குட்டிக் காதல் கவிதை > எரிமலை >Panithuli shankar kutti kavithai in tamil

ரிமலையென
 தினம் தினம்
வெடிக்கிறது மனது !

அதை தலையில்
கொட்டி கொட்டி
மூடி வைக்கிறது
உன் நினைவு .

                       
                                -  பனித்துளிசங்கர்


11 மறுமொழிகள் to குட்டிக் காதல் கவிதை > எரிமலை >Panithuli shankar kutti kavithai in tamil :

மாய உலகம் said...

படம் நல்லாருக்கு

போளூர் தயாநிதி said...

நல்ல உவமை படம் சிறப்பு எழுத்து உங்களின் கைவந்த கலை பாராட்டுகள் தொடர்க ......

'பரிவை' சே.குமார் said...

நல்லாருக்கு

Priya said...

கவிதை.. ச்சோ ஸ்வீட்!

Prabu Krishna said...

அருமை

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அழகிய அழுத்தமான வரிகள்...

ஸ்ரீராம். said...

குட்டிக் கவிதை....செல்லக் குட்டியைப் பற்றிக் கவிதை.

suji said...

கவிதை, படம் இரண்டுமே சூப்பர் !!!!!!

Chennaitian said...

Nice..Kutti kavithai..but nnuchnu irukkuthu

diasan said...

supera iruku boss.by diasan

jinesiny said...

suppa