* முத்த வெட்கம் : காதல் குட்டிக் கவிதை : பனித்துளி ஷங்கர் +18 (16+02+2011)

வெட்கம்

ட்டி அணைத்து
நீ தந்த ஒற்றை முத்தத்தில்
நம்மைப் பார்த்து
சிலிர்த்துகொண்டது
மழையில் நனைந்த
சாலையோர மரங்களெல்லாம் 
 வெட்கத்தில்..!
* * * * * *

45 மறுமொழிகள் to * முத்த வெட்கம் : காதல் குட்டிக் கவிதை : பனித்துளி ஷங்கர் +18 (16+02+2011) :

Unknown said...

superb :)

சுதர்ஷன் said...

சில்லுன்னு ஒரு கவிதை :)

சக்தி கல்வி மையம் said...

கடுகு சிறுத்தாலும் காரம் போகாது. உங்கள் கவிதையும் அருமை..

Jana said...

மிக குளிரான முத்தத்தின் விபரிப்பு!

Anonymous said...

cute one...

செல்வா said...

மரமெல்லாம் சிலிர்க்குதா அண்ணா ?
நல்லா கற்பனை .. ஹி ஹி

உணவு உலகம் said...

மரங்கள் மட்டுமா எங்கள் மனங்களும்தான் , சங்கர்!

பனித்துளி சங்கர் said...

வாங்க ஜே ஜே வருகைக்கு நன்றி

Unknown said...

அட அட அட கவித சூப்பரு

பனித்துளி சங்கர் said...

வாங்க S.Sudharshan
வருகைக்கு நன்றி !

பனித்துளி சங்கர் said...

வாங்க sakthistudycentre-கருன் கருத்திற்கு நன்றி

பனித்துளி சங்கர் said...

வாங்க ஜனா நன்றி

பனித்துளி சங்கர் said...

வாங்க தமிழரசி

பனித்துளி சங்கர் said...

///கோமாளி செல்வா said...
மரமெல்லாம் சிலிர்க்குதா அண்ணா ?
நல்லா கற்பனை .. ஹி ஹி//////////


வாங்க செல்வா என்ன பண்றது வண்டிய ஓட்டனுமே

பனித்துளி சங்கர் said...

////////FOOD said...
மரங்கள் மட்டுமா எங்கள் மனங்களும்தான் , சங்கர்!
////////

வாங்க FOOD வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

பனித்துளி சங்கர் said...

/////விக்கி உலகம் said...
அட அட அட கவித சூப்பரு/////////

வாங்க விக்கி உலகம் நீங்க அட அட அட என்று சொல்லத் தொடங்கியவுடன் ஏதோ பிரச்சனை என்று நினைத்துவிட்டேன் கருத்திற்கு நன்றி

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இன்றைய கவிதையும் அருமை..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இதையும் படிச்சுட்டு எப்படியிருக்குன்னு சொல்லுங்க..

http://kavithaiveedhi.blogspot.com/2011/02/blog-post_16.html

ஷர்புதீன் said...

தம்மாதுண்டு கவிதையை தனிபதிவென்று போட்ட உமது திறமை வாழ்க,. அந்த திறமைக்கு எனது வோட்டு

பனித்துளி சங்கர் said...

வாங்க கவிதை வீதி வருகைக்கும் கருத்திற்கும் நன்றி . உங்கக கவிதையைத்தான் வாசித்துக்கொண்டிருக்கிறேன்

பனித்துளி சங்கர் said...

வாங்க ஷர்புதீன் திறமைக்கு ஒட்டுப் போட்ட முதல் குடிமகன் நீங்கள்தான் போங்க . வாழ்க பல்லாண்டு உமது முயற்சி

Sriakila said...

Super!!

raji said...

நறுக்கென்று ஒரு கவிதை

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

கவிதை சூப்பரு...

saravanan said...

super nice kavithai

MURUGESH said...

Ahha Kavithai kavithai.... Superb Shankar Anna.....

ஸ்ரீராம். said...

Short and sweet.

virutcham said...

அனைத்து or அணைத்து ???

கவி ரூபன் said...

நல்லா இருக்கு...


http://kaviyarankam.blogspot.com

Vijay Periasamy said...

சிலிர்க்குதுங்க !!! :)

பனித்துளி சங்கர் said...

வாங்க ஸ்ரீ அகிலா நன்றி !

பனித்துளி சங்கர் said...

வாங்க ராஜி வருகைக்கும் கருத்திற்கும் நன்றி !

பனித்துளி சங்கர் said...

@ வாங்க தோழி பிரஷா நன்றி

பனித்துளி சங்கர் said...

வாங்க சரவணன் வருகைக்கு நன்றி !

பனித்துளி சங்கர் said...

வாங்க முருகேஷ் கருத்திற்கும் வருகைக்கும் நன்றி !

பனித்துளி சங்கர் said...

வாங்க ஸ்ரீராம் என்ன நீண்ட நாட்களாக காணவில்லையே !? வருகைக்கு நன்றி !

பனித்துளி சங்கர் said...

வாங்க விருட்சகம் தவறை சுட்டிக் காட்டியமைக்கு நன்றிகள் பல !

பனித்துளி சங்கர் said...

வாங்க கவி ரூபன் எப்படி இருக்கீங்க !? வருகைக்கு நன்றி

பனித்துளி சங்கர் said...

வாங்க Vijay @ இணையத் தமிழன்
கருத்திற்கு சந்தோசம் !

மதுரை சரவணன் said...

arumai. vaaltthukkal

Praveenkumar said...

தலைவா குறுகிய வரிகளில் சுவாரஸ்யமான கவிதை.
அருமை நண்பா..!!!

அருண் said...

நாலு வரியில ஒரு "நச்" கவிதை,சாரி எழு வரில..
-அருண்-

Hemalakshmi said...

மிக அருமையா இருக்குபா...

Unknown said...

மேகங்கள் சிலிர்த்து மழை கொண்டது... நில மகளும் வெட்க்கி....
மரங்களும் சிலிர்த்துக் கொண்டதோ..!!!

ம.தி.சுதா said...

அருமையான வரிக் கோர்ப்பு..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
கோயில்கள் ஏன் கட்டப்பட்டன