பிரமிடுகள் அதிசயத்தின் அதிசயத் தகவல்கள் - PART 1


னைத்து அன்பு உள்ளங்களுக்கும் இந்த பனித்துளி சங்கரின் வணக்கங்கள்  அதிக வேலை பளு , பதிவுகள் எதுவும் புதிதாக கொடுக்க இயலாத நிலை !. நண்பர்களின் பதிவுகளை வாசித்து மறுமொழி இடுவதற்கு நேரமின்மை என பல சிரமமான சூழ்நிலையில் கடந்த வாரத்தின் நாட்களுடன் ஆயுதங்கள் எதுவும் இன்றியே சண்டையிட்டு கழித்துவிட்டேன் . எவ்வளவு வேலை பளு இருந்தாலும் உங்களின் அனைவரையும் இந்த தமிழ்மணம் நட்சத்திர வாரத்தில் சந்தித்தே ஆகவேண்டும் என்ற எண்ணத்தில் எனது முதல் பதிவை ஒரு அறியத் தகவலுடன் தொடங்கி இருக்கிறேன். சரி இனி விசயத்திற்கு வருவோம்.

லகத்தில் பொதுவாக மனிதன் மட்டும் இல்லாது எந்த ஒரு உயிரினத்திற்கும் வெளிப்படையாக இருக்கும் ஒன்றைவிட மறைத்து வைத்திருக்கும் ஒன்றின் மீதுதான் ஆர்வம் அதிகரிப்பதாக ஒரு குறிப்பு சொல்கிறது நாமும் அதை ஆராயத் தொடங்கினால் இந்த பதிலைத் தவிர புதிதாக ஒன்றும் நமக்கு கிடைப்பதில்லை என்பது உண்மை. சரி இந்த மறைந்து இருக்கும் ஒன்றிற்கும் இன்றையத் தகவலுக்கும் என்ன தொடர்பு என்று பலருக்கு பல கேள்விகள் தோன்றலாம். சொல்கிறேன் .

ன்று நாம் எல்லோரும் இந்த இன்று ஒரு தகவலின் வாயிலாக உலகத்தில் கற்பனையில் கூட நம்மால் எண்ணிப் பார்க்க இயலாத பல மர்மங்களையும், அதிசயங்களையும் தனக்குள் உள்ளடக்கி தனித் தன்மையுடன் காட்சித் தரும் பிரமிடுகளைப் பற்றிய பல பிரமிப்பானத் தகவல்களை நாம் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம் .

ம் அனைவருக்கும் பிரமிடுகள் பற்றி ஓரளவிற்கு அதன் அடிப்படைத் தகவல்கள் தெரிந்திருக்கும் என்பதால் நான் நேராக தகவலுக்கு வருகிறேன் . 

ந்த பிரமிடுகள் பற்றி நாம் அறிவதற்கு முன்பாக ஒரு நகரத்தைப் பற்றி தெரிந்துகொள்ளவேண்டும் அலெக்சாண்டிய நகர் அப்படி என்ன இந்த நகரத்தில் இருக்கிறது என்று நம் எல்லோருக்கும் பல சந்தேகங்கள் எழலாம் சொல்கிறேன் .

முதல் முதலில் ரோமானியர்கள் கடல்வழியாக வந்து தங்களின் சாம்ராஜியத்திற்கு முதல் பாதம் இந்த நகரத்தின் மண்ணில்தான் பதிக்கப் பாதிக்கப்பட்டு இருக்கிறது . அதுமட்டும் இல்லை ரோமானியர்கள் தங்களின் பெயரை உலகம் எப்பொழுதும் மறக்காமல் மனதில் வைத்திருக்கவேண்டும் என்பதற்காகவே கட்டடக் கலையில் பல நுணுக்கங்களை கையாண்ட இடமும் இதுதான். இதையும் தாண்டி வியப்பான ஒரு சிறப்பு இந்த நகரத்தில் என்னவென்றால். இங்கு வசிக்கும் மக்கள் தொகையின் எண்ணிக்கை இன்று பத்து மில்லியனையும் தாண்டிக்கொண்டிருக்கிறது. உலகத்தில் மிகப்பெரிய நகரம் என்ற ஒரு தனி சிறப்பே இதற்கு இருக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இங்குதான் நாம் இன்று பார்க்கப்போகும் உலகத்தின் மிகவும் பழமைவாய்ந்த அதிசய பிரமிடுகள் பல கட்டப்பட்டு இருக்கின்றது.

