Panithuli shankar Tamil SMS Jokes - மொக்கை ஜோக்ஸ் tamil jokes tamil dirty jokes.,tamil jokes in tamil language,tamil jokes pdf,tamil jokes in english,tamil jokes video,tamil kavithai,tamil kadi jokes - tamil jokes story,

என்னை facebookக்ல காதலிக்கும் பெண்களுக்கு ஒரு அறிவிப்பு ...
நான் பக்கா லோக்கல் ...பொறுக்கி ...உதவாக்கரை ...என்னை love பண்ணி உங்க வாழ்க்கையை waste பண்ணாதிங்க ...
(அப்பாடா ...ஹன்சிகா தாலிக்கு போட்டியா எந்த சண்டாளியும் வராம அணை கட்டியாச்சு )
* * *

ரோட்ல முன்னாடி ரெண்டு பொண்ணுங்க போயிட்டு இருந்தங்கு பின்னாடியே ரெண்டு பசங்க வந்தாங்கு கொஞ்ச துரம் போனவுடனே அந்த பொண்ணுங்க அந்த பசங்க கைல ராக்கி கட்டிடங்கு அதுக்கு அந்த பசங்க என்ன சொன்ணங்கு தெரியுமா?


?


?


?


?


?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
மச்சான் நீ என் தங்கச்சிய கட்டிக்கோ நான் உன் தங்கச்சிய கட்டிக்கிறேன்..

@@@@@@@@@@@@@@@@ Panithuli shankar


T.V. ய ரொம்ப நேரம் பாத்தா கண்ணுல


தண்ணி வரும்... but தண்ணிய ரொம்ப நேரம்


பாத்தா கண்ணுல T .V . வருமா?


இது தான்டா வாழ்க்கை.... ( ஐயோ.... ஆண்டவா..


என்ன ஏன் இவ்ளோ புத்திசாலியாப்


படைச்சே.....)

@@@@@@@@@@@@@@@@@@@

Latest Trend in Facebook ----

பிரிக்க முடியாதது ................ பிகரும் அதிக request டும்
பிரிய கூடாதது .......................share ரும் link கும்
சேர்ந்தே இருப்பது .................பெண்களும்
நடிகை photo ... ...u
சேராது இருப்பது ...................மொக்கையும் சிரிப்பும்
சொல்ல கூடாதது ..................பெண்ணிடம் I love u
சொல்லகூடியது .....................காலை / இரவு வணக்கம்
பார்க்க கூடாதது .....................மோசமான Post
பார்த்து ரசிப்பது ......................பிகரும்...like கும்
கலையில் சிறந்தது ................you tube
you tube என்பது ........................சாங்கும் காமெடியும்
காமெடிக்கு ...............................மன்மோகன் சிங்க்
நக்கலுக்கு .................................கனிமொழி
மொக்கைக்கு ...........................அவ்வ்வ்வவ்வ்வ்வவ்
ஜொள்ளுக்கு..............................பசங்க
லொள்ளுக்கு ............................பொண்ணுங்க
இந்த postக்கு .... ...............நான்
Like குக்கு .................... ..........நீங்க
@@@@@@@@@@@@@2

facebook வராமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
ஒருவருக்கும் comment பண்ணாமல் இருக்க வேண்டாம்

Like பண்ணும் நண்பர்களை மறக்க வேண்டாம்
comment பண்ணாத நண்பர்களோடு சேர வேண்டாம்

காலை எழுந்தவுடன் Face Book -பின்பு
மகிழ்ச்சி கொடுக்கும் நல்ல Wall post

மாலை முழுதும் Chatting -என்று
வழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா..

@@@@@@@@@@@@@@@@@@@@@@
A simple concept of Love :
Before Love : Enna ponnu daa ava..!
After Love : Ponnaa da ava..! ;-))
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@2

‎( தாஜ் மகாலில் கணவனும், மனைவியும் )

மனைவி : இந்த தாஜ் மகாலை கட்டினது யாருங்க?

கணவர் : ஷாஜகான், அவங்க மனைவி மும்தாஜ் செத்ததுனால இத கட்டினாரு.

மனைவி : ஓஹொ.. அப்ப நான் செத்த என்ன கட்டுவீங்க??

