மணல் சுமக்கும் கடற்கரை ,
இந்த கன்னம் சுமக்கும் கை விரல் , .
நித்தம் உன் நினைவுகள் சுமக்கும்
இதயம் என மெல்ல நீள்கிறது
இந்த கடற்கரை காட்சிகள்
இன்னும் என்னுள்
கரை தொடாத அலைகளென
கனக்கிறது கைரேகை முழுவதும்
அழியாத உன் ஞாபகங்கள் !...
-பனித்துளி சங்கர்
..!
Tweet |
18 மறுமொழிகள் to தமிழ்க் காதல் கவிதைகள் > கடற்கரை ஞாபகங்கள் - Panithuli shankar kadhal kavithai - Love SMS Poem :
கை ரேகைகள் அழிந்தாலும் உங்கள் கவிதைகள் அழியாது , வாழ்த்துக்கள்,,,,,,,,,,,,,,
அழியாத உன் ஞாபகங்கள்- அருமை
அருமை நண்பரே..வழக்கம் போல் அருமை....
ARUMAI...
Arumai....
very nice
S & S
என்னமோ..ஏதோ.
நானும் கடற்கரை பக்கம் போய் அமர்ந்து இருக்கேன் எனக்கு ஒரு புண்ணாக்கும் வரலையே பாஸ்
www.athiradenews.blogspot.com
www.athiradeenglishnews.blogspot.com
அருமையான கவிதை. நன்றி !
நல்ல ஞாபகங்கள். சிறப்பான கவிதை
sirantha kavithaigal....karpanai ellaikku alave illai......
enal unarapata nenaivugal...
inku kavithayai...super nanbare...
enal unarapata nenaivugal...
inku kavithayai...super nanbare...
supervb lines...... ninaivugal mattume entrum maarathavai...
inthak karaiyil naan ... ak karaiyil nee ........... yendru ninaiththen... aanaal nee yen arukey - marutha pandian
inthak karaiyil naan ... ak karaiyil nee ........... yendru ninaiththen... aanaal nee yen arukey - marutha pandian
We Provide Genuine Online Data Entry Work. Earn $$$$ To Easy Way Successful...
http://keerthigenuinesolutions.blogspot.in/
Post a Comment