மோனோலிஸா யார் ?


லியனார்டோ டாவின்ஸியின் அழியாப் புகழ் பெற்ற ஓவியம் ' மோனோலிஸா '
இணையற்ற அழகும் , செல்வமும் ஒருங்கே பெற்ற ' லிஸா கொர்டினி ' என்ற பெண்ணின் உருவம்தான் மோனோலிஸா . அவள் கணவனின் பெயர் மெஸ்ஸர் கியோகோண்டா .

தனது 21 -வது வயதில் , டாவின்ஸி படம் வரைவதற்காக லிஸா மாடலாக உட்கார்ந்தாள் . ஆனால் , டாவின்ஸி வரைந்து முடிக்க ஆறு வருடங்கள் ஆகிவிட்டன .அந்தப் படம் வரைய ஆரம்பிப்பதற்குச் சில தினங்களுக்கு முன்புதான் லிஸா கொர்டினியின் குழந்தை இறந்தது . இப்போது புரிகிறதா , மோனோலிஸாவின் கறுப்பு உடைக்கும் , அவளது முகத்தில் நிழலாடும் சோகத்துக்கும் காரணம் ?

9 மறுமொழிகள் to மோனோலிஸா யார் ? :

kohila said...

jeeva ungaluku evvalavu moolai enaku konjam thangalen

by kohila,MCA

jeni said...

super da kutty jeeva

Priya said...

Super shankar

Ithuvarai keddiraatha message koduththu irukkinga Romba romba superaa irukku unkalin ovvoru pathivukalum

Priya

Vasanthi said...

உண்மையாகவே இதுநாள்வரை "மோனோலிஸா சோகாத்திற்கான காரணம் எனக்கு தெரியாம இருந்தது . இப்ப உங்களின் இந்த பதிவின் மூலம் தெரிந்துகொண்டேன் . எனக்கு ரொம்ப ரொம்ப உங்க படைப்புகள் பிடித்து இருக்கிறது சங்கர் , அனைத்தும் வியப்பான விசயங்கள் .

வாழ்த்துகள்

அன்புடன்
Vasanthi

BALA said...

nalla payanulla visayamthaan koduththu irukkinga superBALA
Dubai

Pukal said...

"மோனோலிஸா யார் ?" ippadi oru thalaippai paarththavudan udane athai padikkavendum enra aavalai thundividdathu . unmaiyaakave unkalathu anaiththu post thalaippukalum
Really nice

Manimekalai said...

shankar naanum மோனோலிஸா mathiri oru padam varainthu ennudaiya friendsukalidam kaaddinen . athai paarththuviddu avanga ellorum ithu மோனோலிஸா mathiri illai mokini pei mathiri irukkunu solliddaanga

Super super messages tharuringa unmaile neenga oru sirantha rasiganthaan vaalththukkal

BY
Manimekalai

param said...

ரொம்ப நல்லா இருக்குது சங்கர்.ஏற்கெனெவே தெரிந்த விஷயமேயானாலும்,உங்களின் எழுத்துக்களில் அதனைப் படிப்பதில் சுவாரசியமாகத்தான் இருக்கிறது. நன்றி

Unknown said...

வணக்கம்!

மோனாலிஷாவை வைத்து ஓவியம் வரையாளம் அதர்க்காக இப்படி ஒரேயடியா ஆறு வருசமாக உட்கார வைப்பது.... பெரிய பாவம் அதுதான் எந்த சோகமா?

அன்புடன் M.மீனவன்