இரு உடல்களுக்கு இடைப்பட்ட தூரத்தை
பார்வைகள் அளக்கத் தொடங்கிவிட்டது .
சுவாசம் தொடும் தூரத்தில்
பார்வைகளின் உரையாடல்.!
முத்தம் இட்டு
இடைவெளி தந்த தருணத்தில்
சத்தமின்றி இளைப்பாறத் தொடங்கிவிட்டது இதழ்கள் .
முத்தம் இட்டு
இடைவெளி தந்த தருணத்தில்
சத்தமின்றி இளைப்பாறத் தொடங்கிவிட்டது இதழ்கள் .
உடைந்த வானம்
கொட்டித் தீர்த்த மழையிலும்
நனைய மறுத்து துள்ளிக் குதிக்கிறது
மீண்டும் தரை தொடத் துடிக்கும் மழைத்துளியென
மீண்டும் தரை தொடத் துடிக்கும் மழைத்துளியென
நம் காதல்...!!!
* * * * * *
Tweet |
22 மறுமொழிகள் to பனி விழும் தேகம் : PANITHULI SHANKAR காதல் கவிதைகள் 10.+02+2011 :
மீண்டும் தரை தொடத் துடிக்கும் மழைத்துளியென
நம் காதல்...!!!
ஆஹா... அருமையான வரிகள்! காதலர்தின ஸ்பெஷல் தானே!
சத்த முன்னாடி ஒரு பதிவு போட்டிருக்கேன்! நேரமிருந்தால் வரவும் நண்பா!
//நனைய மறுத்து துள்ளிக் குதிக்கிறது
மீண்டும் தரை தொடத் துடிக்கும் மழைத்துளியென
//
இது எனக்குப் பிடிச்சிருக்கு .. ஆனா வடை போச்சே ..
நல்லா இருக்குங்க கவிதை....
நல்லாருக்கு சங்கர்.
மீண்டும் தரை தொடத் துடிக்கும் மழைத்துளியென
நம் காதல்...!!!
மிகமிக அருமையான வரிகள்.. கவிதை நன்றாக உள்ளது.. வாழ்த்துக்கள்..

நல்லாயிருக்குங்க...
கவிதை நல்லா இருக்கு. வாலண்டைன் டே ஸ்பெஷலா?
மழைத்துளி விழ விழ முத்து விளையும்
உங்கள் கவிதையும்!!
அருமையான வரிகள்..
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
என் சிங்கக்குட்டி சீறி வந்த நாளும் என் மீள் வருகையும்.
சுவாசம் கொடுத்து
இதயம் பறித்து சென்றவர்
உள்ளத்தில் உதயமான-பனித்துளியின்
இதமான சங்கமம்
இனிமையாக இருக்கிறது
இனியும் தொடர வாழ்த்துக்கள்
அருமையான வரிகள்.. கவிதை அருமை..
காதல் காதல் காதல் காதல் போயினும் சாதல் சாதல் சாதல்..
கவிதை மிகவும் அருமை நண்பா..!!
சங்கர், கவிதை நன்றாக உள்ளது!!
Latest Google Adsense Approval Tricks 2011
Just Pay Rs.1000 & Get Google Adsense Approval Tricks.
MOre info Call - 9994251082
Contact My Mail ID- Bharathidasan88@gmail.com
kavithai arumai..
Kavithai arumaiya irukku.
மீண்டும் தரை தொடத் துடிக்கும் மழைத்துளியென
நம் காதல்...!!!
கவிதை மிகவும் அருமை
nise.........................
Post a Comment