கணவர் : நீ செத்தா, நான் உன்னோட தங்கச்சிய கட்டுவேன்...
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@2

Boys பார்த்தா : Site
Girls பார்த்தா : Look
Boys பேசினா : ஜொள்ளு
Girls பேசினா : Friendly ...
Boys கையப் பிடிச்சா : பொறுக்கி
Girls கையப் பிடிச்சா : Feelings
Boys Road Cross பண்ணினா : டேய் புறம்போக்கு வீட்டில சொல்லிற்று வந்தியா ...
Girls Road Cross பண்ணினா: பார்த்துப் போம்மா..
Boys Propose பண்ணினா Misunderstanding
Girls Propose பண்ணினா True Affection
ஆக மொத்தம் Girls na “Gold”
Boys na “Clean Bold”. என்ன வாழ்கடா இது......................?
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@2


Boy: நான் ஒரு பொன்னை காதலிக்கிறேன்
Girl: ஓஹ யார் அவ?
Boy: அவ உன்ன மாதிரியே இருப்பா?
Girl: நான் தானே அது
Boy: இல்ல உன் தங்கச்சி

@@@@@@@@@@@@@@@@@@22222

want tell u a story
ஒரு சிங்கம் , ஒரு புலி , ஒரு குரங்கு . சிங்கம் engineering படிக்குது . புலி MBBS
படிக்குது .குரங்கு my message படிக்குதுது எப்படி இருக்கு

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
மனைவி:என்னங்க நாளைக்கு நம்ம கல்யாணநாள் இதுவரைக்கும் நான் பார்க்காத இடத்துக்கு என்னை கூட்டிட்டு போங்க
க‌ணவன்:வா செல்லம் நம்ம வீட்டு சமையல் அறைக்கு போகளாம்…
மனைவி:!!!!!

@@@@@@@@@@@@@@@@2

Father: டேய்.. நீ நினைக்கற மாதிரி எல்லாம் வாழனும்னா நீ அம்பானி வீட்ல பிறந்திருக்கனும்..
Son: அப்போ நீங்க அம்பானி ஆன பிறகு என்னை பெத்திருக்கனும்
@@@@@@@@@@@@@@@@@@2

This is We ...


GOD : wat do u want ?


BOY : a beautiful girl...


GOD : if u r a muslim i'll give u katrina ,


hindu- deepika, christian - genelia..


now tell me wats ur name ?


BOY : MOHAMMED NARAYANA PETER.
@@@@@@@@@@@@@@@2

I love u da!


Plz purinjuko.


Unna paakama iruka mudila!


Ungitta pesanum pola irukku!


Unne Naan mis panniduvenu Bayama irukku!


I LOVE U &
I MISS U da,
1000 UMMA da!
Ippadieallam unga area ponnunga sms panranga
Solli vai unga area ponnunga kitta.
Intha maari SMS ku ellam mayanguravan naan illa pa
@@@@@@@@@@@@@@@2

கேக்கிறவன் கேணயனா இருந்தா


காரம் போர்ட கண்டுபிடிச்சவன் k.s ரவிக்குமார் என்று சொல்வீங்களே!!!!!!!!!! ( OK OK Movie )
@@@@@@@@@@@@@@
அமெரிக்கன் : எனக்கு டென்னிஸ் விளையாட்ட பத்தி எல்லா விசயமும் தெரியும் நீ வேனும்ன எதாவது கேட்டு பாரு


இந்தியன் : சொல்லு டென்னிஸ் நெட்ல எத்தன ஓட்ட இருக்கும் ?


அமெரிக்கன் : உங்களுக்கெல்லாம் நல்ல சாவே வராதுடா !

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

கமல்- எனக்கு பொண்ணுங்கனாலே புடிக்காது

ரஜினி- எனக்கு 20 வயசுதான் ஆகுது

பாக்கியராஜ்- நான் சூப்பரா டான்ஸ் ஆடுவேன்

 தனுஷ்- நான் தமிழ்சினிமாவோட அர்னால்டு

ராஜ்கிரண்- எனக்கு ஜீன்ஸ்னா உயிரு

சிம்பு- நான் ஒரே ஒரு பொண்ணைத்தான் காதலிக்கிறேன்

விஷால்- நான் பொறக்கும் போதே வெள்ளைதான்

கடைசியா
விஜய்- டேய் எங்க அம்மா சத்தியமா நான் நடிகண்டா..!!!!
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
AMERICAN: yesterday i told 'I LOVE YOU' to one Tamil girl.
INDIAN: what she say?
AMERCAN(happily); she said "COME NAUGHTY WELCOME OUR PINCH ROOM"
INDIAN: ada loosu payale! apdiyilla...
Ava sonnathu "கம்மனாட்டி வெளக்குமாறு பிஞ்சிரும் "nu
@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Before Marriage-
Boy: At last i can Hardly wait!
Girl: Do you want me to leave?
Boy: No don't even theink about it!
Girl: Do you love me?
Boy: Of course, always!
Girl: Have you ever cheated on me?
Boy: No, why are you asking?
Girl: Will you kiss me?
Boy: Every chance i get
Girl: Will you slap me?
Boy: Hell no, are you crazy?
Girl: Can I trust you?
Boy: Yes!
Girl: Darling!!
.
After marriage?
Read It backwords!!
@@@@@@@@@@@@@@@@@@@

சுகர் இல்லாத (TEA) டீயும் .... பிகர் இல்லாத வாழ்க்கையும் கசப்புத்தான் ..

