குப்பைத்தொட்டி புனிதம் !!!

குப்பைத் தொட்டி கூட

புனிதமாகத்தான் தோன்றுகிறது .
என்னை குப்பையில் போட்ட
உன் கருவறையில் வாழ்ந்த
அந்த நாட்களை எண்ணும்பொழுது !!!10 மறுமொழிகள் to குப்பைத்தொட்டி புனிதம் !!! :

புலவன் புலிகேசி said...

ம் சிறுக சொன்னாலும் பெருங்கருத்து...நன்று

என் நடை பாதையில்(ராம்) said...

பின்னிட்டீங்க போங்க...

சிட்டுக்குருவி said...

நல்லாருக்கே!!!!!!!!!

பரிசல்காரன் said...

!

butterfly Surya said...

நச்.

Unknown said...

அருமையா இருக்கு நண்பா! வாழ்த்துக்கள்

வெற்றி said...

நான் ரசித்த சிறந்த கவிதைகளில் இதுவும் ஒன்று நண்பா!

செம்மதி said...

கவிதை சிறிதாக இருந்தாலும் சிந்திக்கவைக்கிறீர்கள் வாழ்த்துக்கள்
............செம்மதி............

செம்மதி said...
This comment has been removed by the author.
முகமது பாருக் said...

நல்லா இருக்குங்க.. வாழ்த்துகள்