உன் இதயம் சுட்டவளை
இமைக்குமுன் மறந்துவிடு !
ஆனால் உன் இதயம் தொட்ட வளை
இறக்கும் வரை மறக்காதே !
* * * * * * *
நினைவுகள்...!!
நீ மகிழ்ச்சியாக இருக்கும்போது,
நீ யாரை விரும்புகிறாயோ
அவரை நினைத்துக்கொள்வாய்..!
நீ துன்பத்தில் இருக்கும்போது,
உன்னை யார் விரும்புகிறாரோ
அவரை நினைத்துக்கொள்வாய்..!
* * * * * * *
- நேசமுடன்
பனித்துளி சங்கர் -
Tweet |
12 மறுமொழிகள் to மறக்க மறுக்கும் நினைவுகள்...!! (Panithulishankar kavithaigal) :
துன்பத்தில் இருக்கும்போது, நினைத்துக்கொள்ளும் உறவு
நெஞ்சம் நிறைத்தது..
அருமையான கவிதைக்குப் பாராட்டுக்கள்..
cute
ம்ம் மிக அருமை சங்கர் அண்ணா......
///இதயம் தொட்டவளை இறக்கும் வரை மறக்காதே///
வரிகள் அருமை.., பாராட்டுக்கள் நண்பரே ..!
அருமை
மகிழ்ச்சி, துன்பம் இவை இரண்டையும் பங்கு பிரிக்க
என்னவள் விடுவதில்லை
இரண்டிலும் அவளே வந்து நிற்கிறாள்
அருமையான வரிகள்
அருமையான வரிகள்
Superb sir !
காதலின் தாக்கத்தை புதிய பரிமாணத்தில், புதிய வரிகளில் எழுதியிருக்கிறீர்கள். பாராட்டுகள்..!
கவிதை வரிகள் மனதை வருடியது..!!
super sir
super sir
Post a Comment