“எல்லாம் இழந்துவிட்ட பிறகும்
இன்னும் மிச்சமிருக்கும் நம்பிக்கையில்
எழுவதற்காக மீண்டும் ஒருமுறை முயற்சிக்க
எனக்கொன்றும் முரண்பாடுகளில்லை
இன்னும் எஞ்சி இருக்கும்
இந்த வாழ்கையில்…
-- பனித்துளிசங்கர்.
Tweet |
0 மறுமொழிகள் to பனித்துளி சங்கர் கவிதைகள் - வாழ்க்கை - Panithuli shankar Tamil Kavithai - Valkai :
Post a Comment