மறந்து போனதாய்
நினைக்கும் ஞாபகங்கள்
எல்லாம்
மீண்டும் புதுப்பிக்கப்படுகிறது.
இந்த பேனாவின் இதழ்கொண்டு...
மை தீரும் பொழுதெல்லாம்
உள்ளம் துடிக்கிறது
அதில் உதிரம் ஊற்றி நிரப்ப...
தீர்ந்து போகாத
உன் நினைவுகள் ஊற்றி
நிரப்பிவிட்டேன்
இதோ மெல்லக்
கசியத் தொடங்கிவிட்டது
நம் நேற்றைய ஞாபகங்கள்
இந்த வெற்றுக் காகிதங்களில்
கவிதையென......!!
Tweet |
26 மறுமொழிகள் to கவிதை எழுதும் ஞாபகங்கள் : Panithuli Shankar Kavithai Eluthum Gnabagangal 25+04+2011 :
அடேங்கப்பா.. எம்புட்டு லேபிள்ஸ்??
கவிதை அருமை
வழக்கம் போல அசத்தல் கவிதை....
வழக்கம் போல அசத்தல் கவிதை.....கவிதை அருமை...
வாங்க செந்தில்குமார் நன்றி !
நன்றி சசிகுமார் !
////MANO நாஞ்சில் மனோ said...
வழக்கம் போல அசத்தல் கவிதை....
.///////
வாங்க மனோ நன்றி !
/////போளூர் தயாநிதி said...
வழக்கம் போல அசத்தல் கவிதை.....கவிதை அருமை...///////
வாங்க போளூர் தயாநிதி தங்களின் வருகைக்கும் ,கருத்திற்கும் நன்றி !
நீங்கள் உதிற்கும் வரிகள்
அதிகாலையில் மலர்களை
முத்தமிட்டு கொண்டிருக்கும்
பனித் துளிகள் போல்
அழகானது இதமானது ரசனையானது
பாராட்டுக்கள் தோழரே
அருமையான கவிதை...
வழக்கம்போல் அருமை அல்ல. வழக்கத்தைவிட அருமை. பகிர்விற்கு நன்றி நண்பரே!
அசத்தல் பாஸ்! :-)
///////செய்தாலி said...
நீங்கள் உதிற்கும் வரிகள்
அதிகாலையில் மலர்களை
முத்தமிட்டு கொண்டிருக்கும்
பனித் துளிகள் போல்
அழகானது இதமானது ரசனையானது
பாராட்டுக்கள் தோழரே
/////////
வாங்க செய்தாலி உங்களின் வருகைக்கும் ,அன்பானக் கருத்திற்கு நன்றிகள்
வாங்க தோழி பிரஷா( Tholi Pirasha) நன்றி !
///////FOOD said...
வழக்கம்போல் அருமை அல்ல. வழக்கத்தைவிட அருமை. பகிர்விற்கு நன்றி நண்பரே!/////
வாங்க FOOD நண்பரே வருகைக்கும் ,கருத்திற்கும் நன்றி !
வாங்க ஜீ வருகைக்கு நன்றி !
சில தீர்ந்து போகாத நினைவுகள் மட்டுமே இன்னும் உயிர்ப்புடன் நம்மை வலம் வரச் செய்கிறது . இது உண்மைதான் சகோதரரே. தங்கள் கவிதை உங்களை மட்டுமல்லாமல் எல்லோரையுமே தீராத ஞாபகங்களுக்கு இட்டுச்செல்வது உண்மையே. அருமையான கவிதை.
செல்லும் இடத்துக்கெல்லாம் பறந்து வந்து நம் முகத்தைப் பார்க்கும் பறவை...சூப்பர்!
நண்பா!!!
பனித்துளி மை கொண்டு
ஆழ்கடல் அறிவு சேர்க்கும்
அற்புதம் யாரிடம் கற்றாய் ?
http://kirukkalgal100.blogspot.com/2011/04/blog-post_25.html
அசத்தல் கவிதை நண்பரே...
தீர்ந்து போகாத நினைவுகள்
தீஞ்சுவைக் கவிதைகளாக!அருமை.
பேனா இதழ் முத்தம் கூட பரவசப்படுத்தும் போல..சில சமயம் வெற்றிடம் கூட காய்ந்து போன உறவுகளை நினைவுப்படுத்தும் போல
கவிதை சிறப்பு
கவித கவித....ஆனா வலி கொஞ்சம் அதிகம் நண்பா!
நேற்றைய நினைவுகள் கவிதை என்னும் அமுதம் குடித்து, சாகாவரம் பெறுகிறது, பனித்துளி சங்கரின் கைவண்ணத்தால்..
//அடேங்கப்பா.. எம்புட்டு லேபிள்ஸ்??//
i agreeed this
Post a Comment