பதிவர்கள் வாசகர்கள் அனைவருக்கும் "நன்றி" : Thanks for Blog support 2011


னைத்து அன்பு உள்ளங்களுக்கும் இந்த பனித்துளி சங்கரின் வணக்கங்கள்.
குறுகிய காலத்தில் ஆயிரம் (1248 )  பின் தொடர்பவர்களையும் தினமும்
ஆயிரத்திற்கும் அதிகமான ஹிட்ஸுகளை வழக்கி என்னை உற்சாகப்படுத்தி 6 லட்சம் ஹிட்ஸுகளை கடக்க செய்த அனைத்து வாசக அன்பர்களுக்கும், பதிவர்களுக்கும் என் இதயம் கலந்த ஆயிரம் , ஆயிரம் நன்றிகளை மகிழ்ச்சியுடன் சமர்பிக்கிறேன் !

"நன்றி" வளர்ந்து வரும் நாகரீகத்தில்
மறைந்து வரும் ஒரு அழகிய தமிழ் சொல்
 யார்யாற்கோ எதற்காகவோ எப்படியோ எல்லாம்
தினம் தினம் நன்றி சொல்கிறோம் -ஆனால்
நம்மை பெத்ததற்காய் நம் பெற்றோரிற்கு
என்றாவது நன்றி சொல்லி இருக்கிறோமா?
இல்லை நமக்கு கல்வி அறிவு ஊட்டிய
ஆசான்களுக்கு சொல்லி இருக்கிறோமா ??
இன்னும் காலம் முழுவதும் நம்மோடு
கலந்து வாழ வைக்கும் தென்றல் காற்று..
வாழும் போதும் மாளும் போதும்
நம்மை தாங்கும் பூமித்தாய் ...
நாளெல்லாம் ஒளிதரும் கதிரவன்...
நாம் வாழ உணவுதரும் விவசாயி
இப்படி எத்தனையோ ...நன்றிகளை
சொல்ல வேண்டிய ;சொல்ல மறந்த
நன்றிகளை ஒருதரமேனும்
சொல்ல வேண்டுமென நீ
நினைத்து பார்த்ததுண்டா??
இயன்றால் சொல்லிவிடு இன்றே
இனி வரும் தலைமுறைகள்
நன்றியா ! அப்படி என்றால் ? என்று
உன்னைப் பார்த்துக் கேட்குமுன் .!38 மறுமொழிகள் to பதிவர்கள் வாசகர்கள் அனைவருக்கும் "நன்றி" : Thanks for Blog support 2011 :

சக்தி கல்வி மையம் said...

நன்றி....

ICE Connect said...

Congrats

Asiya Omar said...

நல்வாழ்த்துக்கள்.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

CONGRATULATIONS SHANKAR.IT'S MENTIONABLE THAT YOU VOTED FOR MORE THAN 50000 POSTS.GOOD ARCHIEVEMENT......

Anonymous said...

வாழ்த்துக்கள்.

திரு.சி.நந்தகோபன்(ஆசிரியர்) said...

நன்றி ...நன்றி ....
சங்கர்
நமமபக்கம் வரேல்லையே

ரேவா said...

வாழ்த்துக்கள் நண்பரே

சி.பி.செந்தில்குமார் said...

அடேங்கப்பா.. வாழ்த்துக்கள்..

Praveenkumar said...

வாழ்த்துகள் தலைவா. தொடந்து கலக்குங்க.. விரைவில் 2000 பின்தொடர்பவர்களை கடந்து சாதனை படைக்க வாழ்த்துகள் நண்பரே..!!!

Praveenkumar said...

அரிய பல தகவல்களையும், அருமையான கவிதைகளையும் எங்களுக்கு வழங்கியமைக்கு இத்தருணத்தில் தங்களுக்கு நன்றியை தெரிவிக்கிறோம். நண்பா..!!!
நன்றி..!! நன்றி..!! நன்றி..!!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நல்ல எழுத்துக்களுக்கும்.. நல்ல படைப்புகளுக்கும் இந்த உலகம் என்றுமே சிகப்பு கம்பளம் விரிக்கும்..

இந்த உச்சத்தை தொட உங்கள் உழைப்பும் , உங்கள் படைப்பும் மட்டுமே காரணம்...

தொடரட்டு உங்கள் பயணம் சிகரங்களை நோக்கியோ...

உங்கள் வழியில் கவிதை வீயும் பின்தாடர..

தடம் காட்டிக் கொண்டே செல்லுங்கள்..

ம.தி.சுதா said...

