என்னை கை எந்த வைக்கத்தான்
பத்து மாதங்கள் கருவிலேந்தி உன்னைப் பெற்றேனோ !?
உன்னை குறை சொல்ல ஒன்றும் எனக்கு விருப்பமில்லை
எங்கே நீயும் முதுமையில் என் நிலை பெற்றுவிடுவாயோ
என்ற பயத்தில் நான் கையேந்தும் ஒவ்வொரு முறையும்
கண்களில் தானாக வழிந்தோடுகிறது கண்ணீர் !
-பனித்துளி சங்கர்
Tweet |
1 மறுமொழிகள்:
தாய்மையின் தூய்மையான அன்பையும் அக்கரையையும் கவிதையாக்கியது அருமை...பனித்துளி சங்கர்.....
Post a Comment