ஆனால் ....

உடம்புக்கு நல்லது ....அவ்வ்வ்வ்வ்

@@@@@@@@@@@@@@@@@

இன்றைய இளைஞர்களுக்கு தேவையான 5 வாழ்க்கை தத்துவங்கள்:

1) எமன் சிரிச்ச 80இல் மரணம் உமன்(woman) சிரிச்ச 20இல் மரணம்

2) தண்ணி அடிச்சா வீக் ஆகும் பாடி பொண்ணு சிரித்த முஞ்சுல வளரும் தாடி

3) ஹோட்டெல இருக்கும் மசால் வடை திரும்பி பார்க்க வைக்கும் ரெட்டை ஜடை

4) ஆடிக்கு பின்னால் ஆவணி பசங்க தடிக்கு பின்னால தாவணி

5) பல்லவன் பஸ் கலர் பச்சை ஒரு பொண்ணு பின்னாடி போன நீ எடுப்ப பிச்ச...
@@@@@@@@@@@@@@2


FORMULA இல்லாத MATHS ஐ கேட்டேன் EQUATION இல்லாத ACCOUNTS கேட்டேன் PROBLEM இல்லாத MANEGEMENT கேட்டேன் PROGRAME இல்லாத COMPUTER கேட்டேன் ASSIGNMENT இல்லாத SUBJECT கேட்டேன் PLANTS இல்லாத BOTNEY கேட்டேன் ANIMALS இல்லாத ZOOLOGY கேட்டேன் WARS இல்லாத HISTORY கேட்டேன் TEST இல்லாத MARKS ஐ கேட்டேன் இத்தனை கேட்டும் கிடைக்கவில்லை அதனால் நானும் படிக்கவில்லை EXAM EXAM வேண்டாம் என்று DEGREE DEGREE DEGREE கேட்டேன்.

@@@@@@@@@@@@@@@22

Interviewer : Wht is Microsoft
Excel?????
.
.
.
Student : It is a new brand of Surf Excel
to clean the computer....
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
Moral:: Paya Pulla namma college
pola!!! :P :P
@@@@@@@@@@@@@@@@@@@@22

A Girl Updated her Status on facebook:
":(("
1st Boy Commented: What happened
Babes? Am there for you ?? :/
*She Blocked Him*
2nd Boy Commeted: aawww My Baby, I
Love you... Please don't Cry.. :(
*She Blocked Him too.. =$*
3rd Boy Commeted: yen di facebook la
vanthu azhura..!! =@
*She Blocked him too..*
4th Boy Commented: YENNA aachu
sollu
unakku ..yethavathu help venum???
She Commented back: yes ANNA ..
Inbox ku msg pannunga.!! =)
** This Time.. The Boy Blocked Her..
Yarkita
:P :D
@@@@@@@@@@@@@@@@@@@

Tamil Nadu'la online la current bill katalam...
but;
Computer ON panna CURRENT thaan illa...

@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ஆண்களுக்கும் பெண்களுக்கும் அவசரம் ...

அத காதலுன்னு சொல்லுறாங்க அனைவரும்.. :)

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
காதலித்து பார்....

விண்ணில் மிதப்பாய்...!!

காற்றில் பறப்பாய்.....!!!!
.
நீரில் நடபாய்...!!!!!
.
.
.
.
புறியவில்லையா...!!!!!
.
செத்து போயிருவ பக்கி....!! :

@@@@@@@@@@@@@@@@@@@@@@@2222

Top 5 Thirukural
1) Sight Adithu Vaalvarey Vaalvar,Love Seivor Feel Panniye Saavar.
2) Nammai Nokum Pen Nammai Nokavidil, Nokia Vaangi Enna Payan.
3) Beediyal Sutta Pun Ullaarum, Aarathey Lady'al Sutta Manam.
4) Ep'figar'ai Yar Yar Nokkinum, Ap'figar'ai Pickup Pannuvadhu Arivu.
5) Arriear Vaithor Arivudayar, Arivilar All Clear Seithiduvar
@@@@@@@@@@@@@@@@@22
மொக்கை ஜோக்ஸ் (tamil jokes)
என்னன்னு தெரியல பாஸ், கடந்த ஒரு வாரமா நா‌ன் யாரு‌க்கு போ‌ன் ப‌ண்‌ணினாலு‌ம் ஒரு பொண்ணு தா‌ன் பேசுது...