வாழ்த்துக்கள் நீங்கள் இன்னும் பல வெற்றி பெற நாம் கூடவே இருப்போம்...


அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம் (கண்டுபிடிப்பு)

settaikkaran said...

என் போன்ற பலருக்கு நீங்கள் ஒரு முன்னுதாரணம் நண்பரே! மேலும் பல வெற்றிச்சிகரங்களை எட்டுவீர்கள்! வாழ்த்துகள் பல...!

எஸ்.கே said...

பலவித புதுமையான தகவல்களை அளித்து மகிழ்விக்கும் தங்களுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்!

தூயவனின் அடிமை said...

வாழ்த்துக்கள்.

ஸ்ரீராம். said...

வாழ்த்துக்கள்...

மாதேவி said...

நல் வாழ்த்துக்கள்.

குறையொன்றுமில்லை. said...

வாழ்த்துக்களும் நன்றிகளும்.

jks said...

ethai patri therinjukanumnu nenacha unka ninaivuthan yenna anaithum unka panithulila eruku unka brain very big nice unkal padaipu

Jana said...

மனநிறைந்த வாழ்த்துக்கள்.

எம் அப்துல் காதர் said...

உங்களை படித்த பின் தான் வலைச்சரமே எழுத ஆரம்பித்தோம் தல. தொடருங்கள். பின் தொடருகிறோம்!!

sakthi said...

vanakkam ,
56 latchamaga vala valthukkal.

தமிழ்வாசி பிரகாஷ் said...

வலைச்சரம் பொறுப்பாசிரியர் சீனா எக்ஸ்க்ளுசிவ் பேட்டி! விரைவில்
கேள்விகள் கேட்கப் போவது நீங்கள் தான். சீனா பதிலளிக்க காத்திருக்கிறார். மேலும் விபரங்களுக்கு மேற்கண்ட LINK- ஐ பார்க்கவும்.

வால்பையன் said...

1250

பனித்துளி சங்கர் இன்று முதல்
“வாவ் சங்கர்”

உணவு உலகம் said...

நன்றி சொல்வதோடு, நல்ல பல கருத்துக்களை நயம்பட எடுத்து கூறியுள்ளது நலம்.வாழ்த்துக்கள்.

ஷர்புதீன் said...

wishes

கடம்பவன குயில் said...

வாழ்த்துக்கள் ஷங்கர். தங்கள் கவிதைகளால் எங்களை சிறைபடுத்தியதற்கும் துணுக்குகளால் சிரிக்கவைபதற்கும் நன்றி சொல்லி குற்ற உணர்விலிருந்து முதலில் நான் தப்பித்துகறேன். நன்றி ஷங்கர் நன்றிகள் கோடி.(அப்பாடா முதல் நன்றி நண்பருக்கு சொல்லி ஆரம்பித்துவிட்டேன்......)

butterfly Surya said...

அன்பின் ஷங்கர், ஆரம்ப காலத்தில் உனது பதிவுகளுக்கு கமெண்ட் வருவதில்லை என்று நீ பலமுறை வருத்தப்பட்டது நினைவிருக்கிறது ..

மிக மிக மகிழ்சியாக உணர்கிறேன். வாழ்த்துக்கள்.

ஆனந்தி.. said...

Shankar...Superb..Rocking you..:)

Anonymous said...

great sir

congrats

wishesssssssssssss :)

ppage said...

சம்பாதிப்பதே மனித லட்சியம்.

பணத்தை அல்ல, மனங்களையும் நண்பர்களையும்.....

தங்கள் தமிழால், எண்ணங்களால் மிக சுவாரசியமான ஒரு வலைப்பின்னல் விதைத்திருக்கிறீர்கள்.

பின் தொடர்பவர்களையும், தொடர்புகளிலும் பிரமிக்கத்தக்க எண்ணிக்கை தொட்டிருக்கும் இந்த மைல் கல், ஒரு நல்ல தொடக்கமே..

இன்னும் பல வெற்றி படிகள் ஏறி, மனித நேயம் விதைத்து, மென்மேலும் சிறக்க என் மனங்கனிந்த வாழ்த்துக்கள்.

கலக்குங்க நண்பரே....

Harini Resh said...

வாழ்த்துக்கள் ஷங்கர்

கலக்குங்க நண்பரே

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

வாழ்த்துக்கள்.

டக்கால்டி said...

congrats

aavee said...

Congrats!!!

raja said...

Thanks sir ....

raja said...

Thanks sir ....

raja said...

Thanks sir ....