நகைச்சுவைகள் - ஜோக்ஸ் - சிரிப்புகள்..! - Panithuli shankar Tamil sms jokes comedy nagaichuvai virunthu

னைத்து உறவுகளுக்கும் வணக்கம். மீண்டும் தங்களுடன் நகைச்சுவை துணுக்குகளைப் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். தங்களது நிறுவன / அலுவலக / வியாபார கவலைகளை மறந்து வாங்க சிறிது நேரம் சிரிக்கலாம்.
* * * * *
சிரியை : எக்ஸாம்ல ஒரு பக்கம்தான் எழுதியிருக்கே கொஞ்சம் கூட வெட்கமா இல்ல உனக்கு?

மாணவன் (ரஜினி விசிறி) : மிஸ் பன்னிங்கதான் பக்கம் பக்கமா எழுதும்.

சிங்கம் சிங்கில் பக்கம்தான் எழுதும்.
* * * * *

பாய்ஸ்-க்கு ஒரு அறிவிப்பு :

ண்ணுல மண்ணு பட்டாலும் சரி பொண்ணு பட்டாலும் சரி தண்ணி வரது நிச்சயம் !!!!!!!

இப்படிக்கு

(கூலிங் கிளாஸ் போட்டு சைட் அடிப்போர் சங்கம்)
* * * * *

பையன்: அம்மா! எதிர் வீட்டு ஆன்டி பேர் என்னம்மா?
அம்மா: விமலா டா...
பையன்: அப்பாவுக்கு இது கூட தெரிய மாட்டேன்குதும்மா. அந்த ஆன்டிய "டார்லிங்"னு கூப்புடுறார்....
* * * * *

 
நோயாளி : ஹலோ டாக்டர்... உங்களை வந்து பார்க்கணும்...
 நீங்க எப்ப ஃப்ரீ?
டாக்டர் : எப்ப வந்தாலும் ஃப்ரீ கிடயாது... பீஸ் வாங்குவேன்.....
  * * * * *

போலீஸ்: பஸ் எப்படி விபத்தில் சிக்கியது?
டிரைவர்: அதான் எனக்கும் புரியல சார்... நான் நல்ல தூக்கத்தில இருந்தேன்.
  * * * * *

சையே துன்பத்துக்குக் காரணம்னு இப்பதான்
நான் தெரிஞ்சுக்கிட்டேன்!

எப்படி?

என் மனைவியை நான் ஆசைப்பட்டுத் தானே கல்யாணம் பண்ணிக்கிட்டேன்
  * * * * *
குட்நைட்!

வர்கள் எப்படி 'குட்நைட்' சொல்வார்கள்...


விஜய் : "ண்ணா.. குட்நைட்ங்ணா!"

அஜீத் : "எல குட்நைட்ல!"

சிம்பு : "மச்சி... குட்நைட் மச்சி!"

சூர்யா : "ஹாய் மாலினி குட்நைட்!"

சசிகுமார் : "மூடிட்டுப் படுங்கடா நொண்ணைங்களா!"
* * * * *


பிசினஸ் ட்ரிக்ஸ்.-

மெரிக்க வெள்ளை மாளிகையின் மேற்கூரையில் பெரிய ஓட்டை விழுந்து விட்டது. அதை சரி பண்ண ஜப்பான், சீனா, இந்தியா ஆகிய 3 நாடுகளிடம் இருந்து அரசியல்வாதிகள் வரவழைக்க பட்டிருந்தார்கள்.

ஜப்பான் அரசியல்வாதிகள் சேதத்தை டேப் வைத்து அளந்து விட்டு சில பல கணக்குகள் எல்லாம் போட்டு $900 செலவாகும்ன்னு சொன்னாங்க ( $400 மெடீரியல்களுக்கு $400 டீம்க்கு $100 லாபம்).

சீன அரசியல்வாதிகளும் அதேமாதிரி அளந்து பாத்து கணக்கு போட்டு $700 செலவாகும்ன்னு சொன்னாங்க ($300 மெடீரியல்களுக்கு $300 டீம்க்கு $100 லாபம்)

இந்திய அரசியல்வாதிகள் வந்தாங்க ஒன்னும் அளந்தும் பாக்கல கணக்கும் போடல அமெரிக்க அதிகாரிகளை மேலயும் கீழயும் பாத்துட்டு அவங்களுக்குள்ளயே குசு குசு ன்னு பேசிட்டு $2,700 செலவாகும்ன்னு சொன்னங்க.

அமெரிக்க அதிகாரிகள்.- "அளந்தும் பாக்கல கணக்கும் போடல $2,700 ன்னு சொல்றேங்களே"ன்னு சொன்னாங்க. இந்திய அரசியல்வாதிகள் அவங்க காதுல "$1000 எங்களுக்கு $1000 உங்களுக்கு வேலைக்கு சீனாவில் இருந்து ஆட்களை எடுத்துகளாம்"ன்னு சொன்னாங்க.

