பக்கம் பக்கமா எழுதினா யாரும் பார்க்காமலே போய்விடுகிறார்கள் .அதனால் இன்னைக்கு குட்டியா ஒரு பதிவு எழுதலாம் என்று தோன்றியது .அதற்குத்தான் இப்படி ஒரு பதிவு . பலருக்கு தெரிந்த சில நிகழ்வுகளும் , செய்திகளும் சிலருக்கு தெரிவதில்லை . இதைவிட சென்று அடைவதில்லை என்றுதான் சொல்லவேண்டும் . சரி அதுபோல் நாமும் அப்படியே இருந்தால் எப்படி அதுதான் தெரிந்த விசயம் என்றாலும் மீண்டும் எழுதுவோம் தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளக் கூடும் அல்லவா . இனி விசயத்திற்கு வருகிறேன் .
ஒரு பேருந்து நிறுத்தத்தின் அருகில் இரண்டு நண்பர்கள் பேசிக்கொண்டு இருந்தார்கள் . நான் ஒருவேலையாக அந்த சாலையை கடந்து போய்க்கொண்டிருந்தேன் . திடீர் என்று அவர்கள் இருவருக்கும் சண்டை வந்துவிட்டது . எனக்கு ஒரே குழப்பம் இப்பொழுதுதான் இருவரும் நன்றாக பேசிக்கொண்டிருந்தார்கள் . திடீர் என்று என்னாகி இருக்கும் என்று. சரி அவர்களிடமே கேட்டுவிடலாம் என்று இருவரையும் சமாதானப்படுத்தி கேட்டேன் என்ன விசயம் எதற்காக சண்டை அடித்துகொள்கிறீர்கள் என்று . அப்பறம்தான் விசயம் தெரிந்தது அவர்களின் சண்டைக்கு காரணம் சூரியன் யாருக்கு சொந்தமென்பதில் என்று . என்னடா சூரியனுக்கும் இவர்கள் சண்டைக்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் கேட்க நினைப்பதுபோலவே நானும் அவர்களிடமே கேட்டேன் என்னவென்று . அதற்கு அதில் ஒருவன் சொன்னான் சூரியன் எங்க கன்னியாகுமரி கடலில் இருந்துதான் வருகிறது முதலில் நாங்கள்தான் பார்க்கிறோம் . அதனால் எங்களுக்குத்தான் முதல் சொந்தம் என்றான் . அப்பொழுதே எனக்கு கொஞ்சம் சந்தேகம் வந்தது .அவசரப்பட்டு சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்டோமோ என்று .சரி மாட்டியாது மாட்டிக்கொண்டோம் . அடுத்தவன் என்ன சொல்கிறான் என்று அதையும் கேட்டுவிடுவோம் என்று தோன்றியது . அவனிடம் கேட்டேன் அதர்க்கு அந்த அறிவாளி சூரியன் வருவதும் மறைவதும்தான் உங்க கன்னியாகுமரி கடலில் இருந்துதான் அது மறைந்ததற்கு பின்பு தினமும் இரவு எங்க ஊரில்தான் உறங்குகிறது .அதனால் எங்களுக்குத்தான் அதிக சொந்தம் என்றான் . அப்பொழுதே எனக்கு தோன்றிய சிறிய சந்தேகம் தெளிவாகிப்போனது .அப்பறம் அவனுங்க ரெண்டுபேரும் சேர்ந்து ஒரே நேரத்தில் என்னிடம் கேட்டார்கள் நீங்களே சொல்லுங்க ஸார் எனக்குத்தானே சொந்தம் என்று ??????????? . அப்பறம் என்னங்க எவ்வளவு அடிச்சாலும் இவன் தாங்குறான்டா? இவன் ரொம்ப நல்லவன்னு சொல்லிவிட்டு. வாட மாப்ள அடுத்த தெருவுக்கு போவோம் என்று போய்ட்டாங்க .அன்னைக்கு முடிவு பண்ணினேன் . சூரியன் என்ற வார்த்தையைக்கூட வாசிக்கக்கூடாது என்று . ஆனால் பாருங்க இப்ப அந்த சூரியன் பற்றியே பதிவு போடவேண்டிய நிலை வந்துவிட்டது .
