உன் நினைவுகளை சுமந்து துள்ளித் தெறிக்கும் மழையை ரசிப்பதில்தான்
எத்தனை சந்தோசம் !
இதழ்கள் சொல்லாத
உன் இதயத்தின் இரகசியம் ஒன்றை
காதல் என காட்டிக் கொடுக்கிறது என்னிடம் .
நீ காகிதத்தில் கிறுக்கியக் கவிதையொன்று !
மறைத்து வைக்க இயலாத ஊடல்களிலும்
மெல்ல மெய்மறந்து உறங்கிபோகிறேன்
உன் கவிதை தீண்டிய மயக்கத்தில்
காதல் உண்ட மங்கையென !
பதிவு பிடித்திருந்தால் மறக்காமல் உங்களின் கருத்துக்களையும் ஓட்டுக்களையும் பதிவு செய்துவிட்டு செல்லுங்கள்
Tweet |
24 மறுமொழிகள் to இரகசிய நினைவுகள் : பனித்துளி ஹைக்கூ கவிதைகள் படைப்புகள் +18 (02+02+2011) :
சூப்பர் கவிதைகள்!
கவிதை அருமை..
நானும் வந்துட்டேன் உள்ளே ஹா ஹா ஹ....
super
கவிதைகள் அருமை..
சூப்பர் கவிதைகள்!
தங்களின் ரசிகனாகவே மாறிவிட்டேன்... இல்லை மாற்றிவிட்டீர்கள்.. அற்புதம் பனித்துளி...!
பனித்துளி அடி பொளி மக்கா.....................
கட்டி அணைக்க இயலாத எழுத்துக்களிலும்,
மெல்ல மெய்மறந்து உறங்கிபோகிறேன் ...
சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை ஆதலால் உங்கள் வரிகளையே ஒப்பிட்டு சொல்கிறேன் .. மனதை தொட்ட கவிதை .
maheskavithai.blogspot
அருமையான உங்கள் கவிதைகளில் காதல் ரசம் பொங்கி வழிகிறது! வாழ்த்துக்கள்!!
nice.
கவிதை மிகவும் ரசிக்கும்படியாக அருமையாக இருக்கு தல..!!!
மூன்றாவது கவிதை அருமை சங்கர்.
போட்டோவிலிருந்து கவிதை வந்ததா, கவிதைக்குப்பின் போட்டோ தேடினீர்களா? எப்படி இருந்தாலும் சபாஷ், வாழ்த்துக்கள்.
கவிதைகள் அருமை...
varigal romba nalla iruku panithuli
it is very good message for us................
கட்டி அணைக்க இயலாத எழுத்துக்களிலும்,
மெல்ல மெய்மறந்து உறங்கிபோகிறேன் ...
சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை ஆதலால் உங்கள் வரிகளையே ஒப்பிட்டு சொல்கிறேன் .கவிதை அருமை நண்பா
கவிதை அருமை நண்பா.
arumai ...unmayana unarvugalin velippadu :)
உங்களது பதிவுகள் அனைத்தும் படிக்க சுவராஷ்யமாய் இருக்கின்றன... என் பக்கம் பார்க்க .... http://www.padugai.com ... நீங்களும் படித்திட்டு சொல்லுங்கள் www.padugai.com ... உங்கள் பதிவுகளுக்காக காத்திருக்கிறேன் ... :)
நன்றி
கவிதை மயக்கம் கிறங்கடிக்கச் செய்கிறது சங்கர்..
உங்கள் கவிதை கிறுக்கலுக்குள் சிக்கிய நான் மீண்டுவர வழி சொல்லுங்கள் சங்கர். உங்கள் பதிவுகள் அனைத்துமே அந்த இடத்தைவிட்டு கண்களையும் மனதையும் நகழவே விடமாட்டேன் என்கிறதே. ஏன் சங்கர்?
உங்களது பதிவுகள் அனைத்தும் படிக்க சுவராஷ்யமாய் இருக்கின்றன
nan elutha vendia kavithai nenagl elthiviteerkal very happy
Post a Comment