தமிழ் ஜோக்ஸ் நகைசுவைகள் காமெடி சிரிப்பு மொக்கை நையாண்டி கடி + 18 (08+02+2011)



சிரி சிரி சிரிசிரி சிரி சிந்திக்கத் தெரிந்த மனித இனத்திற்கே சொந்தமான கையிருப்பு சிரி சிரி சிரிசிரி சிரி


ஆசிரியர் : புத்தர் சொன்னது போல் நாம் நமது ஐம்புலன்களை அடக்கினால் என்ன ஆகும் ?
மாணவண் : ஆம்புலன்ஸ் வரும் சார்..
 

ன்ன சார் கார் டேங்கை ஓபன் பண்ணிட்டு
சிரிக்கிறீங்க?
மனசு விட்டு சிரிச்சா ‘ஆயில்’ கூடுமின்னு சொன்னாங்க…
அதான்!



வாத்தியார் : இங்குள்ள முட்டாள்கள் எல்லாம் எழுந்து நில்லுங்கள்...
சிறிது நேரம் யாரும் எழுந்திருக்கவில்லை. பிறகு ஒரே ஒரு மாணவன் எழுந்து நின்றான்.
வா‌த்‌‌தியா‌ர் : அவனைப் பார்த்து ஏளனமாகச் சிரித்து கொண்டே நீ முட்டாள் என்று உனக்கு எப்படி தெரியும்?
மாணவன் : அ‌ப்படியெ‌ல்லா‌ம் ஒ‌ன்று‌மி‌ல்லை. நீங்க தனியாக நிக்கறதை பார்க்க பாவமாக இருந்தது. அதனால் தான் நானு‌ம் எழு‌ந்து ‌நி‌ன்றே‌ன்..
 


சார், என் wife -பை காணோம்..!
இது போஸ்ட் ஆபிஸ், போலீஸ் ஸ்டேஷன்
இல்லை..!
சாரி சார்…சந்தோஷத்துல என்ன செய்யறதுன்னு
தெரியாம இங்கு வந்துட்டேன்!
 



ரவு மூணு மணிக்கு நல்லா தூங்கிட்டு இருந்த பொண்டாட்டிய புருஷன் தட்டி எழுப்பினான்.
பொண்டாட்டி:- என்னாங்க, இந்த நேரத்துல..
புருஷன்:- ஒரு அதிசயம் நடந்துருச்சிடி..
பொண்டாட்டி:- என்னா அதிசயம்?
புருஷன்:- ஒண்ணுக்கு இருக்கலாம்னு பாத்ரூம் கதவ திறந்தேனா, தானாவே லைட் எரிஞ்சுதுடி. அப்புறம் ஒண்ணுக்கு இருந்துட்டு கதவை மூடினா தானா லைட் நின்னுடுச்சி. என்னா அதிசயம் பார்த்தியா?
பொண்டாட்டி:- அறிவுகெட்ட முண்டம், தூக்க கலக்கத்துல பாத்ரூம்ன்னு நினைச்சி பிரிட்ஜ திறந்து ஒண்ணுக்கு இருந்துட்டு கதை சொல்றியா, மூடிகிட்டு படு..
புருஷன்:- !!!!!!!??????????????


 
சிரியர் : மனுசனா பொறந்தா ஏதாவது சாதிக்கனும்.
மாணவர் : சாரி சார் நாங்க குழந்தையா தான் பிறந்தோம்..  



சிரியர் : ஏண்டா பார்முலாலாம் விரல்ல எழுதி வச்சுருக்க
மாணவன் : எங்க டீச்சர் தான் சொன்னாங்க பார்முலாலாம் "ஃபிங்கர் டிப்ஸ்ல இருக்கனும்னு.



ல்லோ யார் பேசுறது ?
 நான் செல்லமா பேசுறேன்.
 நாங்க மட்டும் என்ன கொவமாவா பேசுறோம்
 பேரை சொல்லுமா !?


 ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்

25 மறுமொழிகள் to தமிழ் ஜோக்ஸ் நகைசுவைகள் காமெடி சிரிப்பு மொக்கை நையாண்டி கடி + 18 (08+02+2011) :

ஜெயந்த் கிருஷ்ணா said...

அனைத்து நகைச்சுவையும் அருமை நண்பரே..

middleclassmadhavi said...

:))))))))...

MANO நாஞ்சில் மனோ said...

சிப்பு சிப்பா வர்து மக்கா.....

Praveenkumar said...

எல்லா நகைச்சுவைகளும் மிகவும் அருமையாக உள்ளது தல..!!! ஹா..ஹா...ஹா... இப்படியே.. மயின்டெயின் பண்ணுங்க... கலக்கலா இருக்கு... ஹி..ஹி..ஹி...

செல்வா said...

//மாணவண் : ஆம்புலன்ஸ் வரும் சார்//

அறிவாளி மாணவன் ..

செல்வா said...

//மாணவன் : அ‌ப்படியெ‌ல்லா‌ம் ஒ‌ன்று‌மி‌ல்லை. நீங்க தனியாக நிக்கறதை பார்க்க பாவமாக இருந்தது. அதனால் தான் நானு‌ம் எழு‌ந்து ‌நி‌ன்றே‌ன்..
//

இவரும் புத்திசாலிதான் .. ஹி ஹி

செந்தில்குமார் said...

நல்லாவே....சிரிப்பு வருது....ம்ம்ம் ஹா..ஹா..

பாரி தாண்டவமூர்த்தி said...

ரொம்ப நல்லா இருக்குங்க..அதுவும் அந்த மூனாவது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு......

shanmugavel said...

மாலை மனதை லேசாக்கிவிட்டீர்கள்.நன்றி

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

நகைச்சுவைகள் நல்லாயிருக்கு...

ஆயிஷா said...

அனைத்து நகைச்சுவையும் நல்லாயிருக்கு.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அனைத்து நகைச்சுவையும் அருமை

ஷர்புதீன் said...

:)
entry

Jana said...

Nice Jokes :)

இராஜராஜேஸ்வரி said...

Good jokes??!!

Anonymous said...

Sankar-looks like u made a quite an interesting timetravel?
90s are gone. The calendar would read 2011.
Juz kidding:)

Anisha Yunus said...

LAST JOKE WAS FANTASTIC, BROTHER.. :)

ம.தி.சுதா said...

அருமையான நகைச்சுவை..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
கோயில்கள் ஏன் கட்டப்பட்டன

om sivaaya nama said...

all jokes are really fantastic

om sivaaya nama said...

தமிழ் காமெடி அனைத்தும் அருமை

Unknown said...

semma comedy sir

Unknown said...

semma comedy sir

Tholanch said...

தொலஞ்சு டேவிட்:

அருமையான நகைச்சுவை


நோயாளிகள் படித்தால் நல்லது..

Unknown said...

அனைத்தும் நன்று

Unknown said...

நன்று. ஆனா பழசா இருக்கு