதாக இருந்தால் அங்கங்கே கிழித்துவிட்டு Heart டிசைன் போட்டு தைத்துக்கொள்ளவும்..


2) அந்த ஜீன்சுக்கு கொஞ்சமும் சம்மந்தம் இல்லாதவாறு சில டி- ஷர்ட்களை வாங்கி அணிந்து கொள்ளவும் (கேவலமான கலரில் இருந்தால் இன்னும் உத்தமம்). முக்கியமான விஷயம் அந்த டி - ஷர்ட்டில் மகா மட்டமான வாசகங்கள் இருந்தால் நல்லது.


3) குளிக்கிறீங்களோ இல்லையோ தலைக்கு கலரிங் பண்ணிக்கறது ரொம்ப அவசியம். தப்பித்தவறி கூட தலையில எண்ணெய் வெச்சிடக்கூடாது.


4) ஃப்ரெண்டு கிட்ட இருந்து ஓசியிலையோ இல்லை அப்பாகிட்ட கெட்ட வார்த்தையில திட்டு வாங்கியாவது ஒரு பைக் வாங்கி வெச்சிக்கறது நல்லது. முக்கியமா அந்த பைக் பல்சராவோ, அப்பாச்சியாவோ, யூனிகார்னாவோ இருக்கறது அவசியம்.


5) உங்க தங்கச்சி கிட்ட இருந்து சண்டை போட்டு ஒரு கம்மலை வாங்கி போட்டுக்குங்க.

6) சிகரெட் பிடிக்கிற பழக்கம் இல்லன்னா கத்துக்குங்க. அப்பத்தான் உனக்காக சிகரட்டையே தூக்கி போடுறேன்னு நீங்க ஒரு பிட்டு விடலாம். அவங்களுக்கும் திருத்துறதுக்கு உங்க கிட்ட ஏதாவது ஒரு கெட்ட பழக்கம் வேணுமில்லை.


7) எங்க எல்லாம் ஃ பேன்சி ஸ்டோர் இருக்கோ அங்க எல்லாம் ஒரு அக்கவுண்ட் ஆரம்பிச்சுக்கறது நல்லது. பின்ன கிஃப்ட் வாங்கி கொடுத்தே உங்க அப்பா காசை அழிக்கணும் இல்லை.


8) ரெஸ்ட்டாரண்ட்ல அதிகமா வெங்காயம் கலந்த ஃபிரைட் ரைஸ் சாப்பிட்டு கேர்ள் ஃப்ரெண்டை பார்க்க போனீங்கன்னா உங்க காதலுக்கு நீங்களே ஆப்பு வெச்சுக்கிட்டீங்கன்னு அர்த்தம்.

9) தெரியுதோ இல்லையோ இங்கிலீஷ்'ல பேச தெரிஞ்சுக்கறது ரொம்ப அவசியம். பயப்படாதீங்க. சும்மா மூணு தமிழ் வார்த்தைக்கு நடுவுல I See, Like that, Actually, இதெல்லாம் போட்டு பேச தெரிஞ்சா போதும். பாதி பொண்ணுங்களுக்கு இவ்ளோதான் தெரியுங்கிறது வேற விஷயம். இதுலையே உங்க ஆளு பாதி அவுட்.


10) நேரா லேண்ட் மார்க்குக்கோ, மியுசிக் வேர்ல்ட்'க்கோ போங்க. எதையாவது வாங்க போற மாதிரியே சீரியஸா சீன் போடுங்க. ஏன்னா வாட்ச்மேன் உங்களையே வாட்ச் பண்ணிக்கிட்டு இருப்பான். அவனுக்கு மட்டும் எப்படித்தான் தெரியுமோ? நம்மளையே கரெக்ட்டா வாட்ச் பண்ணுவான். நாம தேடுற கேசட் கிடைக்கலைங்கிற மாதிரியே ரொம்ப ஃபீல் பண்ணி முகத்தை வெச்சிகிட்டு, அங்க இருக்கிற ரெண்டு மூணு இங்கிலீஷ் லவ் பாப் ஆல்பத்தோட பேரை மட்டும் மனப்பாடம் பண்ணி வெச்சுகிட்டு வந்திடுங்க. அந்த கேசட் பேரை சொல்லி உங்க ஆளுகிட்ட "அந்த ஆல்பம் கேட்டியா? வாவ் என்ன லிரிக்ஸ், எனக்கு தூக்கமே வரலைப்பா, உன் நியாபகமாவே இருந்துச்சின்னு சீன் போட உதவும். உங்க ஆளும், அடடா நம்ம ஆளுக்கு என்ன டேஸ்ட்டுன்னு உங்களைப்பத்தி ரொம்ப பெருசா எடை போட உதவும்.