டீல் நல்லா இருந்ததால அமெரிக்க அதிகாரிகள் இந்திய அரசியல்வாதிகளுக்கு வேலைய கொடுத்துட்டாங்க. இதுக்கு பேரு தான் பிசினஸ் ட்ரிக்ஸ்.

* * * * *
ரபு தொலைக்காட்சி ஒன்றில் ஒசாமா பின் லேடன் இறக்கும் முன் அனுப்பிய காசட் ஒன்று ஒளிபரப்பானது. அதில், பின் லேடன் கூறியிருப்பது: நாங்கள் தீவிரவாதிகள்தான், ஆனால் எங்கள் தீவிரவாதத்திற்கு ஓர் எல்லை உண்டு. நிச்சயமாக விஜய் பட ரிலீசுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை...

  * * * * *


ந்த எஸ்எம்எஸை ஸ்மெல் பண்ணு.
உனக்கு கற்பூர வாசனை அடிக்கிறதா?
என்னது இல்லையா?
அதுசரி, சும்மாவா சொன்னாங்க
"கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை!"
  * * * * *


ன்று மழை வரும்னு செய்தியில சொன்னாங்க. .. நீங்க கேட்டீங்களா? ... நான் கேக்கல. அவங்களாதான் சொன்னாங்க.
* * * * *

33 மறுமொழிகள் to நகைச்சுவைகள் - ஜோக்ஸ் - சிரிப்புகள்..! - Panithuli shankar Tamil sms jokes comedy nagaichuvai virunthu :

ரேவா said...

ஹ ஹ கூலிங் கிளாஸ் காமெடி சூப்பர்...அதோட மழை வருமா காமெடி கலக்கல்

சாந்தி மாரியப்பன் said...

செம ஜோக்ஸ் :-))))

Prabu Krishna said...

எல்லாமே அருமை. அதுவும் வெள்ளை மாளிகை சூப்பர்

சக்தி கல்வி மையம் said...

அனைத்தும் அருமையான ஜோக்ஸ் .. இன்னும் சிரிச்சிட்டே இருக்கேன்..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

எல்லாவற்றையும் மறந்து சிரித்தாயிற்று....


தொடருங்கள்...

M.R said...

அருமையான நகைச்சுவைகள் .

பகிர்வுக்கு நன்றி

Anonymous said...

எல்லாமே அருமை...கலக்குங்க..சகல கலா வல்லவரே...

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

Suvai!

Jayakumar Chandrasekaran said...

பன்னிங்க தான் பக்கம் பக்கமா எழுதும்.
என்ன பண்ணிகுட்டியை கேலி பண்ரீங்களா?

பாலா said...

எல்லா ஜோக்குகளும் அருமை. குறிப்பாக டார்லிங், போலீஸ் மிக அருமை. நினைத்து நினைத்து சிரிக்கிறேன்.

மாய உலகம் said...

இந்திய அரசியல் பிஸினாஸ் தான் என்பதை நகைச்சுவையில் புகுத்துள்ளீர்கள்..

ரஜினி விசிறி ஜோக் வாய்விட்டு சிரிக்கவைத்தது..... தொடருங்கள் தொடர்கிறேன்
வாழ்த்துக்கள்

Unknown said...

mm supper ehavathu puthusa try pannalamey sir

Unknown said...

Business Trick Joke Nice

Unknown said...

Business Trick Joke Nice

Unknown said...

business tricks super and

rain joke excellent....,

sridhar M N said...

எதுக்கு விஜய்-யை இழுக்கிறிங்க நகைச்சுவை என்ற பெயரில் யார் மனதையும் புண் படுத்தாதிங்க...

Unknown said...

Super

Unknown said...

Super

Unknown said...

Super

Unknown said...

hm...nice jokes

Unknown said...

very nice, i am m really enjoy this comedy........ keep it up sir congratulations and all the best for your bright future sir......

Unknown said...

jokes are very super

KK

Unknown said...

ஹ ஹ கூலிங் கிளாஸ் காமெடி சூப்பர்...அதோட மழை வருமா காமெடி கலக்கல்.இந்திய அரசியல் பிஸினாஸ் தான் என்பதை நகைச்சுவையில் புகுத்துள்ளீர்கள்..

ரஜினி விசிறி ஜோக் வாய்விட்டு சிரிக்கவைத்தது..... தொடருங்கள் தொடர்கிறேன்
வாழ்த்துக்கள்

machi sema comedy !!

Unknown said...

MATCHE SAMMA KALAI MA

Unknown said...

jokes super

Unknown said...

jokes super

Anonymous said...

அருமையான நகைச்சுவைகள் .
போலீஸ்: பஸ் எப்படி விபத்தில் சிக்கியது?
டிரைவர்: அதான் எனக்கும் புரியல சார்... நான் நல்ல தூக்கத்தில இருந்தேன்.

Unknown said...

அருமை

Rahul said...
This comment has been removed by the author.
Rahul said...

Super da bala

Unknown said...

ore jocke thaan ore sripputaan

Unknown said...

Nice super joke

scoopskiller said...

Okay