ங்கு கட்டப்பட்ட பிரமிடுகளிலேயே மிகவும் வியப்பிற்குரிய ஒன்று கய்சா ப்லாடீவ்  ( GIZA PLATEAW ) . இதில் என்ன அப்படி சிறப்பு என்றால் .இவை உலகின் கண்டங்களையும் கடல்களையும் சரிபாதியாகப் பிரிக்கும் மெரிடியன் என்ற கோட்டின் மேல் அமைக்கப்பட்டுள்ளன. 26,00,000 பாறைகள்இதனை கட்டுவதற்கு உபயோகப்படுத்தப்பட்டுள்ளன.  இதன் ஆரங்கள் மென்மையாகத் தேய்த்து துளியும்சந்து இல்லாமல் பொருத்தியிருக்கிறார்கள்.

 மாவீரன் நெப்போலியன் அவர் காலத்தில் ஒருமுறை சொற்பொழிவின் போது இந்த பிரமீடு நானுறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு இருக்கலாம் என்று கூறியிருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் . இறுதிக் கணக்கின் படி இந்த பிரமீடு (890 ) எண்ணுற்று தொன்னுராம் ஆண்டிற்கு முன்பு இந்த இடம் ஒரு போர்க்களமாக இருந்ததாகவும் . அங்கு இருந்து பிணங்களை நீக்குவதற்கே பல மாதங்கள் ஆகியதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார்கள் . எகிப்து நாட்டில் பிரமிடுகளுக்கு அருகில் ஸ்பிங்க்ஸ் என்ற ஒரு பெண் தேவதையின் உருவச்சிலை உண்டு. அந்த உருவச்சிலை பெண்ணின் தலையையும், சிங்கத்தின் உடலையும் கொண்டதாக இருக்கின்றது.இதே போன்ற ஓர் உருவச்சிலை செவ்வாய்க் கிரக பிரமிடுகளுக்கு அருகே காணப்படுவதாக சோவியத்விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
ந்த பிணங்கள் இங்கு எப்படி வந்தது  !!!!!!!!!!!!!?????
அதன் பின்பு இந்த பழமை வாய்ந்த மர்ம பிரமீடுகள் எப்படிக் கட்டப்பட்டது !!!!!!!!? ?????
அதன் பின் அதற்குள் நடந்த திடுக்கிடும் நிகழ்வுகள் என்ன என்பதை இந்த பதிவின் அடுத்தப் பகுதியில் சொல்ல இருக்கிறேன் ஆவலுடன் காத்திருங்கள் .




றக்காமல் உங்களின் கருத்துகளையும் பதிவு செய்துவிட்டு செல்லுங்கள் .

 
 
ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.

45 மறுமொழிகள் to பிரமிடுகள் அதிசயத்தின் அதிசயத் தகவல்கள் - PART 1 :

என்னது நானு யாரா? said...

வியக்க வைத்த அருமையான தகவல்கள் நண்பரே! நிறைவாக இருக்கிறது

Saran said...

வாழ்த்துக்கள் சங்கர்....

வால்பையன் said...

சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் நண்பரே!

GEETHA ACHAL said...

அருமையான தகவல்கள்...அடுத்த பதிவினை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்...வாழ்த்துகள்..

மாதேவி said...

நல்ல தகவல்கள் சங்கர்.

பித்தன் said...

arumaiyaana thagavalgal thodarungal.