11) காசு இருக்கோ இல்லையோ, பர்ஸோட உள்ளுக்குள்ள சில, பேப்பர்ஸ்'சை மடிச்சு வெச்சுக்குங்க, அடிக்கடி அதை அவங்களுக்கு காட்டுங்க ( இது ஒரு சில சமயம் உங்களுக்கே டேஞ்சரா கூட முடியலாம்) வீணாபோய் யாரவது தூக்கி போட்ட கிரடிட் கார்ட் இருந்தா பொறுக்கி எடுத்து உங்க பர்ஸ்ல வெச்சுக்குங்க. (முக்கியமான விஷயம் கிரடிட் கார்ட் அக்செப்ட் பண்ணாத கடையா பார்த்து கூட்டிட்டு போங்க)


12) அடடா எல்லாத்தையும் சொல்லிட்டு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப முக்கியமான ஒரு விஷயத்தை சொல்ல மறந்துட்டேன். என்ன பண்ணுவீங்களோ ஏது பண்ணுவீங்களோ தெரியாது.. மாசத்துக்கு ரெண்டாயிரம் ருபாய்க்கு ரீசார்ச் கார்ட் வாங்கி வெச்சுக்குங்க. முக்கியமான விஷயம் தப்பித்தவறி கூட நீங்க மிஸ்டுகால் கொடுக்க கூடாது.


இதெல்லாம் கரெக்ட்டா ஃபாலோ பண்ணீங்கன்னா, ம்ம்ம்ம்ம்ம்... நீங்களும் ஒரு காதல் மன்னன்தான்...

@@@@@@@@@@@@
நன்றி பேஸ்புக்.காம்.

6 மறுமொழிகள் to பனித்துளி சங்கர் - மொக்கை SMS ஜோக்ஸ்..!! Panithulishankar-SMS-Jokes :

MARI The Great said...

///மிருகங்கள் பாடினா எப்பிடி இருக்கும்////

அருமையான ஆக்கம் ரொம்ப யோசிச்சு எழுதியிருக்க வேண்டும் .., நகைச்சுவையாகவும் இருந்தது ..!

Anonymous said...

வணக்கம்

கூகிள்சிறி திரட்டி இலங்கையில் யாழ்ப்பாணத்திலிருந்து செயற்படுகிறது.உங்களுடைய பதிவுகள் தமிழ்மக்கள் பலரை சென்றடைய வேண்டுமா? உங்கள் பதிவுகளை சுலபமாக கூகிள்சிறி திரட்டியில் இணைக்கலாம். உங்கள் பதிவின் சுருக்கத்தையும் அதன் இணைப்பையும் எவ்வாறு இணைப்பது என்று அறிய கூகிள்சிறிக்கு வாருங்கள்.http://www.googlesri.com/

யாழ் மஞ்சு

ANBUTHIL said...

மொக்கை அனைத்தும் சூப்பர்

'பரிவை' சே.குமார் said...

super... supero super.

தங்கராசு நாகேந்திரன் said...

கொலம்பஸ் நகைச்சுவை இன்னும் என்னை சிரிக்க வைத்துக் கொண்டிருக்கிறது பாராட்டுக்கள்

அ. வேல்முருகன் said...

கொலம்பஸக்கு கல்யாணம் ஆச்சா இல்லையான் தெரியாது, ஆனா சங்கருக்கு கல்யாணம் ஆயிடுச்சு தெரியுது