நமது நாட்டில் சூரிய உதயத்தை முதலில் காண்பவர்கள் அருணாச்சலப்பிரதேச மக்கள் தான். நமது நாட்டின் கிழக்கு விளிம்பில் அமைந்துள்ள அருணாச்சலப் பிரதேசம், 97 டிகிரி தீர்க்க கோட்டில் அமைந்துள்ள மாநிலம் ஆகும். மேற்கு விளிம்பில் குஜராத் அமைந்துள்ளது. அதாவது 68 டிகிரி தீர்க்க கோட்டில் அமைந்துள்ளது.இந்த இரு மாநிலங்களுக்கு இடைப்பட்ட 29 தீர்க்க கோடுகளை கடக்க சூரியன் 1 மணி 56 நிமிடங்கள் எடுத்துக் கொள்கின்றது.
என்னைப்போல் நீங்க யாரும் மாட்டிக்கொள்ள கூடாது பாருங்க அதுக்குத்தான் இந்த தகவல் . சரி இனி உங்க கருத்துக்களை மறக்காமல் மறுமொழியில சொல்லலாம் .
யார் அங்கே! ராஸ்க்கல் என்ன இது சின்னபுள்ளத்தனமாவுல இருக்கு பதிவ படிச்சுட்டு ஓட்டு போடாம போனா எப்படி ஒழுங்கா இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம் , தமிழிஷ் மற்றும் தமிழ் 10 ல் குத்தவும் இல்லைனா அழுதுடுவேன் ஆமா ..........
Tweet |
44 மறுமொழிகள் to சூரியன் யாருக்கு சொந்தம் !!! :
சூரியன் எங்கே இருந்தாலும் சூரியனுக்கு எங்க ஊரு மேல தான் கரிசனம் அதிகமாக்கும்
நல்ல தகவல்...
அழகாக கட்டியம் கூறி இருக்கிறீர்கள்... அருமையான கற்ப்பனை கதை.அதுவே ஒரு தனி பதிவுக்கு சமம்...
அடுத்து நீங்கள் வழங்கி இருக்கும் தகவல்...அருமையப்பா...
இனி யாரும் சண்டைப்போடமாட்டார்கள் என்று நம்புவோமாக...
இதிலிருந்து அனைவரும் அறிவது யாவதெனில்....
யாருக்காவது எதின் மேலையாவது உரிமைக்கோரி சண்டைவருமாயின்..ஒரு வேண்டுக்கோள்...திரு சங்கர் காதுக்கும்...கண்ணுக்கும் எட்டும் மாதிரி சண்டையிடுங்கள்..சங்கர் அவர்கள் தீர்த்து வைப்பார்கள்....
Good i thought it was Andaman Island..:))
chinna thagavalanalum arumai....
தமிஷிழில் ஓட்டு போட்டாச்சுங்க..
சூரிய உதயத்தைப் பற்றி நல்ல தகவல் கொடுத்து இருக்கீங்க.
சூரியன சுட்டது யாரு ?
//அழுதுடுவேன் ஆமா .......... //
இது என்ன பெரியபுள்ளத்தனமா? யாரோ ரெண்டு பேரு பேசிக்கிட்டத ஒரு பதிவா வேற எடுத்துன்னு வந்துட்டு? ம்ம்
அதால நான் மறுமொழில்லாம் போடமாட்டேன. அதான் சொல்லிட்டு போவலாம்னு வந்தேன். வர்ட்டா?
அருமை வாழ்த்துக்கள்
நல்ல தகவல். அப்படியே எழுத்துப் பிழைகளைக் குறைத்தால் வாசிக்க எளிதாகும்.
நல்ல தகவல்...
சூரியனுக்காக சண்டை போட்ட அந்த ரெண்டுபேர் யாருங்க? நான் ஒரு கெஸ் பண்ணவா?
'ஸ்'ல ஆரம்பிச்சு 'ன்'ல முடியும்
'அ'ல ஆரம்பிச்சு 'ரி'ல முடியும்
கரெக்டுங்களா?...:)
எப்பொழுதும் ஏழைகளின் தலைக்கி மேல இருப்பதினால, சூரியன் உழைக்கும் வர்கத்துக்கே சொந்தம்.. :)
தகவலோடு, உங்க முன்னுரையும் சுவராசியம்.
அருமை வாழ்த்துக்கள்
அன்பின் ஷங்கர்
சூரியன் எனக்குத்தான் சொந்தம் - நான் தான் அதனைப் படைத்து உலவ விட்டிருக்கிறேன். எவனாவது உரிமை கொண்டாடுனான்னா, பிச்சிப்புடுவேன் பிச்சி - ஆமா
தோழி சிட்டுக்குருவி அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.
எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.
நண்பர் அண்ணாமலையான் அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.
எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.
{{{{{{{{ponnakk said...
அழகாக கட்டியம் கூறி இருக்கிறீர்கள்... அருமையான கற்ப்பனை கதை.அதுவே ஒரு தனி பதிவுக்கு சமம்...
அடுத்து நீங்கள் வழங்கி இருக்கும் தகவல்...அருமையப்பா...
இனி யாரும் சண்டைப்போடமாட்டார்கள் என்று நம்புவோமாக...
இதிலிருந்து அனைவரும் அறிவது யாவதெனில்....
யாருக்காவது எதின் மேலையாவது உரிமைக்கோரி சண்டைவருமாயின்..ஒரு வேண்டுக்கோள்...திரு சங்கர் காதுக்கும்...கண்ணுக்கும் எட்டும் மாதிரி சண்டையிடுங்கள்..சங்கர் அவர்கள் தீர்த்து வைப்பார்கள்....
24 February, 2010 23:27 }}}}}}}}
நண்பர் ponnakk (Vijai} அவர்களுக்கு நண்பரே நீங்களுமா நான் பாவம் பார்த்துக்கங்க .உங்களின் வருகைக்கும் பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.
எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.
நண்பர் 【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.
எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.
நண்பர் TAMIL POEMS அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.
எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.
நண்பர் இராகவன் நைஜிரியா அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.
எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.
நண்பர் ராஜன் அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.
எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.
நண்பர் வரதராஜலு .பூ அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.
எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.
நண்பர் arks அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.
எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.
நண்பர் ரகு அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.
எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.
தோழி விக்னேஷ்வரி அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.
எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.
நண்பர் T.V.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.
எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.
நண்பர் ரகு அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.
எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.
நண்பர் ரகு அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.
எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.
நண்பர் D.R.Ashok அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.
எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.
நண்பர் சைவகொத்துப்பரோட்டா அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.
எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.
தோழி நிலாமதி அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.
எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.
அருமையான தகவல்
இனிமே எல்லாத்துக்கும் திருப்பிக்கொடுக்கலாமில்ல , நன்றி சங்கர்
((((((((( cheena (சீனா) said...
அன்பின் ஷங்கர்
சூரியன் எனக்குத்தான் சொந்தம் - நான் தான் அதனைப் படைத்து உலவ விட்டிருக்கிறேன். எவனாவது உரிமை கொண்டாடுனான்னா, பிச்சிப்புடுவேன் பிச்சி - ஆமா ))))))))))
ஆஹா நண்பரே என்ன சொல்றிங்க இவளவு நாட்களா என்கிட்ட சொல்லவே இல்லையே ? ???????
{{{{{ Starjan ( ஸ்டார்ஜன் )
அருமையான தகவல்
இனிமே எல்லாத்துக்கும் திருப்பிக்கொடுக்கலாமில்ல , நன்றி சங்கர் }}}}}}}}}}
சொல்லிட்டீங்கள்ல இனி கொடுத்துட்டா போகுது
நண்பர் Starjan ( ஸ்டார்ஜன் ) அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.
எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்
உண்மையை கற்பனை கலந்து அழகாக எழுதியுள்ளீர்கள் :)
நண்பர் வெற்றி அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.
எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்
அப்டின்னா யாருக்குதாங்க சொந்தம்... ஒரே... கன்ப்யூசனா இருக்கு...
{{{{{{{{{{ க.பாலாசி 26 February, 2010 23:52
அப்டின்னா யாருக்குதாங்க சொந்தம்... ஒரே... கன்ப்யூசனா இருக்கு... }}}}}}}}}}}}
அதுதான் நண்பரே எனக்கும் புரியவில்லை .கவலைப்படாதீங்க எப்படியாவது பிடிச்சுடுவோம் .
சூரியனுக்கே பதிவா சூப்பர் சூப்பர்..
அருமை
நகைச்சுவை கலந்து ஒரு நல்ல தகவல்..இது போலவே முயற்சி செய்யுங்கள் சங்கர்...
நல்ல முயற்சி. சிரித்துக் கொண்டே தெரிந்து கொண்டேன்..
Post a Comment