தருமி said...

காத்திருக்கிறேன் .....

அருண் said...

ம்ம் நல்ல தகவல் நண்பரே.a

Anonymous said...

Bloggerல் எழுதுவோர் கவனத்திற்கு

http://ramasamydemo.blogspot.com/2010/09/blogger.html

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்னண்ணே அதுக்குள்ள தொடரும் போட்டுட்டீங்க!

Unknown said...

நட்சத்திர பதிவரானதிற்கு வாழ்த்துக்கள் சங்கர்.

Jerry Eshananda said...

நட்சத்திர ப்பதிவருக்கு வாழ்த்துகள்.

ஹுஸைனம்மா said...

நட்சத்திரப் பதிவரானதுக்கு வாழ்த்துகள் மற்றும் இந்தத் தொடரும் தகவல்களுக்கும்!!

Download Gprs said...

நல்ல தகவல் நண்பரே..!

தமிழ் செம்மொழி மாநாட்டின் மையநோக்கு பாடல் மற்றும் பாடல் வரிகளை அழகு தமிழில் பார்க்க கீழுள்ள link ஐ சொடுக்கவும்...

http://www.youtube.com/watch?v=3lgDJdIgiTQ

சின்னப்பயல் said...

நட்சத்திரப்பதிவருக்கு வாழ்த்துக்கள்..!

பவள சங்கரி said...

அருமையான தகவல்கள். வாழ்த்துக்கள். தொடருங்கள் நட்ச்த்திரமாக.

DR.K.S.BALASUBRAMANIAN said...

அருமையான தகவல்கள்...தொடர் தொடரட்டும்

marimuthu said...

பிரமிடுகளை பற்றி படித்து பிரமித்தேன்! .அருமை!

பனித்துளி சங்கர் said...

வாங்க என்னது நானு யாரா? ! உங்களின் வருகைக்கும் , கருத்திற்கும் நன்றி

பனித்துளி சங்கர் said...

வாங்க Saran !
உங்களின் வருகைக்கு நன்றி

பனித்துளி சங்கர் said...

வாங்க வால்பையன் நண்பரே உங்களின் அன்பிற்கு நன்றி !

பனித்துளி சங்கர் said...

வாங்க GEETHA ACHAL நன்றி !

பனித்துளி சங்கர் said...

வாங்க மாதேவி நன்றி !

பனித்துளி சங்கர் said...

வாங்க பித்தன் !
உங்களின் வருகைக்கு நன்றி

பனித்துளி சங்கர் said...

வாங்க தருமி நன்றி !

பனித்துளி சங்கர் said...

வாங்க அருண் நன்றி !

பனித்துளி சங்கர் said...

வாங்க d !

பனித்துளி சங்கர் said...

////பன்னிக்குட்டி ராம்சாமி said...
என்னண்ணே அதுக்குள்ள தொடரும் போட்டுட்டீங்க!
/////

வாங்க நண்பரே இது சும்மா . இன்னும் இருக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் . உங்களின் வருகைக்கும் , கருத்திற்கும் நன்றி !

பனித்துளி சங்கர் said...

/////பரிதி நிலவன் said...
நட்சத்திர பதிவரானதிற்கு வாழ்த்துக்கள் சங்கர்.
////

வாங்க பரிதி நிலவன் உங்களின் வாழ்த்திற்கு நன்றி !

பனித்துளி சங்கர் said...

வாங்க ஜெரி ஈசானந்தன் உங்களின் வாழ்த்திற்கு நன்றி !

பனித்துளி சங்கர் said...

///////ஹுஸைனம்மா said...
நட்சத்திரப் பதிவரானதுக்கு வாழ்த்துகள் மற்றும் இந்தத் தொடரும் தகவல்களுக்கும்!!
////////


வாங்க ஹுஸைனம்மா உங்களின் வாழ்த்திற்கும் , கருத்திற்கும் நன்றி

பனித்துளி சங்கர் said...

