உன்னைப்போல் என்னை வெல்வதற்கு
இந்த உலகில் யாருமில்லை !
உன் நினைவுகளைப்போல்
என்னை கொல்வதற்கு இந்த உலகில்
வேறு ஆயிதம் ஏதும் இல்லை !
உன்னை என்னும்போழுதே இனிப்புகள் எதுவும்
உண்ணாமலே
உள்ளம் முழுவதும் தித்திக்கிறது .
நீ எப்பொழுதும் சிரித்துக்கொண்டே
இருக்கவேண்டுமென்று
நீ விழும்போது துடித்தேன் அழும்போது விழுந்தேன்
.
நீ விழாமல் நடைபழக என் விரல்கள் உனக்கு
துணையாய் இருந்தது அன்று
நான் அழாமல் இறந்து பழக எனக்குத் துணையாய்
நீ கொடுத்தாய் முதியோர் இல்லம் இன்று .
எனது கடேசி ஆசையாய் ஒன்றே ஒன்று உன்னிடம்
நான் இறந்துபோனால் கூட
நீ அழாமல் இருந்தால்தான் எனக்கு மகிழ்ச்சி !
Tweet |
2 மறுமொழிகள் to Panithuli shankar Kavithaigal - ஒரு அன்னையின் கண்ணீர் :
Sir,
Ammavin kavithaikkaga nandrigal pala.....
Sir
Really very very super kavithai..
Post a Comment