கவிதை நிஜங்கள் - பெண் குழந்தை / Panithuli shankar real feeling Kavithaigal In Tamil

ங்காவது போய்
தொலைந்து போ என்று
எளிதாக சொல்லிவிட்டாய் .,
 எனது மொத்த உலகமும்
 நீதான் என்று
உனக்கு தெரிந்திருக்க
வாய்ப்புகள் இல்லை .!!!..
 
                                     - பனித்துளி சங்கர்.

23 மறுமொழிகள் to கவிதை நிஜங்கள் - பெண் குழந்தை / Panithuli shankar real feeling Kavithaigal In Tamil :

சக்தி கல்வி மையம் said...

அட..
வார்த்தைகள் எங்கோ ஏதோ தொடுது நண்பா..
வாழ்த்துக்கள்...

'பரிவை' சே.குமார் said...

அருமை.

rajamelaiyur said...

நாலு வரியில் நச்சுனு ஒரு கவிதை ..

rajamelaiyur said...

கலக்கல் கவிதை

rajamelaiyur said...

அருமையான வரிகள்

சிசு said...

வலி வார்த்தைகளில்...

Unknown said...

தூள் தல நெஞ்சை உருக்கிடுச்சு உங்க கவிதை...

நட்புடன் ஜமால் said...

அழகிய வரிகள்

அழ வைக்கும் கருத்து

மாய உலகம் said...

வரிகள் - வலிகள்

ஹேமா said...

“தொலைஞ்சு போ” எப்பவுமே பெண் ஜென்மத்துக்கென்றே உருவான வார்த்தைபோல !

Anonymous said...

கலக்கல் கவிதை...

Thabo Sivagurunathan said...

ம்ம்ம் ...வலிகளை உணர முடிகிறது .

Thabo Sivagurunathan said...

ம்ம்ம் ...வலிகளை உணர முடிகிறது .

பாலா said...

உண்மையான பாசத்தின் வலி.

ஸ்ரீராம். said...

Touching....

Karthikeyan Rajendran said...

வலி ஏற்ப்படுத்திய கவிதைகளில் ஒன்று

vetha (kovaikkavi) said...

வேதனை வரிகள்......
Vetha.Elangathilakm
http://www,kovaikkavi.wordpress.com

இமா க்றிஸ் said...

நெகிழ வைத்தன வரிகள்.

போளூர் தயாநிதி said...

இது ஆணாதிக்க உலகம் எனவே பெண்களை இன்று சுமையாக கருதுகிறது இதற்க்கெல்லாம் விரைவில் முடிவு வரபோகிறது இருந்தாலும் இந்த பெண்களை இந்த பாடுபடுத்த கூடாது நல்ல ஆக்கம் பாராட்டுகள் .

Shanmugam Rajamanickam said...

அருமையான கவிதை நண்பரே.....

Unknown said...

சூப்பர் வரிகள்.........

PARAMASIVAM said...

மனதை தொட்ட வரிகள்

PARAMASIVAM said...

மனதை தொட்ட வரிகள்