கல்வி கட்டணம் செலுத்த கற்பு ஏலம் !!!

கலி காலம் என்பது மிகச் சரியாகத்தான் இருக்கிறது என்பார்கள் இதைப் படிப்போர். மேட்டர் நமக்கு ரொம்ப ஹாட் ஆக தெரிந்தாலும், மேற்கத்திய நாடுகளுக்கு இது சர்வ சாதாரணமான சமாச்சாராம்தான்.கடைகளை ஏலம் விடுவார்கள், வீட்டை ஏலம் விடுவார்கள், ஏன் காந்தி போட்டிருந்த செருப்பைக் கூட சமீபத்தில் ஏலம் விட்டனர். ஆனால் கற்பை ஏலம் விடுவார்களா.. விட்டிருக்கிறார்
கல்லூரி கட்டணம் செலுத்த பணம் இல்லாத ஆஸ்திரேலியாயைச் சேர்ந்த 19 வயது இளம் பெண், தனது கற்பை ஏலம் விட முன்வந்துள்ளார்.

இதுகுறித்து ஐநீடு டாட் கோ டாட் என்இசட் என்ற இணையதளத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கல்லூரி கட்டணத்தை செலுத்த பணம் இல்லாததால் என் கன்னித் தன்மையை விற்க முடிவு செய்துள்ளேன். ஏலத்தில் அதிகபட்ச தொகை வழங்க முன்வருபவருடன் பாதுகாப்புடன் செக்ஸ் வைத்துக் கொள்ள தயாராக இருக்கிறேன். இதுவரை யாருடனும் செக்ஸ் வைத்துக் கொள்ளவில்லை என அவர் தெரிவித்துள்ளதாக சிட்னி மார்னிங் ஹெரால்டு இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

நான் என்னத்தச் சொல்ல... ?? நீங்களே சொல்லுங்க  பின்னூட்டத்தில .இதைப் பற்றியக் கருத்துக்களை.இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மனம் , தமிழிஷ் மற்றும் தமிழ் 10 ல் குத்தவும் ..........3 மறுமொழிகள் to கல்வி கட்டணம் செலுத்த கற்பு ஏலம் !!! :

மாடல மறையோன் said...

She sells her virginity. Not karpu. கற்பு என்றால் கன்னித்தன்மை மட்டுமா?

இது வெளிநாடுகளில் ஒரு சகஜமான ஒன்று.

இவர் தெரிந்து மறைக்காமல் செய்கிறார்.

நம்மூரில் மறைத்துச்செய்வது உண்டு.

ஒரு தமிழ் சினிமாவில், அக்காள் தன் கன்னித்தன்மையை தன் தம்பி மருத்துவப்படிப்புக்காக விற்பார் தெரியுமோ?

மகிழ்நன் said...

கற்பு என்பது பெண்ணுக்கு மட்டும்தானா?

Madhavan Srinivasagopalan said...

'.nz' is newzealand based website. Are you sure it's Australian girl?

'.au' for Australian websites.