மலர்களின் முணுமுணுப்புகள் !!!

உன்
விரல்
தீண்டுவதால் மட்டுமே
உயிர் வாழ்கிறோம் .
மறந்தேனும் வராமல்
இருந்துவிடாதே இறந்துவிடுவோம் .
மஞ்சள் நிற
மலர்களின் முணுமுணுப்புகள் .


இந்த பதிவை வாசித்துக்கொண்டு இருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள் . நண்பர்களே மறக்காமல் உங்களது பின்னூட்டங்களை பதிவு செய்துவிட்டு செல்லுங்கள் . நீங்கள் எழுதும் பின்னூட்டங்கள் மட்டுமே .இன்னும் பல அறிய படைப்புகளை உருவாக்க ஒரு புதிய சிந்தனையை தூண்டும் என்று நம்புகிறேன் .

இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மனம் , தமிழிஷ் மற்றும் தமிழ் 10 ல் குத்தவும் ..........

12 மறுமொழிகள் to மலர்களின் முணுமுணுப்புகள் !!! :

kohila said...

JEEVA SUPER

விமல் said...

இப்படி மரண மொக்கை எப்படி எழுத தோன்றுகிறது நண்பரே.

//இன்னும் பல அறிய படைப்புகளை உருவாக்க ஒரு புதிய சிந்தனையை தூண்டும் என்று நம்புகிறேன் .
//

என்ன அறிய படைப்பா சரித்தான்.இந்த கவிதை படைப்புலகின் மிக உன்னதமான படைப்பாக நான் கருதுகிறேன் இதை பற்றி உங்கள் கருத்து என்ன??

முனைவர் இரா.குணசீலன் said...

நன்றாகவுள்ளது நண்பரே..

Event photography said...

வாழ்த்துக்கள் அன்பு நன்பரே!

வெள்ளிநிலா said...

wish you all the success, and keep reading, reading and writing. wishes friend!

kavitha said...

nalla karpanai. keep it up

அன்புடன் மலிக்கா said...

கவிவரிகளும், போட்டோவும் சூப்பர் வாழ்த்துக்கள்

sprajavel said...

மறந்தேனும் வராமல்

இருந்துவிடாதே இறந்துவிடுவோம் nice.........

ரோஸ்விக் said...

சிலவரிகளில் மிக அருமையாக சொல்லி இருக்குறீர்கள்.

தவறாக நினைக்கவேண்டாம்...மஞ்சல் என்பதை "மஞ்சள்" என்று மாற்றிவிடவும். :-)

http://thisaikaati.blogspot.com

சுந்தரா said...

கவிதையும் படமும் நல்லாயிருக்குது.

வாழ்த்துக்கள்

நிலாமதி said...

மேலும் கவிதைகள் படைக்க வாழ்த்துக்கள்.

vidivelli said...

very nice
good........