அ‌ப்படியா? யாரு அது?

தெ‌ரியலையே.. அவளுக்கு என் நம்பர் எப்படி கிடைச்சுதுன்னு‌ம் தெரியல?

போ‌ன் எடு‌த்து எ‌ன்னதா‌ன் சொ‌ல்றா?

பிளீஸ் ரீசார்ஜ் யுவர் அ‌க்கவு‌ண்‌ட்டு‌ன்னு சொல்லிட்டே இருக்கா...

@@@@@@@@@@@@@@@@2
Oru Ponnu Cell'la Balance Irundha
Avalukku BoyFriend Irukkan'nu Artham.,

Oru Paiyanoda Cell'la Balance Irundha
Avanukku GirlFriend Illannu Artham..!

@@@@@@@@@@@@@@@@@2
"In 1992" :
Boy: I am in love with you!
Girl: I am in a Relationship!
Boy: Okay (Commits Suicide)
.
... .
.
"In 2002" :
Boy: I am in love with you!
Girl: I am in a Relationship!
Boy: Okay I Will Find Another
One..!
.
.
.
"In 2012" :
Boy: I am in love with you!
Girl: I am in a Relationship!
Boy: Okay I Will Wait For Your
"Break Up"!:D:D:P

Hit "LIKE" if u facing dis valentines DAy Single.... :(:(
@@@@@@@@@@@@@@2

ஒருத்தி மனசுக்கு பிடிகலனா அவ
சானியா மிர்சாவா இருந்தாலும் தொட கூடாது
மனசுக்கு பிடிச்சா அவ
சாணி அல்றவலா இருந்தாலும் விட கூடாது
@@@@@@@@@@@@@@@@@@

Vaalkaina...,
1000 medu ballam
999 kallu mullu irukkalam...!
athukkaha kavalai padatheenga...!
.
. .
.
,
Nalla qualitatiyana seruppu vangi
podunga... ..:

@@@@@@@@@@@@@@@22
Life la credit card vandutta tight-aa dhaan irukkanum
Weightaana ponna paathaalum carda thaan maraikanum
mallukku friends ellaam vandha mudittu irukanum
en kitta kasu irunthalum silent-aa irukkanum..
@@@@@@@@@@@@@@

oru gramathil oru azhagana
TEACHER irunthanga
.
.
.
... .
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
ippo retired aayitanga!...
NEENGA POI UNGA VELAYAE
PARUNGA... ....
@@@@@@@@@@@@@@@@@@2
Doctor: Do exercise daily for gud health
Me: Sir i play football, cricket, tennis daily.
.
.
.
... . Doctor: how long do you play?
.
.
.
.
Me : until d battery in my mobile goes down !! :
@@@@@@@@@@@@@@@@@
தோழா..
மீன் வாழ நீர் வேணும்
நாம் வாழ் பீர் வேணும்
நீ கொஞ்சம் ஊத்து ஊத்து

@@@@@@@@@@@@@@@2
Face'la make-up potta ponnukkum , Facebook'la photo potta ponnukkum onnu mattum sollikkuren....,,,

" You don't know what boys will do when they see you for the first time " ! Beware of such boys..!

Naan romba Nallavaengo..!!

@@@@@@@@@@@@@@@@@

நன்றி.-  பேஸ்புக்.காம்

11 மறுமொழிகள் to Panithuli shankar Tamil SMS Jokes - மொக்கை ஜோக்ஸ் tamil jokes tamil dirty jokes.,tamil jokes in tamil language,tamil jokes pdf,tamil jokes in english,tamil jokes video,tamil kavithai,tamil kadi jokes - tamil jokes story, :

MARI The Great said...

///நீ செத்தா உன் தங்கச்சியை கட்டுவேன்///

ஹி ஹி ஹி என்ன ஒரு வில்லத்தனம் தலைவா ஹி ஹி ஹி ..!

ANBUTHIL said...

கலக்குறிங்க அப்பு

ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி said...

shabbbbba mudiyala.. :(

திண்டுக்கல் தனபாலன் said...

கலக்கல் ஜோக்ஸ் தொடரட்டும் !

Unknown said...

nice jokes thaliva irukara manda kachaluku nalla marunthu continue

Unknown said...

america tennis joke super

Thamizhi said...

super bro i like it

Unknown said...

Wow super

Unknown said...

Wow super

nalla sivam said...

Arumai

nalla sivam said...

Arumai