வாங்க Praveen-Mani கருத்திற்கும் நன்றி !

பனித்துளி சங்கர் said...

வாங்க சின்னப்பயல் வாழ்த்திற்கு நன்றி !

பனித்துளி சங்கர் said...

///////நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...
அருமையான தகவல்கள். வாழ்த்துக்கள். தொடருங்கள் நட்ச்த்திரமாக.
/////

வாங்க நித்திலம்-சிப்பிக்குள் முத்து உங்களின் வாழ்த்திற்கும் , கருத்திற்கும் நன்றி !


உங்களின் பெயர் மிகவும் ரசிக்கும் வகையில் உள்ளது அருமை .

பனித்துளி சங்கர் said...

வாங்க drbalas நன்றி !

பனித்துளி சங்கர் said...

வாங்க marimuthu நன்றி !

Praveenkumar said...

கட்டுரை மிகவும் அருமை நண்பா..! பிரமிடின் பிரமாண்டத்தை படித்து நானும் ஒரு கனம் பிரமித்துத்தான் போனேன். இவ்வார தமிழ்மணம் நட்சத்திரமாக ஜொலிப்பதற்கு எமது மனமார்ந்த மகிழ்ச்சிகளுடன் நல்வாழ்த்துக்கள்.

ராஜவம்சம் said...

நாளைக்காக காத்திறுக்கிறேன் அதிசயத்தின் அதிசயத்தை அறிந்துக்கொள்ள ஆவலுடன் நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.

பனித்துளி சங்கர் said...

/////// பிரவின்குமார் said...
கட்டுரை மிகவும் அருமை நண்பா..! பிரமிடின் பிரமாண்டத்தை படித்து நானும் ஒரு கனம் பிரமித்துத்தான் போனேன். இவ்வார தமிழ்மணம் நட்சத்திரமாக ஜொலிப்பதற்கு எமது மனமார்ந்த மகிழ்ச்சிகளுடன் நல்வாழ்த்துக்கள்.
//////


வாங்க நண்பரே உங்களின் வாழ்த்திற்கும் , கருத்திற்கும் நன்றிகள் . இந்த சிறப்பு எல்லாம் நீங்கள் தந்ததுதானே எனக்கு !

பனித்துளி சங்கர் said...

/////// ராஜவம்சம் said...
நாளைக்காக காத்திறுக்கிறேன் அதிசயத்தின் அதிசயத்தை அறிந்துக்கொள்ள ஆவலுடன் நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.
///////

வாங்க நண்பரே உங்களின் எதிர்பார்ப்புக்கு தீனி போடும் நாளையப் பதிவு ! உங்களின் வாழ்த்திற்கும் , அன்பிற்கு எனது நன்றிகள் கோடி

நிகழ்காலத்தில்... said...

அடுத்த இடுகைக்காக காத்திருக்கிறேன்.

கூடவே தமிழ்மணம் நட்சத்திரமானதுக்கு வாழ்த்துகள்

ஜா.முஹையத்தீன் பாட்ஷா said...

சங்கர்ஜீ ....எப்படி திரட்டினீர்கள் என்று பிரமிக்க வைக்கிறது தங்களின் ஒவ்வொரு படைப்பும்

அணில் said...

//மாவீரன் நெப்போலியன் அவர் காலத்தில் ஒருமுறை...வரலாற்றுத் தகவல்கள் பிரமிக்க வைக்கிறது.

கோமதி அரசு said...

திடுக்கிடும் நிகழ்வுகளை அறிய ஆவலாய் உள்ளோம் சங்கர்.

kannanvaruvan said...

நண்பர் சங்கர்..வாழ்த்துகள்...உங்களுக்கென்று ஒரு இமேஜ் இருக்கிறது..சங்கர் என்றாலே உலகின் சில அதிசயங்களை தனது படைப்பில் ப்ரதிபலிக்கசெய்து அனைவரையும் அது சேர செய்வதுத்தான்..அருமை..பொன்