பனித்துளி சங்கர் - முதுமை கவிதை - Tamil Kavithai muthumai - Panithuli shankar 2021


து எதுக்கோ ஆசைப்பட்டு 
இறுதியில் இனி எதற்கு 
இதெல்லாம் எனக்கு என்ற 
முதுமையின் பெருமூச்சில் 
முற்றுப்புள்ளி எட்டுகிறது
 அதுவரை சேர்த்துவைத்த 
இளமைகால ஆசைகள் .....

                                  - பனித்துளி சங்கர்.
 


 

0 மறுமொழிகள் to பனித்துளி சங்கர் - முதுமை கவிதை - Tamil Kavithai muthumai - Panithuli shankar 2021 :